Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நடிகைக்கு கிடைத்த ஹிந்தி பட வாய்ப்பு… பிரபல ஹீரோவுடன் நடிக்கிறாராம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகைக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை மோனல் கஜ்ஜார் ‘சிகரம் தொடு’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி மொழி திரைப்படங்களிலும்  நடித்துள்ளார் . இவர் சமீபத்தில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாக பேசப்பட்டது . ஆனால் அதை இருவரும் மறுத்தனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீரமங்கை வேலுநாச்சியாராக…. லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான தகவல்…!!

தமிழ் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று கதையில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீரமங்கை வேலு நாச்சியாரின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நரசிம்மரெட்டி என்ற வரலாற்று கதையில் நடித்தார். இந்நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் இன்று காலமானார் … ரசிகர்கள் இரங்கல்..!!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் . தமிழ் திரையுலகில் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான் . இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ,தெலுங்கு, சைனீஸ் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் . ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை இவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் . ஏ.ஆர்.ரஹ்மானின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்கில் ரிலீசாகும் விஜய்யின் ‘மாஸ்டர் ‘… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர் ‌ . லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர் . கொரோனா பரவல் காரணமாக எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது ‌ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாத் ஸ்டுடியோவிற்கு…. வர மறுத்த இளையராஜா…. கோலிவுட்டில் பரபரப்பு…!!

பிரசாத் ஸ்டுடியோவிற்கு இளையராஜா வர மறுத்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டு காலமாக பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். ஆனால் ஸ்டுடியோவிலிருந்து இளையராஜாவை உரிமையாளர்கள் காலி செய்ய சொல்லியுள்ளனர். இதையடுத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் மட்டும் செல்ல சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருகை தருவார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாறி மாறி ஆரியை குறை கூறும் ரம்யா, ஷிவானி … வெளியான செகண்ட் புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று அனிதா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. ஆரி இந்த வாரம் கேப்டன் பதவியில் இருப்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது . #Day85 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியிடம் சண்டை போட்டவர்கள் இப்போ காலி … பிரபல இசையமைப்பாளர் கருத்து…!!!

பிக்பாஸ் போட்டியாளர் ஆரி குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் பிரபலங்களும் ,ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் . சமீபத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்தன் ஆரி தான் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தின் ஹீரோயின் … இந்த நடிகைக்கு அதிக வாய்ப்பு இருக்காமே…!!!

தளபதி 65 படத்தில் நடிக்க பிரபல நடிகை பூஜா ஹெக்டேவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதையடுத்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் பிரபல தமிழ் சீரியல்… இதுவே முதல் முறை…!!!

பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிந்தியில் ரீமேக்  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது . இந்த சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது . இந்நிலையில் இந்த சீரியல் ஹிந்தியில் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . முதல்முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியல் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் ஓபன் நோமினேஷன் … சிக்கப் போவது யார் ? யார் ?… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று அனிதா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது . ஆரி இந்த வாரம் தலைவர் பதவியில் இருப்பதால் அவரை போட்டியாளர்கள் நாமினேட் செய்ய முடியாது. முதலில் வந்த ரம்யா லெஸ் காம்பட்டிடிவ் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடடே குட்டி தல வளர்ந்துட்டாரே’… இணையத்தில் வைரலாகும் அஜித் மகனின் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் மகன் ஆத்விக்கின்  லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அஜித் . 1999 ஆம் ஆண்டு இவர் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த திரைப்படம் ‘அமர்க்களம்’ . இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தும் நடிகை ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு மகளும் 2015 ஆம் ஆண்டு ஒரு மகனும் பிறந்தனர் .இவரது மகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லவ் அண்ட் ரெஸ்பெக்ட் டூ பிக் பிரதர்’… இன்ஸ்டாவில் மகேஷ்பாபுவை புகழ்ந்து தள்ளிய ரன்வீர் சிங்..‌.!!!

பிரபல நடிகர் மகேஷ் பாபுவை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் நடிகர் ரன்வீர் சிங் பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் 2010ஆம் ஆண்டு வெளியான ‘பாண்ட் பாஜா பாரத்’ என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இவர் பாம்பே டாக்கீஸ், லூட்டேரா ஆகிய படங்களில் நடித்துள்ளார் . கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற வரலாற்று திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதின் சிறந்த நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கூலி நம்பர் 1’படத்தின் குட்டி காட்சி… ரயிலின் மீது ஓடி குழந்தையை காப்பாற்றிய ஹீரோ… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.‌‌..!!!

‘ கூலி நம்பர் 1 ‘ படத்தின்  சிறிய காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்தி திரையுலகில் 1995 ஆம் ஆண்டு டேவிட் தவான் நடிப்பில் வெளியான ‘கூலி நம்பர் 1’ நகைச்சுவைத் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படம் வருண் தவான் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது ‌. இந்த படத்தில் ஒரு சிறிய காட்சி வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது . அதில் வருண் தவான் நகரும் ரயில் மீது குதித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட என்ன அழகு… கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக…. பரத் குடும்பத்தோடு அழகான புகைப்படம்…!!

நடிகர் பரத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி ஜாலியான வாலிப இளைஞராக சுற்றி வந்தவர் பரத். நடிகை சந்தியா உடன் நடித்த காதல் படத்தின் மூலம் பிரபலமானார். நகர காதல் மற்றும் கிராமத்து காதல் என்று பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பல படங்களில் நடித்து வந்த அவர் பல ஆண்டுகளுக்கு பின் காளிதாஸ் என்ற படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படத்தில் இருந்து திடீரென விலகிய பாரதிராஜா… என்ன காரணம் தெரியுமா?…!!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திலிருந்து பாரதிராஜா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை ,விசாரணை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தவை . அடுத்ததாக இவர் இயக்கவுள்ள படத்தில் காமெடி ஹீரோ சூரி கதாநாயகனாக நடிக்கிறார் . எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவப்பு உடையில் செம க்யூட்டாக இருக்கும் பிரியா பவானி சங்கர்… வெளியான புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர். இதையடுத்து தமிழ் திரையுலகில் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . தற்போது இவர் நடிப்பில் ஓமண பெண்ணே ,களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் ஒப்பந்தமான ராஷ்மிகா … முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன்… அப்பா-மகள் செண்டிமெண்ட் கதையாம்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் ,தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த ‘சரிலெரு நீகேவ்வரு’ படம் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இவர் நடிகர் அல்லு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய திலகம் பிரபுவுக்கு பிறந்தநாள் ..‌. ட்விட்டரில் ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன குஷ்பு…!!!

நடிகர் பிரபுவின் பிறந்தநாளுக்கு நடிகை குஷ்பு ட்விட்டரில்  வாழ்த்து தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் மறைந்த நடிகர் சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு.  90-களில் முன்னணி கதாநாயகனாக இருந்த இவர் தற்போது  ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார் . இன்று இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் ,ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு டுவிட்டரில் தன் தந்தையுடன் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆந்தாலஜி ‘நவரசா’… திடீரென விலகிய இயக்குனர் ஹலிதா ஷமீம்… என்ன காரணம் தெரியுமா?…!!!

ஆந்தாலஜி படமான ‘நவரசா’ படத்திலிருந்து இயக்குனர் ஹலிதா சமீம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்த்ராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். இந்த படம் கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் எடுக்கப்படுகிறது. நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தை கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், பிஜாய் நம்பியார், பொன்ராம், கே.வி.ஆனந்த், ஹலிதா சமீம், ரதீந்திரன் பிரசாத், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த போதும்…. குழந்தையாக சித்து…. அட எவ்ளோ அழகு…!!

நடிகை சித்ராவின் புகைப்படங்களை குழந்தையாக்கி ரசிகர்கள் அழகு பார்த்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சித்ரா மறைந்தாலும் அவருடைய ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில்  இறந்து நாட்கள் ஆனாலும் அவருடைய ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முல்லை இனி இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேட்டு வாங்குற விஷயமா இது ?… வீட்டுக்கு போக அடம் பிடிக்கும் அனிதா… வெளியான மூன்றாம் புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கமலை சந்தித்து பின்னர் அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து உரையாடினார். இதையடுத்து  வெளியான  இரண்டாவது புரோமோவில் ஆரிடம் ரசிகர் ஒருவர் போன் காலில் பேசுகிறார். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் கையில் எவிக்சன் கார்டுடன் வந்திருக்கிறார் கமல் . அந்த கார்டை திறப்பதற்கு முன்னரே அனிதா அவரது பெயரைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மீட் பண்ணிய பிக்பாஸ் பிரபலங்கள்..‌. வேல்முருகன் ,ஜித்தன் ரமேஷ்… வெளியான புகைப்படங்கள்…!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது . ஒவ்வொரு வாரமும் பிக்பாஸில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை வெளியேறிய சில பிக்பாஸ் போட்டியாளர்கள் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிப்படையாக பேசிய ஆண்ட்ரியா… கோபத்தில் நயன்தாரா ரசிகர்கள்…!!!

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா நடிகை நயன்தாரா குறித்து பேசியது அவரது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது . தமிழ் திரையுலகில் தனது பாடல்களாலும் சிறந்த நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஆண்ட்ரியா . இவர் ,’ஆயிரத்தில் ஒருவன்’, ‘வடசென்னை’, ‘தரமணி’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார் . தற்போது இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இதையடுத்து இயக்குனர் மிஸ்கினின் பிசாசு 2 படத்திலும் நடிக்கவுள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்நியன் பட ‘அம்பி’யை வைத்து போனில் கேள்வி கேட்ட ரசிகர்… அசால்ட்டா பதில் சொல்லும் ஆரி… ஆடிப்போன போட்டியாளர்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கமலை சந்தித்து பின்னர் அகம் டிவி வழியே போட்டியாளர்களிடம் உரையாடினார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் ஆரியிடம் ரசிகர் ஒருவர் போன் காலில் பேசுகிறார் . அந்த போன் காலில் பேசிய ரசிகர் ,’அன்னியன் படத்தில் அம்பி என்கிற நல்ல கதாபாத்திரம் வரும் அதை யாரும் விரும்புவதில்லை . ஏனென்றால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வில்வித்தை பயிற்சியில் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்… வெளியான புகைப்படங்கள்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் வில்வித்தை பயிலும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ‌. நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் . இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் . தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக நடிகை சாக்ஷி அகர்வால் கோவா சென்றுள்ளார் . அங்கு அவர் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம்… எப்போது தெரியுமா ?…!!!

பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம் ஜனவரி 9ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடியவர் சுனிதா . இவர் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் . இவர் பல திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 19 வயதிலேயே திருமணம் நடைபெற்ற இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் . கணவருடன் ஏற்பட்ட கருத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி… போட்டியாளர்கள் உற்சாகம்… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. ‘பூமி’ படத்தின் புரமோஷன் காரணமாக நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் . அதில் முதலில் கமல்ஹாசனை சந்தித்த ஜெயம் ரவி பின்னர் அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து பேசுகிறார் . அப்போது ஜெயம் ரவி ‘வின்னிங் டைம் வந்துவிட்டது . இறுதிப்போட்டி நெருங்கி விட்டது. எல்லோரும் சூப்பராக விளையாடுகிறீர்கள். செம என்டர்ட்டெய்னிங்கா இருக்குது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சல்மான்கானுக்கு பிறந்தநாள்… பண்ணை வீட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பிரபல நடிகர் சல்மான் கான் தனது 55வது பிறந்தநாளை பண்ணை வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் . ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தனது திறமையால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் . இவர் 1965 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் டிசம்பர் 27-ஆம் தேதி பிறந்தார் . இந்நிலையில் இன்று தனது 55 வது பிறந்தநாளை சல்மான்கான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சினம்’ திரைப்படம் ஓடிடியிலா? தியேட்டரிலா?… ரசிகர் கேட்ட கேள்வி… பதிலளித்த அருண் விஜய்…!!!

நடிகர் அருண் விஜய் ‘சினம்’ திரைப்படம் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்ட ரசிகருக்கு பதில் அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள  திரைப்படம் சினம் . இந்த படத்தை ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்குகியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . #SINAM #2021Release #Cop @MSPLProductions @gnr_kumaravelan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதெல்லாம் ஓவர் அம்மணி” என்னை போன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து…. சிலர் பிரபலமாகிறார்கள் – மீரா…!!

தன் முகத்தை போன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தமிழ் நடிகைகள் பிரபலமாகி வருவதாக மீரா மிதுன் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் நடிகை மீரா மிதுன் கலந்துகொண்டார். மேலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர்  சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைத்துள்ளதாக சமீபத்தில் செய்தியை வெளியிட்டார். ஹோட்டல் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தல், மேலும் பல்வேறு விஷயங்களில், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் தமிழ் நடிகைகள் தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘சுல்தான் ‘… ஓடிடி தளத்தில் ரிலீஸா?… கசிந்த தகவல்கள்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள ‘சுல்தான்’ படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தி ‘பருத்திவீரன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா ,சிறுத்தை, தோழா ,மெட்ராஸ் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் . கடந்த ஆண்டு இவர் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘தம்பி’ திரைப்படம் வெளியாகியிருந்தது . தற்போது நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சப்போர்ட் செய்த கமல்… அவர ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல ‘சாரி ஆரி’… கண்கலங்கிய அனிதா…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் போட்டியாளர்கள் கமல்ஹாசனுடன் உரையாடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் விதத்தில் அதிரடியாக பேசி இருந்தார் கமல் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் கடலைப்பருப்பு விஷயத்தை கையில் எடுத்து அனிதாவை கலாய்த்துவிட்டார் கமல். #BiggBossTamil இல் இன்று.. #Day83 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடலைபருப்பு விஷயத்தை கையில் எடுத்த கமல்… அனிதாவுக்கு செம கலாய்… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் போட்டியாளர்களுடன்  கமல்ஹாசன் உரையாடுவது வழக்கம். இதில் கமல் சனிக்கிழமை எபிசோடில் நாமினேட் ஆனவர்களில் யாரையாவது சேவ் செய்வார் . இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் விதத்தில் அதிரடியாக பேசி இருந்தார் கமல் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் கடலைப்பருப்பு விஷயத்தை கமல் கையில் எடுத்துள்ளார் . இந்த வாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோபாவில் ஸ்டைலான போஸில் நயன்தாரா கையை பிடித்த விக்கி … தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகை நயன்தாராவின் கையை ஸ்டைலாக விக்னேஷ் சிவன் பிடித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் பிரபலமான ஜோடிகள் சூர்யா-ஜோதிகா ,அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் தம்பதிகள்  . அந்த வரிசையில் தற்போது காதல் ஜோடிகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பின்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குட்பை ட்விட்டர்’… வம்பிழுத்த ரசிகர்கள்… அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு…!!!

ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில்கூற சோர்வாக இருப்பதால் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேற உள்ளதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார். பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டிருந்தார். கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் அவரைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு தொடர்ந்து  பதில் கொடுத்து வந்தார். அவரின் அன்பை ரசிகர்கள் கேலி செய்து வந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டைவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’ … படத்தில் இணைந்த பிரபல நடிகர்…!!!

நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகிவரும் ‘மாநாடு’ திரைப்படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு’ . இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதை… வீரமங்கையாக நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்… வெளியான தகவல்கள்…!!!

இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் மாயா ,டோரா , அறம் , ஐரா போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும்  நடித்து அசத்தி வருகிறார் . சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில்  இயக்குனர் சுசி கணேசன்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தையாக மாறிய சித்ரா ..‌. வெளியான க்யூட் புகைப்படங்கள்… இணையத்தில் செம வைரல் …!!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் புகைப்படங்களை பேஸ் ஆப் மூலம் குழந்தையாக மாற்றி வெளியாகிய  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் ,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாகவும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சித்ரா. இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இவர் மறைந்து 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இவரது மரணம் தொடர்பாக தினமும் பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் குடும்பத்தோடு…. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. புகைப்படம் இதோ…!!

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். இவருக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சென்ற ஆண்டின் வெளியான விசுவாசம், நேர்கொண்டபர்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை பெற்றன. மேலும் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் லீவிங்க் செய்யும் காட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது… இன்னும் மூணு வாரம் தான் இருக்கு… கமல் பேசிய அதிரடி புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஆரி ,அனிதா, ஷிவானி ,ஆஜித், கேபி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் யார் வெளியேற போகிறார்? என்பது நாளைய  எபிசோடில் தெரியவரும். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அதிரடியாக பேசிய கமல் ‘நீங்க தப்பு பண்றீங்க அப்படின்னு சுட்டிக்காட்டினா, நான் மட்டுமா தப்பு பண்ணுறேன்னு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானியின் ‘டக் ஜெகதீஷ்’… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

நடிகர் நானி நடித்துவரும் ‘டக் ஜெகதீஷ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நானி தமிழ் திரையுலகில் ‘வெப்பம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘நான் ஈ’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படத்திற்கு பின் நானிக்கு ரசிகர் கூட்டங்கள் பெருகிவிட்டனர் . இதையடுத்து 2017 ஆம் ஆண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல நடிகர்… இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நீரில் மூழ்கிய பிரபல மலையாள நடிகர் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . மலையாள திரையுலகில் பிரபல நடிகர் அனில் நெடுமங்காட்  ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் இவர் பாவாட, கம்மாட்டிபாடம் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் கடைசியாக நடித்த படம் ‘பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே ‘. இதையடுத்து இவர் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’… படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள ‘பூமி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும்  ஜெயம் ரவியின் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பூமி’ . இது இவருடைய 25வது படமாகும் . இந்த படத்தை ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ,ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . #BhoomiTeaser is […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சாலையோர ஹோட்டலுக்கு திடீர் விசிட்… ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் சோனு சூட் தனது ரசிகரின் சாலையோரப் ஓட்டலுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் .மேலும் தெலுங்கானா மாநிலத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு … இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்…!!!

நடிகர் சிம்பு சபரிமலைக்கு கிளம்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்புவிற்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் சமூகவலைத்தள பக்கத்தில் தான் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்களையும் , தனது புதிய போட்டோஷூட்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இவர் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது . தற்போது சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறியது அனிதா தான்… வலைத்தளங்களில் கசிந்த தகவல்கள்…!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவர் . அந்த வகையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது . இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற சிவானி, ஆஜீத், அனிதா ,ஆரி ,கேபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா துறையிலிருந்து விலகப் போகிறாரா?… கணவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கிய காஜல்…!!!

நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  நடிகை காஜல் அகர்வால்  சமீபத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் . தற்போது இவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’, தமிழில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கோஸ்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமான பின்பும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் ‘சக்ரா’… படத்தில் மியூசிக்கல் மேஜிக் செய்த யுவன் சங்கர் ராஜா… வெளியான வீடியோ…!!!

நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தில் யுவன் சங்கர் ராஜா மியூசிக்கல் மேஜிக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா ‘. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘விக்ரம் வேதா’… மாதவன் -விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்கப் போவது யார் யார் தெரியுமா?…!!!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் மாதவன் , விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் விஜய்சேதுபதி திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க குணமடைந்தால் போதும் ரஜினி அங்கிள்… அரசியலுக்கு வந்து கஷ்டப்படாதீங்க… வனிதா போட்ட ட்வீட்…!!!

‘ரஜினிகாந்த் அங்கிள் குணமடைந்தால் போதும் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட தேவையில்லை’ என நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாத்த படக்குழுவில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக […]

Categories

Tech |