தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக, அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம், எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை மற்றும் அசோக்செல்வனுடன் இணைந்து ஹாஸ்டல் என பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் வரிசையாக வெளியாக உள்ளது. இதையடுத்து, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 ,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் […]
Tag: தமிழ் சினிமா
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஹர்பஜன் சிங் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், “என் மார்பு […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிலையில் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளில் அனைவரும் வியக்க வைக்கும் விதமாக ஒரு நல்ல காரியத்தை தொடங்கியுள்ளார். அதாவது ஏழை, எளிய குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு […]
இசையமைப்பாளர் தேவாவின் உறவினரான ஜெய், லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் பியானோ பயிற்சி முடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய படங்களில் கம்போசிங் வேலைகளிலும் பங்கெடுத்துள்ளார். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கார் ரேசிங் அவ்வப்போது பங்கேற்று வந்த நடிகர் ஜெய் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாளை சென்னை எம்.எம்.டி.ஆரில் நடைபெற இருக்கும் பார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார். இதில் பங்கேற்க நடிகர் ஜெய்க்கு எண்ணித்துணிக படக்குழு ஸ்பான்சர் செய்கிறது. இந்த ஆண்டு நடிகர், […]
தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் ஜொலித்து வருபவர் சமுத்திரகனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை மற்றும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் யாவரும் வல்லவரே போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தனுஷின் மாறன், சிவகார்த்திகேயனின் டான், ஐயப்பனும் கோசியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் அந்தாதுன் […]
விஜயகாந்த் நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் 150 வது படமாக உருவான மாநகர காவல் என்ற படத்தின் இயக்குனர் தியாகராஜன் இன்று அதிகாலை ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் தெருவோரமாக இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நோ சொன்ன கதையை நம்ம சீயான் விக்ரம் எஸ் சொல்லியிருக்கிற நியூஸ் தான் இப்போ வைரல் ஆகி வருகிறது. பா. ரஞ்சித் டைரக்ட் பண்ற அடுத்த படத்தில் நடிக்கிறது நம்ம சீயான் விக்ரம். இது இவரோட 61-ஆவது படம். சூட்டிங் சீக்கிரத்திலேயே தொடங்க போது. இதுல என்ன புதுசுனு செல்கிறீர்களா? இந்த கதையை முதலில் ரஞ்சித் சொன்னது தளபதி விஜயிடம். சூப்பர் ஹீரோ கதை என்று சொல்லி இருக்கிறார். ஆனா நம்ம மாஸ்டர் ஏற்கனவே […]
தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் மகன் அர்ஜூன் மன்றாடியார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி கல்பனா மன்றாடியார்(66). இவர் நடிகர் சத்யராஜின் உடன்பிறந்த தங்கை ஆவார். இந்த நிலையில் இவர் உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த ஒரு வருடமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவருடைய இறுதிச்சடங்கு இன்று […]
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடித்துள்ள திரைப்படம் டிசம்பர் 24 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அந்த படத்தின் நடிகை சாரா அலி கான் அவருடைய திருமணம் குறித்து அளித்துள்ள பேட்டியில், என் அம்மா கூட தான் இருப்பேன். அவரை விட்டும் எங்கும் வரமாட்டேன். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் நபரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், ரசிகர்களின் பேவரட் காமெடியனாகவும் இருந்தவர் நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக நகைச்சுவை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ஏஜன்ட் சாய் சீனிவாச ஆத்ரெயா திரைப்படம் தமிழ் ரீமேக்காக தயாராகி வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் கலக்கலான காமெடி துப்பறிவாளன் ஆக நடித்து வருகிறார். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த நவம்பர் 19-ஆம் தேதி […]
நடிகரும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் தன்னுடைய படங்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது பொதுவாகவும் ஏதாவது கருத்து தெரிவித்து வருபவர். மன அமைதி, நிம்மதிக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் ஏதாவது ட்வீட் செய்வார். அவர் அண்மையில் ஒரு ட்வீட் போட்டார். அதில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மனதை குத்திக் கிழித்து உடைத்து சுக்கு நூறாய் போட்ட காதல் ஒன்றும் இல்லாமல் இருக்காது என்று தெரிவித்திருந்தார். இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் சோனியா சோனியா […]
மாநாடு படத்தில் வில்லனுக்கு தனுஷ்கோடி என பெயர் வைத்ததற்கான காரணத்தை வெங்கட் பிரபு கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், மனோஜ், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த […]
ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் […]
மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் வடிவேலு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . அடுத்ததாக மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தையும், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தையும் இயக்க இருக்கிறார். இதில் […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அலவைகுண்ட புரம்லோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். #PushpaTrailer 🔥 pic.twitter.com/3roSO0iVm9 — Mythri Movie […]
கீர்த்தி சுரேஷ், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்கும் வாஷி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா, போலா ஷங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள மரக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படம் வருகிற டிசம்பர் […]
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாநாடு படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல தடைகளைத் தாண்டி வெளியான […]
‘பீஸ்ட்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் […]
பின்னணி பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல ஹிந்தி பாடகியான ஸ்ரேயா கோஷல். ஒரு பாட்டுக்கு 3 லட்சத்து 3.50 லட்சம் ரூபாய்வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷல் 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதிலிருந்து ஹிந்தி படங்களில் பாடி வருகிறார். ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே, சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா, வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே […]
நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் (72) காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக இவர் ஹைதராபாத் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தமிழில் தானாசேர்ந்தகூட்டம், தில்லுக்குதுட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்தவ.ர் இவரின் மூத்த மகனும் கொரோனா காரணமாக சுயநினைவின்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கல் தெரிவித்து […]
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. ஹரி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், கே.ஜி.எஃப் பிரபலம் கருடா ராம், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது […]
மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் […]
சிம்பு, ஹன்சிகா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். […]
மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது; இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா புகை பிடிக்கும் காட்சிக்கு எதிராக தமிழக சுகாதாரத் துறையுடன் Toboco Control என்ற அமைப்பு புகார் மனு அளித்துள்ளது. புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று எச்சரிக்கை வாசகம் காட்சிகளில் இல்லை. எனவே படக்குழு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விஜய்யும், துல்கர் சல்மானும் தனக்கு பிடித்த நடிகர்கள் என சிவாங்கி தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது சிவாங்கிக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதன்படி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் சிவாங்கி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிவாங்கி பங்கேற்றுள்ளார். […]
துல்கர் சல்மானின் குருப் படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மீண்டும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் குருப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. மேலும் இந்த […]
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து இவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் எழுத்தாளர் […]
தல 61 படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படம் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. தற்போது வலிமை படம் மூலம் […]
பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பூஜா ஹெக்டே மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]
சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ். இயக்குனர் ஸ்ரீதர் இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, ரேஷ்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #MurungaikkaiChips Worldwide release in Theatres from Dec 10th!@LIBRAProduc @fatmanravi @AthulyaOfficial @dharankumar_c […]
விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கத்தில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த […]
சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மகிழ்வோடு வெற்றியைப் பகிர்ந்து கொண்டோம். […]
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பேச்சுலர் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் மணிமாறன் இயக்கத்தில் செல்பி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில், பேச்சுலர், இடிமுழக்கம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் பேச்சுலர் படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் […]
லைகர் படத்தில் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அமெரிக்காவில் […]
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘உயிரே’ பாடல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், அலியாபட், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The highly emotional video song of #Uyire […]
யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பன்னி குட்டி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி பன்னி குட்டி, பொம்மை நாயகி போன்ற படங்களில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அனுசரன் இயக்கியுள்ள […]
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரவின் நிழல் படத்துக்காக பார்த்திபன் ஒரு பாடல் எழுதியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பார்த்திபன் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைகிறார். 20 வருடங்களுக்கு முன் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் ஏலேலோ படத்தில் இணைந்து பணி புரிவதாக அறிவிக்கப்பட்டு […]
மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரோனி ராஃபெல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆசிர்வாத் […]
ஷியாம் சிங்கா ராய் படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ ஏதோ’ பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டக் ஜெகதீஷ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தில் நானி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக […]
யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி தற்போது இவர் பொம்மை நாயகி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். It's a wrap! Our next with @iYogiBabu directed by […]
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அடுத்ததாக இவர் பிச்சைக்காரன் படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார். மேலும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. And it begins… pic.twitter.com/Aryob8Ca51 — CS Amudhan (@csamudhan) November 25, 2021 […]
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் […]
நடிகை பாவனா மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து இவர் திருமணம் முடிந்த பிறகு கன்னட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் மலையாள படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் நடிக்கும் […]
விஜய் படத்தை இயக்க ஆசைப்படுவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஒத்த செருப்பு படம் அபிஷேக் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பார்த்திபன் ‘எனக்கு விஜய் படத்தை இயக்க ஆசை இருக்கிறது’ என கூறியுள்ளார். மேலும் அது விரைவில் […]
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எண்ணித் துணிக. எஸ்.ஜே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, அஞ்சலி நாயர், சுனில் ஷெட்டி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைன் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு ட்விட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் மாநாடு திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் இன்று வெளியிடப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மாநாடு திரைப்படம் எல்லா பிரச்சனைகளும் முடிந்து இன்று வெளியாகி உள்ளது. ஆனாலும் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப் பெறாததால் […]
மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். தற்போது இவர் ப்ரோ டாடி, மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன், அலோன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி உள்ளிட […]
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரைச் செவ்வானம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வினோதய சித்தம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் யாவரும் வல்லவரே, நான் கடவுள் இல்லை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதுதவிர இவர் மாறன், இந்தியன்-2, டான், அந்தகன் போன்ற தமிழ் படங்களிலும், சர்காரு வாரி பாட்டா, பீம்லா நாயக் ஆகிய தெலுங்கு படங்களிலும் முக்கிய வேடங்களில் […]