நாய் சேகர் படப்பிடிப்பின்போது சதீஷ் பவித்ர லட்சுமியை கலாய்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். சமீபத்தில் வெளியான பிரண்ட்ஷிப், அண்ணாத்த ஆகிய படங்களில் சதீஷ் காமெடியனாக நடித்திருந்தார். தற்போது கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் படத்தின் மூலம் சதீஷ் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. […]
Tag: தமிழ் சினிமா
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் நவம்பர் 25ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]
எனிமி படத்தில் இடம்பெற்ற டும் டும் வீடியோ பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற வித்தியாசமான திரைக்கதை கொண்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் ஆனந்த் சங்கர். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான எனிமி திரைப்படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படத்தில் ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தி பேமிலி மேன்-2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடரை ராஜ் & டிகே இயக்கியிருந்தனர். மேலும் இந்த வெப் தொடரில் சமந்தா நடித்த கதாபாத்திரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. […]
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் அதிரடியான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் […]
ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. அடுத்ததாக இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை […]
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற உயிரே பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RRRSoulAnthem, #Janani / #Uyire will be […]
அல்லு அர்ஜுன் புஷ்பா பட டீசர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. […]
பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் ரோஷினி, நடிகை பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து டிக் டாக் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாக நடித்து வந்தார். சமீபத்தில் இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார். https://www.instagram.com/reel/CWho6OsjVop/?utm_source=ig_embed&ig_rid=56369c4c-55e2-4227-b30f-06b771a13671 இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் ரோஷினி இருவரும் இணைந்து டிக் டாக் செய்த வீடியோ […]
அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ரிலீஸுக்கு […]
நடிகர் ரஜினி புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நடிகர் ரஜினி புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் […]
பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் 5 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக பிக்பாஸில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு என்ட்ரியாக அபிஷேக் ராஜா வந்துள்ள நிலையில் இன்றுடன் 50வது நாளை தொடுகிறது. இதனை முன்னிட்டு 50வது நாளை சிறப்பிக்க மேலும் ஒரு பிரபலம் […]
செல்லம்மா பாடல் வீடியோ யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா, டோனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த […]
புஷ்பா படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். The Dubbing formalities of […]
என்ன சொல்ல போகிறாய் படத்தின் டப்பிங் பணிகளை அஸ்வின் நிறைவு செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இதற்கு முன் இவர் சீரியல்கள், குறும்படங்கள், ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார். தற்போது ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் அஸ்வின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா இருவரும் […]
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குருப் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் […]
விருமன் படத்தில் லோக்கலான கேரக்டரில் நடித்துள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விருமன் படத்தை முத்தையா இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான கொம்பன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விருமன் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இதன் படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் […]
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரச் செவ்வானம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வினோதய சித்தம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் சர்காரு வாரி பாட்டா, ஆர்.ஆர்.ஆர், பீம்லா நாயக் போன்ற தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரைச் […]
விஜய் சேதுபதி நடிக்கும் மைக்கேல் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். Take pleasure in welcoming […]
மாநாடு படத்திற்காக 27 கிலோ உடல் எடையை குறைத்தது குறித்து சிம்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி ரிலீசாக […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]
சசிகுமார் நடிப்பில் உருவாகவுள்ள அயோத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவான எம்.ஜி.ஆர் மகன் படம் தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. மேலும் இவர் ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் அயோத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் குக் வித் […]
பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். கடந்த 2015-ஆம் ஆண்டு இவர் ஷைலாதித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரேயா கோஷலுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் முதல்முறையாக தனது மகனின் முகம் தெரியும் அளவுக்கு உள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் […]
சீரியல் நடிகை ஜனனி தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் மாயனின் இரண்டாவது தங்கையாக நடிகை ஜனனி நடித்து வருகிறார். இவர் இதற்குமுன் மௌனராகம், செம்பருத்தி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருந்தார். https://www.instagram.com/p/CWgf3k0B78j/ மேலும் ஜனனி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை […]
நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகவுள்ள சித்திரைச் செவ்வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக ஓடிடியில் ரிலீஸாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்ததாக சித்திரைச் செவ்வானம் என்ற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல் ஆகியோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் விஜய் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 1st Look […]
கீர்த்தி சுரேஷ் தனது நாய்குட்டியுடன் உட்கார்ந்து கொண்டே ‘டும் டும்’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவான எனிமி திரைப்படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார். மேலும் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். Woowwwwwwwwieee […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இந்த படத்தின் […]
சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை பல சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சாம் விஷால். இவர் இந்த நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தை பிடித்தார். இதைத்தொடர்ந்து சாம் விஷாலுக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. https://www.instagram.com/p/CWfOwmKIU5o/?utm_source=ig_embed&ig_rid=6ce4ef0d-614d-46dc-9d7a-f8dfefd9994f மேலும் தெலுங்கில் […]
நடிகை சமந்தா வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. நடிகை சமந்தா தமிழில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். https://www.instagram.com/p/CWfx6T9h9MQ/ மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் […]
பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் விமல். அடுத்ததாக இவர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பாண்டியராஜன், பாலசரவணன், தீபா, நேகா, வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . […]
சீரியல் ஜோடி சித்து, ஸ்ரேயாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங் ஏறுவதற்கு இந்த சீரியல் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. திருமணம் சீரியலில் சித்தார்த், ஸ்ரேயா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் மூலம் சித்து, ஸ்ரேயா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் […]
கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் மாபியா படம் வெளியாகியிருந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
ஜெயில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கி உள்ளார். ராதிகா, சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2 வருடங்களாக வெளியீட்டுக்கு தயாராக இருந்து வந்த நிலையில் வரும் டிசம்பர் 9ஆம் நாள் தியேட்டர்களில் ஜெயில் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். The offical trailer of #KadaisiVivasayi will be released from tomorrow […]
பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, அமிதாப் பச்சன், ஜெயராம் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு […]
நாகார்ஜுனா படத்திலிருந்து அமலா பால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மைனா படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அமலாபால். இதை தொடர்ந்து இவர் தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ஆடை படம் வெளியாகியிருந்தது. மேலும் அமலா பால் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் […]
டான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகனின் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேரன், சினேகன், சரவணன், சிங்கம்புலி, சுஜிதா, ஜாக்குலின், மைனா, சௌந்தர்ராஜன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]
நடிகை நதியா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 1986-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நதியா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, பிரபு, சிவகுமார், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். திருமணத்துக்கு பின் நீண்ட காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் […]
கே.ஜி.எப்-2 படம் ரிலீஸாகும் அதே நாளில் அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வெளியாக உள்ளது. கன்னட திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் குருதி ஆட்டம் படத்தை 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]
கனெக்ட் படத்தில் பாடல்கள், காமெடி ஆகிய இரண்டும் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா ‘கனெக்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. […]
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது […]
விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 66’ படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இதை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருக்கிறார். இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது . அதாவது விஜய் எரோடோமேனியா என்ற […]
நடிகர் பாலசரவணன் டான் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் அயலான், டான் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பாலசரவணன், காளி வெங்கட், […]
எதற்கும் துணிந்தவன் படத்தில் பிகில் பட பிரபலம் ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் […]
சசிக்குமார் அடுத்ததாக நடிக்கும் படத்தை மாரிமுத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவான எம்.ஜி.ஆர் மகன், உடன்பிறப்பே ஆகிய படங்கள் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. மேலும் சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள ராஜவம்சம் படம் வருகிற நவம்பர் 26-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இன்று வெளியான […]
மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுனில் ஷெட்டி, பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரோனி […]
விக்ரம் படத்தில் நடிகர் ஹரீஷ் பெரடி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது கோவையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த […]