Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை வரலட்சுமிக்கு கிரிக்கெட் வீரருடன் திருமணமா ?… வெளியான தகவல்…!!!

நடிகை வரலட்சுமிக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வரலட்சுமி தனது அசத்தலான  நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் . சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகை வரலட்சுமி நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இவர்  நடிப்பில் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாராகியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கிரிக்கெட் வீரருக்கு மனைவியாக போவதாக பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸுக்கு பின் தோழியை சந்திக்க சென்ற கேபி… வெளியான நெகிழ்ச்சி வீடியோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கேபி தனது தோழி வீட்டிற்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர் . இதையடுத்து இறுதிப் போட்டிக்கு ஆரி ,ரியோ ,சோம் ,ரம்யா ,பாலா ,கேபி ஆகிய ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர் . இவர்களில் கடைசி நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு… வெளிநாடு செல்லும் படக்குழு…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெற்றியில் குங்குமத்துடன் வந்த சனம் ஷெட்டி… ரகசிய திருமணமா?…!!!

பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு சனம் ஷெட்டி நெற்றியில் குங்குமத்துடன் வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சனம் ஷெட்டி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான தர்ஷனும் இவரும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் . இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்புக்கு போகாம கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த சதீஷ்… வைரலாகும் வீடியோ…!!!

படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை நடிகர் சதீஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . இன்று பிரிஸ்பேன் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ‌ . இந்நிலையில் நடிகர் சதீஷ் படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்க்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . அதில் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் கடைசிநேர ஆட்டத்தை சதீஷ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி ஈரோடு மகேஷின் அழகிய குடும்பம்… வெளியான புகைப்படம்…!!!

விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளரான ஈரோடு மகேஷ் தனது நகைச்சுவைத் திறன் மூலம் பிரபலமடைந்தவர். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகிய  ஈரோடு மகேஷ் இதன்பின் தான் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனார் . இவர் மிகச் சிறந்த தமிழாசிரியர் மற்றும் மேடைப் பேச்சாளர் என்பதால் தூய தமிழில் இவர் செய்யும் காமெடிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி’… பிரபல நடிகைக்கு சிவகார்த்திகேயன் போட்ட ட்வீட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் ஆங்கிலத்தில் பேச வைத்திருக்கிறார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார் . கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் அயலான் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசிக்கும் திரிஷா… வெளியான புகைப்படம்…!!!

இயக்குனர் மணிரத்னம் படத்திற்காக நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்து வருகிறார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது . இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா ,ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்றது ‌. இதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டுப் புடவையில் பிக்பாஸ் லாஸ்லியா… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்  . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவுக்கு கிடைத்தது . கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ‘பிரெண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்து வந்தார். . #பொங்கல்வாழ்த்துக்கள் pic.twitter.com/Ml6hUekq45 — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி நடிக்கும் முதல் படம்… வெளியான தகவல்கள்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஆரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன் இவர் நடிப்பில் தயாராகியிருந்த எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ,பகவான் ,அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மெலிந்து போன ஹன்சிகா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி . இவர் நடிகர் தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ‌. இதையடுத்து விஜய் ,ஜெயம் ரவி ,விஷால், சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து அசத்தி வந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் 100 .இந்தப் படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்து இருந்தார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு புகைப்படம் ‌‌… டுவிட்டரில் வெளியிட்ட தயாரிப்பாளர்…!!!

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பாலசரவணன், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப் படம் தயாராகி வருகிறது . இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பு போலவே இருக்கும் அவரது இளைய மகள்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பூ. 90 களில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ள குஷ்பூ தற்போதும் படங்கள் தொலைக்காட்சித் தொடர்களில் என பிஸியாக நடித்து வருகிறார் . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . When your […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அந்த மாதிரி காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்’… கோபத்துடன் கூறிய கீர்த்தி…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார் . மலையாள திரையுலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் . பின்னர் தமிழில் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார் . இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் சூப்பர்  ஹிட் ஆனது . இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்த கீர்த்தி விஜய் ,சூர்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி… குவியும் பாலிவுட் பட வாய்ப்புகள்…!!!

நடிகர் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து பல ஹிட் திரைப்படங்கள் கொடுத்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் . மேலும் விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், சீதக்காதி படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டாசு வெடித்து… ரம்யா வருகையை அசத்தலாக கொண்டாடிய குடும்பம்… வைரலாகும் வீடியோ…!!!

மேளதாளங்களுடன் ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் . இவர் 105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து இறுதிப் போட்டியில் 4வது இடத்தைப் பெற்று வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வீட்டுக்கு திரும்பிய ரம்யாவை அவரது குடும்பத்தினர் அசத்தலாக வரவேற்றுள்ளனர் . மேளதாளங்கள் முழங்க ,பட்டாசுகள் வெடிக்க காரிலிருந்து இறங்கிய ரம்யாவிற்கு மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா – அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’… ரிலீஸ் எப்போ தெரியுமா?…!!!

நடிகர்கள் ஜீவா-அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகர்களாக வலம் வரும் ஜீவா , அருள்நிதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’ . நடிகர் ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . இந்தப் படத்தை ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Flash: பிரபல தமிழ் நடிகர் மீது போலீசில்…. பரபரப்பு புகார்…!!

பிரபல நடிகர் விமலின் மீது போலீசில் வழிபட்டு தலத்தை இடித்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே பன்னாங்கொம்பு என்ற ஊர் நடிகர் விமலின் சொந்த ஊராகும். அவரது வீட்டுக்கு முன் விளக்குத்தூண் அமைத்து சிலர் வழிபட்டு வந்துள்ளனர். அந்த வழிபாட்டு தலத்தை 7 பேர் அடங்கிய கும்பல் ஜேசிபி கொண்டுஇடித்துள்ளனர். இதையடுத்து அந்த கும்பலில் நடிகர் விமலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஊர் மக்கள் விமலின் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் மணிரத்னம் படத்தில் யோகி பாபு ஹீரோவா?… வெளியான தகவல்கள்…!!!

இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் நெட்ப்ளிக்ஸ் தளத்துக்காக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார் . இந்த படத்தை கௌதம் மேனன், கே வி ஆனந்த், பிஜாய் நம்பியார் ,அரவிந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி… ஆட்டம் போடும் ஆரி,பாலா… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் ஆரி,பாலா மற்றும் பலர் கலந்து கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இதில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர் . நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர் . https://twitter.com/rajvr24/status/1351042825316691968 இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் இதை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி நடைபெற்றுள்ளது . அதில் ஆரி, பாலாஜி ,சனம், ரம்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி தர்ஷாவுக்கு திருமணம் ஆயிடுச்சா?… டுவிட்டரில் வெளியான புகைப்படங்கள்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தர்ஷா குப்தா. இவர் மக்கள் அதிகம் விரும்பும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவு பிரபலமடைந்தார் . கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் . 🥰Rudhrathandavam Aarambam🥰 pic.twitter.com/v7MPzOViKe — ❤️Dharsha❤️ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘பத்து தல’… இணையத்தை தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் தினத்தில் மாநாடு மோஷன் போஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜ் குடும்பத்தினருடன் ‘மாஸ்டர்’ நடிகர் … வைரலாகும் புகைப்படம்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குடும்பத்தினருடன் நடிகர் அர்ஜுன் தாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநாடு’  என்ற வெற்றிப்படத்தை இயக்கி அனைவரின் கவனத்தைப் பெற்றவர் . இதையடுத்து இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகனான விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் . இந்த படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரிக்கு வாழ்த்து தெரிவித்த ஷிவானி… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் சிவானி தனது ட்விட்டர் பக்கத்தில் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றும் ரசிகர்கள் ஏராளம் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நாகினி’ சீரியல் நடிகைக்கு திருமணம்… துபாய் மாப்பிள்ளையா?… தீயாய் பரவும் தகவல்…!!!

‘நாகினி’ சீரியல் புகழ் நடிகை மௌனி ராய்க்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது . ஹிந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இதன் ஐந்தாம் பாகம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நாகினியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மௌனி ராய் . இந்நிலையில் நடிகை மௌனி ராய் திருமணம் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப் தான்’… பிக்பாஸுக்குப் பின் பாலாஜியின் முதல் பதிவு…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . இந்த சீசனில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர். இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’… அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் தயாராகியுள்ளது . இந்தப் படத்தை A1 பட இயக்குனர் ஜான்சன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சஷ்டிகா ராஜேந்திரன், அனிகா செட்டி, மாருதி பிரித்திவிராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். Here u go https://t.co/VpJCw7Xq7p#ParrisJeyarajTrailer#JohnsonK […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து பிரபல இயக்குனர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது ‌. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இறுதிப்போட்டிக்கு ஆரி ,பாலா ,ரியோ, ரம்யா ,சோம் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று ஆரி டைட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஈஸ்வரன்’ படக்குழு கொடுத்த பரிசு… இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்…!!!

இயக்குனர் வெங்கட்பிரபு ‘ஈஸ்வரன்’ படக்குழு பரிசு கொடுத்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.பொங்கல் விருந்தாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்தாலும் சிம்புவின் ஈஸ்வரன் படத்தையும் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சுரேஷ் தாத்தா மிரட்டப்பட்டாரா?… ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் ஷாக்…!!!

பிக்பாஸ் சுரேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிக் பாஸ் வீட்டில் கடைசி வாரத்திலும் வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர் . இவர்களில் கடைசியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் சுரேஷ் தாத்தா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதில் சிக்கல் இருந்ததாகவும் , நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலக அளவில் ‘மாஸ்டர் ‘வசூல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். பொங்கல் தினத்தை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ,சாந்தனு, அர்ஜுன் தாஸ் ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பாலாஜிக்கு கிடைத்த சம்பளம்…105 நாளுக்கு இவ்வளவுதானா?… கசிந்த தகவல்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களில் இருந்த பாலாஜிக்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. ஆரி இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். இதையடுத்து  இந்த நிகழ்ச்சியில் ரன்னராக வெற்றி பெற்றவர் பாலாஜி . இந்நிலையில் பிக்பாஸில் பாலாஜிக்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது . அதன்படி தினசரி 10,000  என்ற வகையில் 105 நாட்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ டீசர்… எப்போ தெரியுமா?… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பட டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை ‘. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கிற்க்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இன்னும் இரண்டு மாதங்களில் முழுவதுமாக ‘வலிமை’ படத்தின்  படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘D43’ … படத்தில் இணைந்த ‘சூரரைப்போற்று’ பிரபலம்… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷின் ‘D43’ படத்தில் சூரரைப்போற்று பட நடிகர் இணைந்துள்ளதாக  படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது ‌. இதையடுத்து தனுஷின் 43 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக  மாளவிகா மோகனன் நடிக்கிறார் . சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை- 2’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மியா ஜார்ஜ் , கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர் . டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி-65’ மாஸ் அப்டேட்… விஜய்க்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்… யார் தெரியுமா?…!!!

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‌. இதையடுத்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி… வெளியிட்ட முதல் பதிவு… வைரலாகும் ட்வீட்…!!!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி டுவிட்டரில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்  அனைவரும் கலந்து கொண்டனர் . இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் சோம் 5வது இடத்தையும், ரம்யா 4வது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தனர் . இறுதியில் பாலா மற்றும் ஆரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் போட்டியை வென்ற பிரபலம்-WOW…!!

பிக்பாஸ்- 4 நிகழ்ச்சியின் டைட்டிலை நடிகர் ஆரி கைப்பற்றி வெற்றி வாகை சூட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ந் தேதிஆரம்பித்தது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நடிகர் ஆரி வெற்றி பெற்று டைட்டிலை கைப்பற்றியுள்ளார். பாலாஜி முருகதாஸ் இரண்டாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்றைய கடைசி எபிசோட்ல் சோம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிப் போட்டியாளர்களில் இரண்டாவதாக வெளியேறியது யார் தெரியுமா?… கையுடன் அழைத்துச் சென்ற கவின்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களில் இரண்டாவதாக ரம்யா வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் முதலாவதாக சோம் வெளியேற்றப்பட்டார். அவரை அழைத்துச்செல்ல பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான முகேன் ராவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து இருந்தார் . தற்போது இரண்டாவது நபரை வெளியே அழைத்துச் செல்ல  சீசன் 3 போட்டியாளரான கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் . இந்நிலையில் பிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சோம் … ரம்யாவிற்கு கொடுத்த க்யூட் கிப்ட்…!!!

பிக்பாஸில் இருந்து சோம் வெளியேறுவதற்கு முன் ரம்யாவிற்கு கிப்ட் கொடுத்துள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கிராண்ட் பினாலே தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.  கடந்த சீசனின்  டைட்டில் வின்னரான முகேன் ராவ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் . பின்னர் இறுதி போட்டியாளர்களுக்கு முகேன் ஒரு டாஸ்க் வைக்கிறார். அதில் கொடுக்கப்பட்ட கார்டுகளில் எந்த கார்டு ஸ்கேன் ஆகிறதோ அவர்கள் என்னுடன் வெளியே வரவேண்டும் என்று கூறுகிறார். இதையடுத்து சோம் சேகரின் கார்டு ஸ்கேன் செய்யப்பட்டதால் அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தையல் இயந்திரத்தில் துணி தைக்கும் சோனு சூட்… வைரலாகும் வீடியோ… பாராட்டும் ரசிகர்கள்…!!!

நடிகர் சோனு சூட் தையல் இயந்திரத்தில் துணி தைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட்.  கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் .மேலும் இவரின் மனிதநேயத்தை பாராட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்து மக்கள் இவருக்கு  சிலை வைத்து வழிபட்டனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரம்யா பாண்டியன்… வெளியிட்ட முதல் பதிவு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா பாண்டியன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது இந்த நிகழ்ச்சியின் இறுதியில் தெரியவரும். ஆனால் சமூக வலைத்தளங்களில் டைட்டில் வின்னர் ஆரி மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது பாலா என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய சூரி… குவியும் பாராட்டு…!!!

நடிகர் சூரி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சூரி . தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுடன் சூரி நடனமாடி அவர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நடிகர் விஜய் சேதுபதியுடன் லஞ்ச் சாப்பிட்டேன்’… பிரபல நடிகை ட்வீட்…!!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் லஞ்ச் சாப்பிட்டதாக பிரபல நடிகை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி தளபதி விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கர்நாடகாவில் விஜய்க்கு சிலை வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

கர்நாடகாவில் நடிகர் விஜய்க்கு சிலை வைத்து ரசிகர்கள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் விருந்தாக வெளியான இந்தப் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு செல்கின்றனர் . இந்தப் படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் மாஸ்டர் படம் இந்தி ,தெலுங்கு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரக்ஷிதா… வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!!!

சின்னத்திரை நடிகை ரக்ஷிதா தனது ரசிகரின் வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் நடிகை ரக்ஷிதா ‌. இவர் நடித்த சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் ,நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் உப்புக்கருவாடு என்ற படத்திலும் நடித்துள்ளார் . இந்நிலையில் நடிகை ரக்ஷிதா தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்று இன்ப […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் கோகுலின் ‘கொரோனா குமார் ‘… படத்தின் ஹீரோ யார் தெரியுமா?…!!!

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் கோகுல் ‘ரௌத்திரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை ஸ்ரேயா நடித்திருந்தனர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் காஷ்மோரா , ஜூங்கா ஆகிய படங்களை இயக்கியிருந்தார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 4 கிராண்ட் பினாலே… டைட்டில் வின்னர் கார்டுடன் வந்த கமல்… வெளியான கடைசி புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகவுள்ளது . ஆரி, பாலா ,ரியோ ,ரம்யா, சோம் ஆகிய ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் வெற்றி பெறுவார். இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் இன்றைய எபிசோட்  மிக சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . #BiggBossTamil #GrandFinale – இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய போஸ்டர்…ஸ்டைலாக போஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிகைகள் நயன்தாரா , சமந்தா ஆகியோர் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த வருடம் காதலர் தினத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது ‌‌. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனுடன் வீடியோ கேம் விளையாடும் விஜய்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் விஜய் தனது மகனுடன் வீடியோ கேம் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. கடந்த வருடம் வெளியாக இருந்த இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் […]

Categories

Tech |