நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டுக் கடையில் சாப்பிட சென்ற போது கடைக்காரருடன் புகைப்படம் எடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் படப்பிடிப்பின் இடையே வாரணாசியில் உள்ள ரோட்டுக்கடை ஹோட்டலுக்கு நடிகர் அஜித் சாப்பிட சென்றுள்ளார். முதலில் […]
Tag: தமிழ் சினிமா
பிக்பாஸ் சனம் ஷெட்டி ஆரியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . இன்று மாலை 6 மணிக்கு பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் . மிக பிரமாண்டமாக நடைபெறும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். https://twitter.com/SanamShettyoff/status/1350656209079001091 இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சனம் […]
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதை ‘தலைவி’ என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது . இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிவரும் இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார் . மேலும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், […]
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் ,ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றுடன் நிறைவடைய உள்ளது . இன்று மாலை ஆறு மணிக்கு கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்பது தெரிந்துவிடும் . இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் ‘ஐந்து போட்டியாளர்களும் நாடி பட படக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் . #BiggBossTamil #GrandFinale – இன்று மாலை 6 மணிக்கு […]
பிக்பாஸில் இருந்து பண பெட்டியுடன் வெளியேறிய காரணத்தை கேபி கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது . 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர் . இறுதியாக ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர் . இதையடுத்து பிக்பாஸ் போட்டியில் இருந்து பண பெட்டியுடன் வெளியேறும் வாய்ப்பை கேபி பயன்படுத்திக் கொண்டார் . நேற்றைய […]
நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் திரையரங்கில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாரான இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . பொங்கல் விருந்தாக திரையரங்கில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் […]
நடிகர் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் சூப்பர் ஹீரோ பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ரெட்டைசுழி படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான மாலைப் பொழுதின் மயக்கத்திலே படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதன் பின்னர் நெடுஞ்சாலை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆரி. இதைத் தொடர்ந்து பல […]
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகிவருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். மேலும் சுமித்ரா , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . விறுவிறுப்பாக நடைபெற்று […]
பிக்பாஸ் சீசன் 4 இறுதிச்சுற்றின் முடிவுகள் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது . உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து தற்போது நான்காவது சீசனும் நிறைவடையும் நிலையில் உள்ளது . நாளை ஒளிபரப்பாகும் எபிசோடில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்பது தெரியவரும் . இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் இறுதி சுற்றின் முடிவுகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது . அதில் ஆரி தான் இந்த […]
பிக்பாஸ் யாஷிகா ட்விட்டரில் பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இவர் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடி இருந்தார். தற்போது இவர் ராஜபீமா , இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . Happy pongal to my […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷுடன் மூன்றாவது முறையாக பிரபல நடிகை இணைய உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் நாராயணன் இயக்கத்தில் டி 43 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. டி 43 படத்தில் தனுஷிற்கு மாளவிகா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது தெரிந்துவிடும் . இன்று வெளியான முதல் புரோமோவில் இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருப்பதாக கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோவில் கமல் இறுதிப் போட்டியாளர்களிடம் ‘உங்கள் நண்பர்களின் வருகை எப்படி இருந்தது?’ என கேட்கிறார். இதற்கு பதிலளித்த ரம்யா ‘அவர்கள் வெளியில் நடந்த விஷயத்தை […]
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார் . மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய […]
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . கடைசியாக இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான பெண் குயின் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . தற்போது இவர் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . […]
வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல நடிகரின் தங்கை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது . இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது . இந்தப் படத்தில் நடிக்க இருந்த […]
நடிகர் விஜய் சேதுபதி தனது புதிய படத்தின் டைட்டிலை டுவிட்டரில் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தளபதி விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். […]
நடிகர் சிம்பு அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தை […]
நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தனுஷின் 43 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் . இதனிடையே நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இறுதிப்போட்டிக்கு ஆரி, ரியோ , சோம் , ரம்யா, பாலா , கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் . இவர்களில் பிக்பாஸ் கொடுத்த பணப் பெட்டியுடன் கேபி போட்டியில் இருந்து விலகி வெளியேறினார் . இதனால் தற்போது இறுதிப்போட்டியில் ஆரி ,ரியோ ,சோம், ரம்யா ,பாலா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர். #BiggBossTamil […]
பிக்பாஸ் வீட்டில் ஆரியுடன் உரையாடியது குறித்து ட்விட்டரில் சுரேஷ் பதிவிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர் . கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்த பிறகும் சுரேஷ் தாத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் வராதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து கடைசி எபிசோடான நேற்று ஒரு சில மணி நேரங்கள் மட்டும் இருக்கும் நிலையில் சுரேஷ் தாத்தா பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார் . பின்னர் ஷிவானியின் […]
பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஷிவானி தனது இன்ஸ்டாகிராமில் இருந்து சில புகைப்படங்களை நீக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி. இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவியும். இவரை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கின்றனர் . தினமும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பர் […]
நடிகர் ஆர்யா ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் புதிய போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது . மேலும் இந்தப் படத்தில் கலையரசன் , ஜான் விஜய், நடராஜன், துஷாரா , பசுபதி, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் […]
ஆரிக்கு ஓட்டு போடுமாறு பிக்பாஸ் பாலாவின் நெருங்கிய தோழி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பலரும் தங்களது ஆதரவை ஆரிக்கு அளித்து வரும் நிலையில் அவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் வோட்டிங் விவரங்கள் படி ஆரி முதலிடத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் பிக்பாஸில் […]
நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது . இந்த படத்தை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் . Thalapathy Vijay watched #MasterFilm FDFS […]
பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டியதற்க்கான விளக்கத்தை அளித்துள்ளார் விஜய் சேதுபதி . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள் . அவருக்கு ரசிகர்களும் , பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதி பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பட்டாக்கத்தியில் ரவுடிகள் கேக் வெட்டிய போது போலீசார் கைது செய்தனர். ஆனால் […]
விராட் கோலி பேபியை அமுல்பேபி வாழ்த்திய ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் விராத் -அனுஷ்காவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து […]
பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்தது தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது . நாளை ஒளிபரப்பாகும் இறுதி போட்டியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது தெரிந்துவிடும் . இறுதி போட்டியாளர்களை உற்சாகப் படுத்துவதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறி உள்ளனர் . இந்நிலையில் வெளியேறிய சில போட்டியாளர்கள் மீண்டும் சந்தித்து செல்பி […]
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடும் போது, […]
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதில், […]
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . IT'S OFFICIAL… […]
இயக்குனர் ரத்னகுமார் தளபதி விஜய் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் ரத்னகுமார் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆடை’ . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் ரத்னகுமார் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார் . இந்நிலையில் ரத்னகுமார் […]
மனிதனுக்கும் நாய்களுக்கும் உள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவா புதிய பாடலை உருவாக்கியுள்ளார் . இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவா தமிழ் ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் தமிழில் வெளியான சொன்னா புரியாது, 90ml போன்ற படங்களுக்கு கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார் . தற்போது இவர் டிவிஸ்டி டெய்ல்ஸ் தயாரிப்பில் செல்லப் பிராணிகளுக்கான இசை கொண்டாட்டமாக ‘ஃபாலோ ஃபாலோ மீ’ என்ற ஆங்கில இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் […]
டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ரம்யா பாண்டியனின் சகோதரர் பதிலளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் . இவர் ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதன்பின் ரம்யா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான சோம் […]
பிக்பாஸிலிருந்து பணப் பெட்டியுடன் வெளியேறிய கேபி முதல் பதிவை வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையுடன் போட்டியிலிருந்து விலக போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் . கடந்த சீசனில் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து விலகி வெளியேறினார் . இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில் 5 லட்சம் பணத் தொகையைப் பெற்றுக் கொண்டு […]
நடிகர் சிபிராஜ் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ். இவர் ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர் ,வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் ,லீ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை , ஜாக்சன் துரை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து வெளியான ஒரு சில திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . தற்போது […]
‘மாஸ்டர்’ படத்திற்காக ஆண்ட்ரியா வில்வித்தை பயிற்சி எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் ,சாந்தனு , சஞ்சீவ்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய […]
நடிகர் பிரபாஸ் கேஜிஎஃப் இயக்குனர் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான படம் ‘சஹோ’. அடுத்ததாக இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இதன்பின் பிரபாஸ் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் […]
ரியோவின் மனைவி ஸ்ருதி சமூக வலைதள பக்கத்தில் பிக்பாஸ் கேபி குறித்து பதிவிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது . இந்த வார இறுதியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது தெரிந்துவிடும் . எதிர்பார்க்காததை எதிர் பாருங்கள் என்று கமல் அடிக்கடி கூறுவது போல் யாரும் எதிர்பார்க்காத விதமாக பணப் பெட்டியுடன் கேபி வெளியேறிவிட்டார் . இதனால் ரியோ , சோம் ,ஆரி ,ரம்யா, பாலா ஆகிய […]
விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி டுவிட்டரில் சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி . இவரை அனைவரும் செல்லமாக டிடி என அழைப்பர் . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் . இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சினிமாவில் இருக்கும் நடிகைகள் கூட பொறாமைப்படும் அளவிற்கு உயரத்தை அடைந்தவர் டிடி. மேலும் இவர் சர்வம் தாளமயம், சரோஜா ,கோவா […]
நடிகை மாளவிகா மோகனன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் . சமூக வலைத்தளங்களிலும் நடிகை மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்டோர் ரூம் வழியாக ஷிவானி சென்றுள்ளார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து அவரை கட்டியணைத்து வரவேற்கின்றனர் . ஷிவானியின் வருகையை அறிந்த பாலா அவரைப் பார்ப்பதற்காக விரைந்து வருகிறார் . ஆனால் சிவானி கண்டு கொள்ளாததால் பாலா சோகமாக ஒதுங்கி விடுகிறார் . #Day103 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் […]
இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமாகியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா ,மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார் . தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று இயக்குனர் சுசீந்திரனின் தாயார் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிறப்பு விருந்தினராக வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் . இன்று வெளியான முதல் புரோமோவில் ஸ்டோர் ரூமில் ரகசியமாக சிவானி வீட்டிற்குள் அனுப்பப்படுகிறார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அவரை கட்டியணைத்து வரவேற்கின்றனர். அவரின் வருகையை அறிந்த பாலா ஆவலுடன் ஓடி வந்து பேச முயற்சிக்கிறார் ஆனால் சிவானி அவரை கண்டுகொள்ளவில்லை. […]
மாஸ்டர் படக்குழுவுடன் தளபதி விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது . ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப் போனது . தற்போது 9 மாதங்களுக்குப் பின் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக […]
நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியுள்ள ராஜ வம்சம் படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் . இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், சுப்ரமணியபுரம் ,சுந்தரபாண்டியன், பிரம்மன், தாரை தப்பட்டை ,வெற்றிவேல் ,கொடிவீரன் போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ராஜவம்சம் . புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள […]
இயக்குனர் மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் விக்ரம் ,ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது . இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட மாநிலத்தில் […]
மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது . இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது . இந்நிலையில் தளபதி 66 […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தருகின்றனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் சிவானி ஸ்டோர் ரூம் வழியாக சர்ப்ரைசாக என்ட்ரி கொடுக்கிறார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து அவரை கட்டி அணைத்து வரவேற்கின்றனர். #Day103 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் – […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இன்று பிக் பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது . அதில் உரியடி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற பாரம்பரிய பொங்கல் விளையாட்டுக்கள் நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக உள்ளனர். #BiggBossUNSEEN – இன்று இரவு […]