Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்பவும் உழைக்க ஆசைப்படுகிறேன்” கண்ணீர் விட்ட வடிவேலு….. வைரலாகும் வீடியோ…..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இந்நிலையில் தற்போது புது படங்களை பார்க்க முடியவில்லை. மேலும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில்தான் திரையுலகினர் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் வடிவேலு மெலிந்து காணப்பட்டதை பார்த்த பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் கர்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் இரண்டாவது படம்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ் இரண்டாவதாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் முகின் ராவ். மக்களின் பேராதரவுடன் இவர் அந்த சீசனின் டைட்டிலை வென்றார் . இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் ‘வெற்றி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பே முகின் ராவ் தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது . இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மற்றும் பாகுபலி 2 என்ற பிரமாண்ட படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ (ரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் முதல் முறையாக ராம் சரணும் ,ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடிக்கின்றனர் . இதற்கு முன்பு ஜூனியர் என்டிஆரும் ,ராஜமௌலியும் மூன்று படங்களில் இணைந்துள்ளனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கமல் ஓகே சொன்னா… ‘பாபநாசம் 2’ படத்தை இயக்க ரெடி “- இயக்குனர் ஜீத்து ஜோசப்….!!!

‘கமலின் முடிவைப் பொறுத்தே பாபநாசம் 2 ரெடியாகும்’ என இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படம் தமிழில் கமல்ஹாசன் -கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . பாபநாசம் படத்திற்கும்  ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் உடம்புல தெம்பு இருக்கு…. நடிக்க ஆசையா இருக்கு…. யாரும் கூப்புடுறதில்லை – வடிவேலு உருக்கம்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இந்நிலையில் தற்போது புது படங்களை பார்க்க முடியவில்லை. மேலும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில்தான் திரையுலகினர் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் வடிவேலு மெலிந்து காணப்பட்டதை பார்த்த பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் கர்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ‘பஹிரா’… மிரட்டலான டீசர்… டுவிட்டரில் வெளியிட்ட தனுஷ்…!!!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹிரா’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பஹிரா’. திரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அம்ரியா தஸ்தூர், காயத்ரி சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

13 வருடம் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்கும் திருமுருகன்… வெளியான தகவல்கள்…!!!

இயக்குனர் திருமுருகன் 13 வருடம் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டிஒலி’ என்ற சீரியலை இயக்கி , நடித்து பிரபலமடைந்தவர் இயக்குனர் திருமுருகன் . இதையடுத்து இவர் இயக்கத்தில் பரத் மற்றும் கோபிகா நடிப்பில் வெளியான ‘எம் மகன்’ திரைப்படம்  சூப்பர் ஹிட் அடித்தது . இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் பரத்தை வைத்து ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தை இயக்கினார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பறிவு’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இரட்டை வேடமா?… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘அன்பறிவு’ படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ,இயக்குனராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி . தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ‘அன்பறிவு’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார் . மேலும் இந்த படத்தை விஸ்வாசம், விவேகம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . தற்போது பொள்ளாச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரும் பிரபல நடிகருமான இந்திரகுமார் என்பவர் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு மதனகோபால புரத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாரா ராஷ்மிகா?… வெளியான தகவல்கள்…!!!

நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமாரின் ‘ராஜவம்சம்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஜவம்சம்’ . அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் டிடி ராஜா தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . மேலும் இந்தப் படத்தில் விஜயகுமார் ,மனோபாலா ,ரமேஷ்  கண்ணா, ராதாரவி, தம்பி ராமையா ,சதீஷ், யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை….அய்யய்யோ…!!

நடிகை மாளவிகா சைக்ளிங்க் சென்றபோது விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு ,சந்திரமுகி, நான் அவன் இல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ‌. இதன்பின் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . அவ்வப்போது மாளவிகா சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை ரசிகர்களை கவர்ந்து வந்தார் . இந்நிலையில் சைக்ளிங்க் சென்றபோது விபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…. கர்ணன் பாடல் வெளியானது – உங்க காது சூதானம்…!!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திலுள்ள கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் தற்போது  வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இந்த படத்தின் “கண்டா வரச் சொல்லுங்க” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பறை இசை முழங்க தென்மாவட்டங்களுக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பாடல் இது. இந்தப் பாடலில் கர்ணன் வாளுடன் வந்தால் எதிர்க்க எவனும் இல்லை என்று வரியை கேட்க கேட்க காது கிழிகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… படத்தின் செம மாஸ் அப்டேட்…!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் உருவான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது . இதையடுத்து நடிகர் சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா’ திரைப்படம் தயாராகியுள்ளது . மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிகர் சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய்ஹிந்த்’…’கருத்து சுதந்திரம்’… ஓவியாவின் வைரல் ட்வீட்…!!!

நடிகை ஓவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமனார் . கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் இணைந்த ‘நண்பன்’ பிரபலம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

‘தளபதி65’ படத்தில் நண்பன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் . தற்போது தளபதி 65 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் ,நடிகைகள் ,தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சைக்கிளிங் செய்தபோது விபத்து… முகத்தில் காயத்துடன் மாளவிகா வெளியிட்ட புகைப்படம்…!!!

சைக்கிளிங் செய்தபோது விபத்து ஏற்பட்டதாக நடிகை மாளவிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு ,சந்திரமுகி, நான் அவன் இல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ‌. இதன்பின் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . அவ்வப்போது மாளவிகா சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் . இந்நிலையில் முகத்தில் காயத்துடன் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டான்’ படக்குழுவினர் கொடுத்த பிறந்தநாள் பரிசு… நெகிழ்ச்சியடைந்த சிவகார்த்திகேயன்…!!!

‘டான்’ படக்குழுவினர் கொடுத்த பரிசை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியடைந்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டான்’. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ,எஸ் கே சூர்யா ,சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் . இந்நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை டான் படக்குழுவினருடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்  . அப்போது படக்குழுவினர் அனைவரும் சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படத்தை அவருக்கு பரிசாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘சக்ரா’… இடைக்கால தடை நீக்கம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நடிகர் விஷாலின் ‘சக்ரா’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’ . எம் எஸ் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ,மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சக்ரா படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர். ரஹ்மான் கேட்டாச்சு… அடுத்து ஒரு யுவன் சங்கர் ராஜா போலாமா?… பிரபல தயாரிப்பு நிறுவனம் டுவீட்…!!!

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ‘வேற லெவல் சகோ’ பாடல் நேற்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது . இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் ‘ஏ.ஆர் ரஹ்மான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம்… ஹீரோ யார் தெரியுமா?…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் ரன் ,சண்டக்கோழி, பையா, அஞ்சான் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார் . இந்நிலையில்  இவர் அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்க இருக்கிறார் .   தமிழ் , தெலுங்கு ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொது இடத்தில் அஜித்… இன்ப அதிர்ச்சியில் மக்கள்‌… தீயாய் பரவும் புகைப்படங்கள்…!!!

பொது இடத்தில் நடிகர் அஜித்தை சந்தித்த மக்கள் அவருடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளனர் . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்தப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் . இதன்பின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ இயக்குனரை சந்தித்த ‘மாஸ்டர்’ இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்…!!!

‘வலிமை’ பட இயக்குனரை ‘மாஸ்டர்’ பட இயக்குனர் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படமும் ஹிட் அடித்தது . இதன்பின் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்தது . பொங்கலுக்கு திரையரங்கில் வெளியான இந்தப் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா இல்லனா திரிஷா… சிம்பு படத்துக்கு ஹீரோயின் தேடும் கௌதம் மேனன்…!!!

சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’, படத்திலும் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்திலும் நடித்து வருகிறார் . இதைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’… லேட்டஸ்ட் அப்டேட்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ . இந்தப் படத்தில் ரித்து வர்மா ,ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் ,சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தாமதமாகி சமீபத்தில் தான்  நிறைவடைந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது சிரிப்பழகி ராம்யாபாண்டியன் செஞ்ச வேலை’… வைரலாகும் ஷிவானியின் இன்ஸ்டா பதிவு…!!!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள பதிவு  இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களை பெற்ற ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னரும் தனது விதவிதமான அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ‌. இந்நிலையில் ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . அதில் ‘நேற்று இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோவில் கட்டிய ரசிகர்கள்… டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்த நிதி அகர்வால்…!!!

தனக்காக கோவில் கட்டிய ரசிகர்களிடம் நடிகை நிதி அகர்வால் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை நிதி அகர்வால் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் .இந்த இரண்டு படங்களுமே பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது . மேலும் ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமான நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது . கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை காட்டுப்பாக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் படத்தில் இணைந்த ‘மாஸ்டர்’ பட வில்லன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷின் 43-வது படத்தில் மாஸ்டர் பட வில்லன் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது ‌. இதையடுத்து  தனுஷின்-43 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார் . சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்… ‘டான்’ படக்குழுவினருடன் கொண்டாட்டம்..‌. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ‌ . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள் . இவருக்கு பிரபலங்களும் ,ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள டாக்டர் ,அயலான் ஆகிய திரைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்டா வரச்சொல்லுங்க’… தனுஷின் ‘கர்ணன்’ முதல் பாடல்… படக்குழு அறிவிப்பு…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக  வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . இயக்குனருக்கு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால் கவுரி , யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . வி கிரேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா-பாண்டிராஜ் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்… யார் தெரியுமா?…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் . மேலும் சரண்யா பொன்வண்ணன் ,தேவதர்ஷினி, சத்யராஜ் ,திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார் . தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘டெடி’… நேரடியாக ஓடிடியில்… ரிலீஸ் குறித்த தகவல்…!!!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இந்தப் படத்தை நாய்கள் ஜாக்கிரதை ,மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக ஆர்யாவின் மனைவி சாயிஷா நடித்துள்ளார் . மேலும் கருணாகரன், சாக்ஷி, சதீஷ், இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ பாடலை கேட்டேன்… அஜித்துக்காக வெயிட் பண்றது வொர்த் தான்… இசையமைப்பாளரின் வைரல் டுவிட்…!!!

பிரபல இசையமைப்பாளர் தமன் ‘வலிமை’ படத்தின் ஒரு பாடலை கேட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகிவரும் வலிமை படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அசோக் செல்வனுடன் இணையும் வாணி போஜன்… வெளியான தகவல்கள்…!!!

நடிகை வாணி போஜன் மீண்டும் அசோக்செல்வனுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை வாணி போஜன் . இதையடுத்து இவர் கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இந்தப் படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்திருந்தார் . இந்த படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்திய வாணி போஜனுக்கு பாராட்டுகள் கிடைத்ததோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தை கட்டிப் பிடித்தபடி போஸ் கொடுத்த ஷாலினி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் அஜித், விஜய் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல  திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த ‘அலைபாயுதே’ படம் தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது . இதன் பின் நடிகர் அஜித்தை காதல் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வேற லெவல் சகோ’… சிவகார்த்திகேயனின் ‘அயலான்’…ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு ,கருணாகரன், இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ‘அயலான்’ சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் கிராபிக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் இயக்குனராகும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா… வெளியான தகவல்கள்…!!!

பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார் . இவர் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், வீரம் ,விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து ரசிகர்களை கவர்ந்தார் . அதேபோல் நடிகர் விஜய்யின் ஜில்லா, பைரவா, மாஸ்டர் போன்ற பல திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கிலும் மாஸ் காட்டி கலக்கும் விஜய் சேதுபதி… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி ‘உப்பெனா’ படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற  படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .  வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்திருந்த இந்தப் படத்தை புஜ்ஜி பாபு இயக்கியுள்ளார் . இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் . கடந்த வாரம் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மறுபடியும் துபாயா?… ஏர்போர்ட்டில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த கீர்த்தி… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்புக்காக மீண்டும் துபாய் சென்றுள்ளார் . தமிழ் ,மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . தற்போது இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ ,தெலுங்கில் நானியுடன் ‘ராங்டே’ மற்றும் மகேஷ்பாபுவின் ‘சர்க்காரு வாரி பட்டா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் ‘ராங்டே’ படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்… அஜித்தின் அடுத்த படமும் இவங்க கூட தானா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹெச் வினோத் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் சூப்பர் ஹிட் ஆனது . அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹெச். வினோத்திற்கு தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் நடிக்கும் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு சென்ற சூப்பர் ஸ்டார்… வைரலாகும் புகைப்படம்…!!!

இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார் ‌. இசைஞானி இளையராஜா சென்னை தி நகரில் ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை கட்டி அதில் இசை பணிகளை மேற்கொண்டு வருகிறார் . அங்கு படங்களின் பாடல், பின்னணி இசை பதிவு பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நேற்று இளையராஜாவின் வீட்டிற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் அவருடன் பல விஷயங்கள்  உரையாடி இருக்கிறார் . இதன்பின் இளையராஜா புதிய ஸ்டுடியோ கட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுடன் இணையும் பிரபல இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் சிம்பு அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து இவர் பத்துதல படத்திலும் , இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க உள்ளார் . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்கவிடும் விஷால்… ‘சக்ரா’ மிரட்டலான ஸ்னீக் பீக் காட்சி இதோ…!!!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’ . புதுமுக இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா ,கே.ஆர்.விஜயா, மனோபாலா ,ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Presenting you the official […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ்- சிவன் நயன்தாரா தயாரிக்கும் புதிய படம்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தயாரிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றார். இவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண், கூழாங்கல் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது . Happy to launch the title of a […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அயலான்’ அப்டேட்… சிவகார்த்திகேயன் பிறந்தநாளில்… ரசிகர்களுக்கு செம ட்ரீட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ‘அயலான்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக  ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்புவுக்கு அடுத்து இவங்கதான்… நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி தீபாராதனை காண்பித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை நிதி அகர்வால் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த இரண்டு படங்களுமே பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது . மேலும் ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமான நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை நிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் சாக விரும்புகிறேன்’… நடிகை மீரா மிதுன் பரபரப்பு டுவிட்…!!!

‘நான் சாக விரும்புகிறேன்’ என நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை மீரா மிதுன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். சமூக வலைத்தளங்களில் நடிகை மீரா மிதுன் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தற்கொலை எண்ணம் வருவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனரின் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… வெளியான அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார் . திரௌபதி பட நடிகர் ரிச்ர்ட் ரிஷி இந்தப் படத்தில்  கதாநாயகனாக நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… முதல் பாடல் ரிலீஸ்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தை விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது . இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர் . மேலும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள்’… நடிகை மஞ்சிமா மோகன் பேட்டி…!!!

‘நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள்’ என்று நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் ,களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் நடிப்பில் எஃப்ஐஆர், துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சிமா மோகன் ‘நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவன்’ என்று கூறியுள்ளார் . பேட்டியில் ‘மலையாள படங்கள் பல மொழிகளில் ரீமேக் […]

Categories

Tech |