நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் டீசர் புத்தாண்டில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘த்ரிஷ்யம்’ . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நடிகர் மோகன்லால் மீனா உட்பட ‘த்ரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இந்த படத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசர் […]
Tag: தமிழ் சினிமா
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அர்ச்சனா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா, வேல்முருகன், சுரேஷ் ,சுசித்ரா ,சம்யுக்தா ,சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற அர்ச்சனா, சோம், ஆஜித், ஆரி, சிவானி, அனிதா மற்றும் ரியோ ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் . இந்நிலையில் பிக்பாஸிலிருந்து அர்ச்சனா […]
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதீஷ் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் […]
இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது . இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும் கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் […]
பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகள், விவாகரத்து மற்றும் பிரேக்கப் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் வனிதா. இவர் வாழ்க்கையில் காதல், திருமணம், விவாகரத்து இவை அனைத்தும் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்று விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. […]
‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகிய இந்த படத்திற்கு பலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இருப்பினும் மக்கள் ஆதரவால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் […]
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேமம்’ பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பிரேமம்’. இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகைகள் சாய் பல்லவி ,மடோனா, அனுபமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மலரே’ பாடல் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் எந்த […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் . இந்நிலையில் ஏற்கனவே இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் விதிகளை மீறி விளையாடுபவர்களை கமல் எச்சரித்துள்ளார் . இந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்க்கின் போது போட்டியாளர்களிடையே ஏற்பட்ட […]
வருகிற டிசம்பர் -21ம் தேதி ‘கேஜிஎப் 2’ படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் […]
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் ஹிந்தி திரையுலகில் கமர்சியல் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நடிப்புத்திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார் . இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்திருந்தார் . இந்தப் படத்தில் முஸ்லிம் மன்னரின் மகளான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலிக்கும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பாலாஜியை கன்பெக்சன் அறைக்குள் அழைத்து பிக்பாஸ் பேசியுள்ளார் . பிக்பாஸ் 4- நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் டாஸ்க் ஒருபுறம் நடக்க போட்டியாளர்களை தனித்தனியே கன்பெக்சன் அறைக்கு அழைத்து மனம் விட்டு பேச வைக்கிறார் பிக்பாஸ் . அந்தவகையில் நேற்றைய எபிசோடில் பாலாவிடமும் பேசியுள்ளார் . அதில் ‘இந்த வீட்டில் இருப்பது எப்படி இருக்கு?’ என பிக்பாஸ் கேட்க, கண்கலங்கி பதிலளித்துள்ளார் […]
நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வேட்டி, சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட கெத்தான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் பரோட்டா சூரியாக பிரபலமடைந்தவர் . இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் மக்களிடம் தனிச்சிறப்பு பெற்று வருகிறது . இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. சூரி தற்போது […]
சித்ரா மரணத்திற்கு நான் காரணமில்லை என்று ரக்சன் பேட்டி ஒன்றில் தனது வேதனையை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தன்னுடைய கணவர் ஹேம்நாத் என்பவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவருடைய வருங்கால கணவர் தான் என்று உறுதி செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]
நடிகை சித்ராவின் மரணம் கொலை என்று அவரது தாய் விஜயா பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார். சீரியல் நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சித்ரா கொலை வழக்கில் இன்னும் மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதில் விஜய் டிவி பிரபலமான ரக்சனும் சித்ராவுடன் நெருக்கமாக இருந்த விடியோவை வைத்து […]
படத்திற்காக உடல் எடையை அதிகரித்த நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அனுஷ்கா கதாநாயகியாகவும் ,கம்பீரமான தோற்றங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர் கூட்டத்தை கவர்ந்தவர் . இவர் நடிப்பில் வெளியான அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்தார் . பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வர போராடி வந்தார். இதனிடையே பாகுபலி […]
நடிகர் அதர்வா ‘தள்ளிப்போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அதர்வா . இவர் தனது அயராத உழைப்பால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் . தற்போது அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படம் தயாராகியுள்ளது […]
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தைப் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள்’ என்று கூறியுள்ளார். நடிகை ஷகிலா மலையாள திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்து புகழ் பெற்றார். தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார் . ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இந்த […]
படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்திருக்கிறார் . ‘அண்ணாத்த’ மற்றும் ‘சாணிக் காயிதம்’ இதையடுத்து 2 தெலுங்கு படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் தெலுங்கு படமான ‘ராங்தே’ படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் . கதாநாயகனாக நிதின் நடிக்கும் இந்த […]
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது . இதையடுத்து இவர் நடிப்பில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் தயாராகிறது. இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஆத்மீகா நடிக்கிறார். அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு இந்தப் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா, வேல்முருகன், சுரேஷ் ,சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்று பிக்பாஸிலிருந்து இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்சன் உண்டா ?அல்லது ஒருவர் மட்டும் […]
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தி க்ரே மேன்’ என்ற […]
நடிகர் சோனு சூட் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதில்லை முடிவு எடுத்துள்ளார். தமிழ், ஹிந்தி ,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . தற்போது இவரது இமேஜ் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ் . இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் வந்துகொண்டே இருக்கிறது . திடீரென சுறுசுறுப்பாகவும் காமெடியாகவும் இருக்கும் பாலாஜி சட்டென்று கோபப்பட்டு விடுவார் . பின்னர் வார இறுதியில் […]
பிக்பாஸில் நேற்றைய எபிசோடில் அனிதா டார்ச்சர் செய்வதாக கேமராவில் புலம்பியுள்ளார் அர்ச்சனா . பிக்பாஸ் சீசன் 4 மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தினமும் ஏதாவது ஒரு வாக்குவாதம் போட்டியாளர்களுக்கிடையே ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நேற்றைய எபிசோடில் சமையல் அணியில் இல்லாத அனிதா , சப்பாத்தி உருட்டி தருகிறேன் என கூறி அர்ச்சனாவிடம் வம்பிழுத்தார். இதன்பின் பொறுமை இழந்த அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவிடம் அனிதாவின் கணவரான […]
நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது இவர் நடிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்நிலையில் இவர் நடிக்காத படம் ஒன்றின் விளம்பரம் குறித்த தகவல் இணையத்தில் பரவியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது . அதில் ‘இந்த […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ரியோ நடிப்பில் தயாராகியுள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் பாடல் இன்று வெளியாகவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரியோ ராஜ் . இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் கன்பெக்ஷன் அறைக்குள் ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியாக அழைத்து மனம்விட்டு பேச வைக்கிறார். அதில் பேசும்போது போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ தலைவர் பதவிக்கான போட்டியில் அர்ச்சனா வெற்றி பெறுவது போல் வெளியாகியிருந்தது . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் கன்பெக்ஷன் […]
பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நகைச்சுவை திறனுடன் நடன இயக்குனராக வலம் வந்த சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்கள் ஏராளம் . இதன்பின் இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு மிக பிரபலம் அடைந்தார் . தனது கலகலப்பான பேச்சின் மூலம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆகினார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் மிக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் அர்ச்சனா,ரம்யா,பாலா மூவரும் கலந்து கொண்டுள்ளனர் . பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவராக அர்ச்சனா,ரம்யா,பாலாஜி மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக செயல்பட்ட போட்டியாளராக சிவானி ,கேபி இருவரும் தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்டனர் . இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் ரம்யா ,பாலா […]
சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இதில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் . தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் கலந்து கொண்டுள்ள பாலாஜி யாசிகாவின் நண்பர் என வலைத்தளங்களில் தகவல்கள் கசித்தது . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே யாஷிகாவும் பாலாஜியும் விஜய் டிவியில் […]
நடிகர் வைபவ் நடித்துள்ள ‘காட்டேரி’ படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வைபவ் . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரில்லர் படம் ‘காட்டேரி’ . இந்தப் படத்தை இயக்குனர் டிகே இயக்கியுள்ளார். வித்தியாசமான திகில் படமாக தயாராகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், கருணாகரன், சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர் . Happy to release the trailer of the spine-tingling […]
சன் தொலைக்காட்சியில் வருகிற ஆங்கில புத்தாண்டில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஒரு திரைப்படம் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் பண்டிகை காலங்களில் புதிய படங்களை ஒளிபரப்பி மக்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறது. இந்நிலையில் சன் தொலைக்காட்சி வருகிற புத்தாண்டில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஒரு திரைப்படத்தை டப் செய்து ஒளிபரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் கீர்த்தி சுரேஷ் […]
‘பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்காக ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது தயாராகும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. அதாவது ரத்தம் ரணம் ரௌத்திரம் . இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது . தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி […]
பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரமேஷ் தன்னிடம் பிடித்த குணங்கள், மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்களை கூறுமாறு ரசிகர்களிடம் வீடியோ வெளியிட்டு கேட்டிருந்தார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் , நிஷா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘நான் யாரையும் காயப்படுத்த கூடாது […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸை பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது’ என கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸின் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் . ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை போட்டியாளர்களுடன் உரையாடும் கமல் சூசகமாக அரசியல் விஷயங்களையும் அவ்வப்போது பேசி விட்டுச்செல்வார் . தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் . அவரது பிரச்சாரத்தில் […]
பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம் செட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸில் இருந்து ரேகா, வேல்முருகன் ,சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா ,சம்யுக்தா சனம், ரமேஷ் ,நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர். ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் செட்டி வெளியேற்றப்பட்டது மக்களால் ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டு புரோமோக்களிலும் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் சுவாரஸ்யம் குறைவாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர் . அதில் டாஸ்க்கில் ஈடுபாடு குறைவான போட்டியாளராக சிவானி மற்றும் கேபி தேர்வு செய்யப்பட்டு ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டனர் […]
‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’ கதையை பற்றி கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது . சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோவில் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக சிவானி , கேபி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . பிக்பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விளையாட்டை போட்டியாளர்கள் மிக அதிரடியாக விளையாடி வந்தனர் . நேற்று இந்த டாஸ்க் நிறைவடைந்தது . #Day74 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு […]
நயன்தாரா நடிப்பில் தயாராகும் ‘நெற்றிக்கண்’ படம் கொரிய படத்தின் ரீமேக் என இயக்குனர் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ மற்றொன்று நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ . இதற்கிடையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கிறார். இந்த […]
நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் விஷால் இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘எனிமி ‘. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா இந்தப் படத்தில் எதிரிகளாக நடித்துள்ளனர் . இந்த படத்தில் […]
பிக்பாஸில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளரை ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்கின்றனர். பிக்பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விளையாட்டை போட்டியாளர்கள் மிக அதிரடியாக விளையாடி வந்தனர் . நேற்று இந்த டாஸ்க் நிறைவடைந்தது . #Day74 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு […]
நடிகர் சசிகுமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தில் நிஜ கைதிகளை நடிக்க வைக்கதிட்டமிட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம் ,கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து சசிகுமார் நடிக்கும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’. இந்த படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார் . இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வாணி போஜன், பிந்துமாதவி […]
இயக்குனர் சுந்தர்.சி அடுத்ததாக தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் கமர்ஷியல் படங்களை கொடுக்கும் பிரபல இயக்குனர் சுந்தர்.சி தற்போது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தயாரிப்பில், ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது . சமீபத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக டிவியில் […]
பிக்பாஸிலிருந்து கடந்தவாரம் வெளியேறிய அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்தவாரம் யாரும் எதிர்பாராத விதமாக டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் வெளியேற்றப்பட்டனர். போட்டியின் ஆரம்பத்தில் நகைச்சுவை உணர்வோடு காணப்பட்ட நிஷா , அர்ச்சனா வருகையின் பின் அவரது விளையாட்டில் மாறுபாடு தெரிந்தது . மேலும் அவர் அர்ச்சனா […]
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ராஜா ‘ஜெயம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் இவர் இயக்கிய ‘தனிஒருவன்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் மோகன் ராஜா நடிகர் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் […]
நடிகர் ஆதி நடித்துள்ள ‘கிளாப்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளில் எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து ஈரம் ,அரவான், கோச்சடையான், மரகதநாணயம் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.இந்நிலையில் தற்போது நடிகர் ஆதி தடகள வீரராக நடித்துள்ள திரைப்படம் ‘கிளாப்’. அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் இந்த படத்தில் ஆகன்ஷ்கா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த […]
நடிகை ஹன்சிகா மாலத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் திரைப்படங்கள் நடித்து அசத்தியவர் . தற்போது இவர் மாலத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது . சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது […]
பிக்பாஸ் பிரபலம் நடிகை ஷெரின் தனது பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட் , மேக்கப்மேன் இவர்தான் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஷெரின் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் . அடுத்ததாக ஜெயா ,ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி , நண்பேண்டா ஆகிய திரைப்படங்களில் நடித்தார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து […]
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் ,சேரன் இயக்கிய ‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இந்தப்படத்தில் வரும் துபாய் காமெடியில் வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இதையடுத்து தளபதி விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் கண்ணப்பன் கதாபாத்திரத்தில் விஜய்க்கு நண்பனாக சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் நடிகர் பெஞ்சமினுக்கு திடீர் உடல்நலக் […]