Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ அப்டேட்… சூப்பர் தகவல் சொன்ன யுவன் ஷங்கர் ராஜா… ரசிகர்கள் மகிழ்ச்சி …!!!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட் புத்தாண்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் ‌.  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகிவரும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் அஜீத் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாரடைப்பு… கண்ணீருடன் பிரபல தமிழ் காமெடி நடிகர்… சோகம்…!!!

பிரபல தமிழ் காமெடி நடிகர் பெஞ்சமின் தன்னுடைய மருத்துவ செலவுக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை அவளால் சமாளிக்க முடியவில்லை. அதனால் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் சிறு வாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!! பிரபல நடிகைக்கு…. கொரோனா தொற்று உறுதி…!!

பிரபல தமிழ் நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு தற்போது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வரும் பிரபல நடிகை ராகுல் பிரித் சிங். இவருக்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. இவர் தீரன் தைக்கரம் ஒன்று, எஜிகே, தேவ், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனக்கு கொரோனா உறுதியானதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு கொரோனா உறுதியானதை அனைவருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாவக் கதைகள்’ சுதா கொங்கராவின் ‘தங்கம்’… திருநங்கையாக நடித்த காளிதாஸ் ஜெயராம்… குவியும் பாராட்டு…!!

பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில் ‘தங்கம்’ கதையில் திருநங்கையாக நடித்த காளிதாஸ் ஜெயராமுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவ கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த ஆந்தாலஜி படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள கதைக்கு ‘வான்மகள்’ என்ற டைட்டிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தீஸ்வரன் இயக்கியுள்ள ‘பேய் இருக்க பயமேன்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்கியுள்ள ‘பேய் இருக்க பயமேன்’ படம் ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் ஏராளமான காதல், ஆக்ஷன், காமெடி திரைப்படங்கள் வந்தாலும் திகில் திரைப்படங்களுக்கென ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு . தற்போது இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பேய் இருக்க பயமேன்’ ‌ . இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருப்பதும் கார்த்தீஸ்வரன் தான் ‌. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கூழாங்கல்’லை கைப்பற்றிய விக்கி- நயன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

‘கூழாங்கல்’ திரைப்படத்தின் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ்ல்…. பூத்த புது முல்லை…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகை சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியாவின் புது முல்லை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணன், தம்பிகளின் உறவை எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருக்கும் கதை பாண்டியன் ஸ்டோர் சீரியல். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக குமரன் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் கதிர்-முல்லை ஜோடிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ரா தன்னுடைய கணவருடன் ஓட்டலில் தங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்படினாலும் அடிச்சு புடிச்சு விளையாடலாம்ன்னு சொன்ன ஆரி… உன்கிட்ட கேட்டது என் தப்புதாண்டா… கடுப்பான சோம்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும். அதில் போட்டியாளர்கள் எத்தனை பந்துகளை பிடிக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்கள் அணிகளில் மதிப்பெண் ஏறிக்கொண்டே இருக்கும் . #Day79 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க நல்லா விளையாடுறீங்க… ஆரியுடன் அதிரடி பிளான் போட்ட பாலா… வெளியான இரண்டாவது புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது . இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும் . சிறிய பந்துகளுக்கு 5 மதிப்பெண் ,பெரிய பந்துகளுக்கு 10 மதிப்பெண் ,அதைவிட பெரிய பந்துகளுக்கு 20 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி சங்கர் போட்ட ட்வீட்… மணமகன் தேடுகிறாரா?… ரசிகர்கள் பரபரப்பு…!!!

நடிகை பிரியா பவானி சங்கர்  ட்விட்டர் பக்கத்தில் தனது மேட்ரிமோனி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி சின்னத்திரை தொடர்களில் அறிமுகமாகிய நடிகை பிரியா பவானி சங்கர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியானார். இதையடுத்து இவர் மாபியா ,கடைக்குட்டி சிங்கம் ,மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் ‌. தற்போது இவர் நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்  பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் நாமினேட்டான போட்டியாளர்கள்… வெளியேற அதிக வாய்ப்பு இவருக்கு தான்…!!!

பிக்பாஸிலிருந்து இந்த வாரம் நாமினேட்டானவர்களில் வெளியேற அதிக வாய்ப்பு அனிதாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா ,சனம் ,ரமேஷ் ,நிஷா,அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றைய எபிசோடில் வழக்கம்போல் நாமினேஷன் நடைபெற்றது. இதையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய காரணத்தோடு நாமினேஷன் லிஸ்ட்டை அறிவித்தார்.   அதில், ‘மற்றவர்களை குறை கூறி கேம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா ஆவியோடு பேசினேன்…. தனிமையை உணர்கிறார்…. வெளியான திகில் செய்தி…!!

நடிகை சித்ராவின் ஆவியோடு பேசியதாக சார்லி என்பவர் கூறியுள்ளது பெரும் திகிலை கிளப்பியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஆன சித்ரா தன்னுடைய கணவருடன்  ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் தற்கொலைதான் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக வருங்கால கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருடைய மரணத்தில் மர்மங்கள் குறைந்தபாடில்லை. அதன்படி தற்போது இணையத்தில் ஆவிகளோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்… அது தளபதிக்கு சொன்ன கதையா?…!!!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது இவர் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் தயாராகிவருகிறது . இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது  லைவ் ஆக்சன் ஸ்டைலில் உருவாகும் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிஷ்கினின் ‘பிசாசு 2’… ஸ்பெஷல் போஸ்டரில் இருந்த ரகசியம்… என்ன தெரியுமா?…!!!

இயக்குனர் மிஷ்கினின் பிசாசு -2 திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப் படத்தில் நாகா, ராதாரவி, பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் ‘பிசாசு -2’ தயாராவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது . இதையடுத்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை பூஜையுடன் தொடங்கினார். நேற்று ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பிசாசு-2’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் நிஷா கலந்துகொண்ட டிவி ஷோ… கலாய்த்த புகழ், குரேஷி.‌‌..!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா டிவி ஷோவில் பங்கேற்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா . இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் . தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறனால் மக்களை மகிழ்வித்து வந்தார் . இவர்  மாரி-2, ஆண்தேவதை ,கலகலப்பு-2, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இதுவரை வில்லனாக மிரட்டியவர் இனி ஹீரோவாக அசத்தப் போகிறார்… சோனு சூட்க்கு குவியும் பட வாய்ப்புகள்..!!!

பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்க்கு தற்போது ஹீரோவாக நடிக்க பட  வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . தற்போது இவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸின் புதிய டாஸ்க்… மோதிக் கொள்ளும் போட்டியாளர்கள்… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இன்று போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும் . சிறிய பந்துகளுக்கு 5 மதிப்பெண், பெரிய பந்துகளுக்கு 10 மதிப்பெண், அதைவிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் … ‘மாஸ்டர்’ படக்குழு கொடுத்த சிறப்பு பரிசு … என்ன தெரியுமா?…!!!

நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு ,ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார் . தீபாவளியன்று வெளியான இந்த படத்தின் டீசர் இணையத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனா … ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பம்… கேக் வெட்டி கொண்டாட்டம்…!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். பிக்பாஸ்-4  நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ,சம்யுக்தா ,சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் . நேற்றைய எபிசோடில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா வெளியேறுவதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சியாக இருந்தாலும் அர்ச்சனா மிக சந்தோஷத்துடன் இருந்தார். இந்நிலையில் தற்போது அர்ச்சனா தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸில் பூத்த புது முல்லை.‌‌.. வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடித்துள்ள காவியா சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் அடுத்த படம்… அப்பா- மகன் சென்டிமென்ட் கதையாம்…!!!

நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் ‌. இவர் நடிப்பில் தற்போது ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இதையடுத்து  நடிகர் சந்தானம் பல பாசப் போராட்டங்கள் நிறைந்த அப்பா-மகன் செண்டிமெண்ட் கதையில் நடிக்க உள்ளாராம் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்குகிறார் . இந்த படத்தில் சந்தானத்திற்கு தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சோனு சூட்டின் மனித நேயத்துக்கு கிடைத்த பரிசு.‌‌.. கோயில் கட்டி வழிபட்ட மக்கள்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனிதநேயத்தை பாராட்டி கோவில் கட்டி வழிபாடு செய்துள்ளனர் ஊர் மக்கள் . தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்யாணத்துக்கு பிறகும் குவியும் பட வாய்ப்புகள்… காஜல் அகர்வால் நடிக்கும் பேய் படம்… ஹீரோ யார் தெரியுமா?…!!!

டிகே இயக்கவுள்ள பேய் படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை காஜல்அகர்வால் விஜய்,அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் . தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அசத்தி வருகிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள படம்… ராணாவுக்கு படக்குழு வெளியிட்ட வீடியோ… இணையத்தில் செம வைரல்…!!!

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள படத்தில் நடிக்கவுள்ள நடிகர் ராணாவை வரவேற்று படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்தப் படம் இரண்டு அதிகாரிகளுக்கு இடையில் ஏற்படும் மோதலை எதார்த்தமாக எடுத்துக் காட்டியிருந்தது . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆக்ராவில் ‘அத்ரங்கிரே’ படப்பிடிப்பு …ஷாஜகான் கெட்டப்பில் அசத்தும் அக்ஷய்குமார்…!!!

ஆக்ராவில் நடைபெறும் ‘ அத்ரங்கிரே ‘ படத்தின் படப்பிடிப்பில் ஷாஜஹான் கெட்டப்பில் அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலி கான் நடிக்கின்றனர். இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் கதை அமைந்துள்ள இந்தப் படத்தில் நடிகை சாரா அலி கான் 2 வேடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடைய கணவர் பற்றி பேச வேண்டாம்… ஆரிடம் ஆவேசப்பட்ட அனிதா… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்கின்றனர் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்களுக்கு ‘மாட்னியா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட்டான மலையாள படத்தின் ரீமேக்… ராணாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியா?…!!!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸின் ‘மாட்னியா’ டாஸ்க் … அடுத்த வாரமும் ஆரி, கேபியை நாமினேட் செய்த ரம்யா … வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்கின்றனர் . அதில் பலரும் ஆரி, அனிதா மற்றும் சிவானி ஆகியோரின் பெயர்களை கூறு கின்றனர். தற்போது வெளியாகியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண்ட்ரியா பிறந்தநாளுக்கு மிஷ்கின் கொடுத்த சர்ப்ரைஸ்… ‘பிசாசு -2’ ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு இயக்குனர் மிஷ்கின் ‘பிசாசு -2’ திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில்  இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப் படம் வழக்கமான பேய் கதைகள் போல் இல்லாமல் காதல், சென்டிமென்ட் என உணர்வுபூர்வமான காட்சிகளால் உருவாகியிருந்தது . இந்தப் படத்தில் நாகா, ராதாரவி ,பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் இயக்குனர் மிஸ்கின் ‘பிசாசு -2’ படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினார். Let’s […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனா … ‘மை பாஸி குமாரு இஸ் பேக் ‌’… மகள் சாரா போட்ட பதிவு…!!!

பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா வெளியேறுவதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சியாக இருந்தாலும் அர்ச்சனா மிக சந்தோஷத்துடன் இருந்தார். வைல்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் நாமினேஷன் … ஆரி, ஷிவானி, அனிதாவை குறிவைத்த ஹவுஸ் மேட்ஸ் … வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் . அந்தவகையில் இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா அன்பால் ஜெயிக்க முடியும் என்று கூறி இதுவரை போட்டியில் விளையாடி  வந்தார். மேலும் இவர் தனியாக விளையாடாமல் தனக்கென […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம அண்ணாச்சியா இது…. டூயட் பாட்டுல கலக்குறாரு….!!

அண்ணாச்சி அருள்சரவணன் டூயட் பாடல்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது . சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகன் அண்ணாச்சி அருள் சரவணன். இவர் பல விளம்பர படங்களுக்கு முன்னணி நடிகைகள் பலருடன் டான்ஸ் ஆடி விளம்பரத்தில் நடித்து வந்தார்.  இதையடுத்து இவருக்கு திடீரென ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் அவர் எல்லா விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். மேலும் அடுத்த கட்ட முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே ஜி எஃப் – 2’ … டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… ரசிகர்கள் உற்சாகம்…!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கேஜிஎப் -2’ திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப் . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கோல்டன் குளோப் விழாவில் ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப்போற்று’… கொண்டாடும் தனுஷ் , சூர்யா ரசிகர்கள்…!!!

கோல்டன் குளோப் விருது விழாவில் ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப்போற்று’ படங்கள் திரையிடப்படவுள்ளன . ஒவ்வொரு வருடமும் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது திரைப்படம் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 78வது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில விதிமுறைகளை மாற்றி அமைத்திருந்தனர் . அதன்படி ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களும் கோல்டன் குளோப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’… படத்தின் இசையமைப்பாளர் வெளியிட்ட தகவல்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

இசையமைப்பாளர் தமன் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள்… மோதிக்கொள்ளும் முன்னணி நடிகர்கள்…!!

சில முன்னணி கதாநாயகர்களின் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது . இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒடிடி தளத்தில் சில புதிய படங்கள் வெளியிடப்பட்டன . அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாரான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மற்றும் நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது . இந்நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து … அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய நடிகர் ஜெயசூர்யா…!!!

படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்தில் நடிகர் ஜெயசூர்யா அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளார் . மலையாள திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஜெயசூர்யா . இவர் தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சக்கரவியூகம் ,மனதோடு மழைக்காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் மலையாளத்தில் ‘வெள்ளம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார் . இயக்குனர் பிரஜேசன் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துருவ் விக்ரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் துருவ் விக்ரம் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் சிலர் தான் உள்ளனர் . உலகநாயகன் கமல்ஹாசனையடுத்து சீயான் விக்ரம் தான் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறும் நடிகர் என்று கூறலாம் . அந்த வகையில் தற்போது சீயான் விக்ரமுக்கு அடுத்ததாக அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் . சமூக வலைத்தள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் அன்பான அம்மா’… தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு போட்ட காஜல்…!!!

நடிகை காஜல் அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகை காஜல்அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெருநாய்களுக்கு உணவளித்த நடிகை ஹன்சிகா… இன்ஸ்டாகிராமில் போட்ட வீடியோ பதிவு…!!!

நடிகை ஹன்சிகா தெருநாய்களுக்கு உணவளித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா . இவர் தற்போது தெரு நாய்களுக்கு உணவளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் . சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரு நாய்களுக்கு உணவளித்த  வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை ஹன்சிகா, ‘கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும் போது தெருக்களில் உள்ள நமது நண்பர்களையும் மறந்து விடக்கூடாது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி… தனுஷ் போட்ட ட்வீட்…!!!

பனோரமா திரைப்பட விருதுகளுக்கு ‘அசுரன்’ படத்தை தேர்வு செய்ததற்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு  இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும், கணேஷ் விநாயகத்தின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . Asuran, at the indian panorama section of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யுடன் மோதும் சிம்பு… பொங்கலுக்கு வெளியாகும் ‘ஈஸ்வரன்’ … வெளியான தகவல்கள்…!!!

பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் படமும் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர் ‘. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போனது . சமீபத்தில் திரையரங்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்: அரசியல்வாதிகளுக்கு தொடர்பு – புதிய பரபரப்பு…!!

சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய மாமனார் பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் விடுதியில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடைய வருங்கால கணவர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய மரணத்தில் பல அரசியல்வாதிகளுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் அப்படி சொன்னதால் தான் நடித்தேன்… பதம் குமார் பேட்டி…!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை நடிகராக்குகிறேன் என்று சொன்னதால்  நடித்தேன் என பதம் குமார் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் நான்கு  முன்னணி இயக்குநர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவக் கதைகள்’. இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கிய ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார் . இந்த படத்தில் சிறப்பாக நடித்த இவருக்கு தற்போது வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்துள்ளது . இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் மாளவிகா மோகனன் … முக்கிய கேரக்டரில் ‘மாஸ்டர்’ நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ள பாலிவுட் வெப்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் மாளவிகா மோகனுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாலிவுட்டில் பிரபல நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கும் வெப் தொடர் ஒன்றில் நடிகை மாளவிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் மாதேஸ்வரனின் ‘சாணிக் காயிதம்’… முழுக் கதையை படித்த செல்வராகவன்… டுவிட்டரில் போட்ட பதிவு…!!!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும்’சாணிக் காயிதம்’ படத்தின் முழுக் கதையை படித்த இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் பாராட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் முதலாவதாக தயாராகிய திரைப்படம் ‘ராக்கி’ . இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இன்னும் வெளியாகாத இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கைப்பற்றினர் . இதையடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உருவாக்கும் திரைப்படம் ‘சாணிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாமினேஷன் அட்டையுடன் வந்த கமல்… இன்று வெளியேறப் போவது ஒருவரா ?இருவரா ?… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் ஒருவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் . இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஆரி, ரியோ ,அனிதா, ஆஜித், அர்ச்சனா, ஷிவானி, சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் . நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் ரியோ இருவரும் சேவ் செய்யப்பட்டனர். இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘போடா போடி -2 ‘… அடுத்த வருடம் தொடங்கும் படப்பிடிப்பு… இயக்குனர் விக்னேஷ் சிவனா?…!!

நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012ஆம் ஆண்டில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போடா போடி’ . இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தில் விடிவி கணேஷ், சந்தானம், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமாகிய இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் தந்தை காலமானார்… சோகத்தில் குடும்பத்தினர்… ரசிகர்கள் இரங்கல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ்வின் தந்தை இன்று காலமாகியுள்ளார் . தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டைட்டில் வின்னராகியவர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் அதிகளவு பிரபலமடைந்த இவர் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ராஜபீமா’, ‘மீண்டும் வா அருகில் வா’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கு ராகினி என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை – திடீர் மரணம்…!!

பிரபல பிக்பாஸ் நடிகரின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ்-1 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பிரபலமானவர் நடிகர் ஆரவ் ஆவார். இவர் பிக் பாஸ்-1 நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்து பிரபலமானார். இதையடுத்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். பிக்பாஸ் பிரபலம், மாடல் மற்றும் நடிகர் என பல துறைகளில் பிரபலமான இவரின் தந்தை இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக […]

Categories

Tech |