Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் எப்போ தெரியுமா? … வெளியான தகவல்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

நடிகர் யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப்- 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாரான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது ‌. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ்ஷின்  அதிரடியான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கேஜிஎப் சாப்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகமெங்கும் ட்ரெண்டாகும் விஜய் ஹேஷ்டேக்… சினிமாவில் 28 வருடங்கள் நிறைவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு விமர்சனங்கள் பெறவில்லை. இதையடுத்து விஜய் நடித்த பல திரைப்படங்கள் தோல்விகளைச் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தமிழில் டப் செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் படம்… சன் டிவியில் ஒளிபரப்பு…!!

தெலுங்கில் வெளியான அல்லு அர்ஜுனின்  திரைப்படம்  தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அலவைகுண்டபுரமுலோ’ . இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் கதாநாயகிகளாக  நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் ‘புட்ட பொம்மா’ பாடல் தெலுங்கில் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்… டுவிட்டரில் வெளியிட்ட ஆர்யா… குவியும் லைக்ஸ்…!!

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் பிரத்தியேக புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் தயாராகிவருகிறது . இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார். உடற் கட்டமைப்பை மாற்றிய இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலடித்து வந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா படம் குறித்த சூப்பர் அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்…!!

நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களும் விமர்சகர்களும் மற்றும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து நடிகர் சூர்யா நடிக்க உள்ள ‘சூர்யா 40’ படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தின் ஆரம்பகட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூன்றாவது முறையாக இணையும் ஹரி-விக்ரம் கூட்டணி… படத்தின் ஹீரோயின் இவர்தான்… வெளியான தகவல்கள்…!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் பல ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் நடிப்பில் கோப்ரா திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் விக்ரம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே விக்ரம் மற்றும் ஹரி கூட்டணியில் உருவான சாமி மற்றும் சாமி – 2 திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடம்பிடிக்கும் அனிதா … கடுப்பான ஹவுஸ் மேட்ஸ் … வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் -4  நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4  நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர் என்பதை வரிசைப்படுத்தும் விதமாக ஒன்றிலிருந்து 13 வரை போட்டியாளர்களுக்கு ரேங்க் கொடுக்கும் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பாலாஜிக்கும் ஜித்தன் ரமேஷ்க்கும் வாக்குவாதம் நடைபெற்றது. அடுத்ததாக வெளியான இரண்டாவது புரோமோவில் சனம் ஷெட்டி முதல் இடத்தில் நின்று கொண்டு எனக்கு தான் இந்த இடம் என கூறினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்கலில் இருந்து மீண்டு வந்த ‘கன்னிராசி’… நாளை தியேட்டரில் ரிலீஸ்…!!

நடிகர் விமல் நடிப்பில் தயாராகி வெளியாகவிருந்த ‘கன்னிராசி’ திரைப்படத்தின் தடை நீங்கியதால் நாளை ரிலீசாகவுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விமல் நடிப்பில் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கன்னிராசி’ . இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படம்  கிங் மூவி மேக்கர்ஸ் சமீன் இப்ராஹிம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தயாராகி கொரோனா ஊரடங்கிற்க்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. பின்னர்  தாமதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை வரலட்சுமியின் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மர்ம நபர்களால் ஹேக் … ரசிகர்களுக்கு எச்சரிக்கை…!!

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைத்தள பக்கத்தை மர்ம நபர்கள் கைப்பற்றி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வரலட்சுமி ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தாரைதப்பட்டை, விக்ரம்வேதா ,சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்தவர். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் வரலட்சுமி தனது ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கொரோனா விழிப்புணர்வு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய பிக்பாஸ் அபிராமி… வெளியான புகைப்படம்… கலாய்க்கும் ரசிகர்கள் …!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமடைந்த அபிராமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் அபிராமி . இவர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து அசத்தியிருந்தார் . இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அபிராமி சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில்  அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை ஏறி குண்டாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடியாய் பேசிய பாலா… கடுப்பாகி பொங்கி எழுந்த ரமேஷ்… பரபரப்பா வந்த பர்ஸ்ட் புரோமோ …!!

பிக்பாஸ் – 4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது . கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க்  இந்த வாரமும் தொடர்ந்து  நடந்து முடிந்தது . இந்நிலையில் இந்த டாஸ்க்கில்  யார் சிறப்பாக செயல்பட்டவர் ,யார் மோசமாக செயல்பட்டவர் என்பதை வரிசைப்படுத்தும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிலிருந்து 13 வரை உள்ள ரேங்க்கில் முதல் 6 இடங்களைப் பிடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கோப்ரா’வின் அசத்தலான அப்டேட் வெளியிட்ட இயக்குனர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ திரைப்படம் குறித்த தகவலை இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகனான விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ‌. இந்நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி அசத்திய பாலாஜி… கைத்தட்டி தாளம் போடும் ஹவுஸ் மேட்ஸ்… வெளியான அன்சீன் வீடியோ…!!

பிக்பாஸின் போட்டியாளர் பாலாஜி பாட்டு பாடும் அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிக்பாஸின் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவது போல இன்றைய முதல் புரோமோ வெளியாகியிருந்தது. இந்நிலையில்  பிக்பாஸ் போட்டியாளர்களில் மிக கடுமையான போட்டியாளரான பாலாஜி தற்போது பாடல் பாடி அசத்தியுள்ளார். இன்று அவரது  பிறந்த நாளை முன்னிட்டு பாலாஜியும் ஆஜித்தும் பாட்டு பாட சக போட்டியாளர்கள் கைதட்டி தாளம் போடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் உயிர் தோழா”… விஜய பிரபாகரனின் தனி இசைப்பாடல்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த்…!!

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இளைஞர்களின் எழுச்சிக்காக  தனி இசைப்பாடல் ஒன்றை பாடி நடித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இளைஞர்களின் எழுச்சிக்காக முதல் முறையாக தனி இசைப்பாடல் ஒன்றை பாடி நடித்துள்ளார் . "தமிழரை என்னுயிர் என்பேன் நான்…" தமிழ்இளைஞரை எல்லாம் தன்னுயிர்த்தோழன் என்கிறார் விஜயபிரபாகரன்..! இதோ உங்களின் என் உயிர்த் தோழா! Firstlook Poster#vijayaprabhakaran | #independentmusic | #Enuyirthozha […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ரூட்டில் இறங்கிய சந்தானம்… நேற்று ஃபர்ஸ்ட் லுக் இன்று டப்பிங்கா? … ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிவிட்டாராம். தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவர் தற்போது இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை சந்தானம் துவங்கியுள்ளாராம். ஒருபுறம் படப்பிடிப்பு நடைபெற்று வர இதனிடையே தான் நடித்து முடித்த காட்சிகளுக்கு டப்பிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட படம் … டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!

நடிகர் பிரபாஸின் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகனான பிரபாஸின் அடுத்த திரைப்படத்தை ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் இந்திய அளவில் வித்தியாசமான களங்கள், பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வெற்றிபெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை கே.ஜி.எஃப் படத்தின் மூலம் அனைவரையும் அசர வைத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளார் . இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘சலார்’ என்ற டைட்டிலுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன் செல்ல மருமகனுடன் காரில் பயணம் செய்த சிம்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நடிகர் சிம்பு தனது சகோதரியின் மகனுடன் காரில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகர் சிம்பு சமூக வலைத்தளங்களில் தனது படம் குறித்த அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார் . தற்போது தனது சகோதரியின் மகன் ஜோசனுடன் காரில் செல்லும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்‌. தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஹத்தின் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ … படக்குழு வெளியிட்ட அசத்தலான தகவல்…!!

இயக்குனர் பிரபு ராம் சி இயக்கத்தில் மஹத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ படம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் மஹத். இவர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்ட இவர் இன்னும் அதிகளவு பிரபலமடைந்தார். மேலும் சென்னை 28- 2, வந்தா ராஜாவா தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்கலங்கி மன்னிப்பு கேட்ட பாலாஜி… என்ன காரணம் தெரியுமா?… வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான இன்றைய மூன்றாவது புரோமோவில் பாலாஜி கண்கலங்கி மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  -4வது சீசனில் மிகக் கடுமையான போட்டியாளராக இருப்பவர் பாலாஜி முருகதாஸ். இவர் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மற்ற போட்டியாளர்களிடம் நேருக்கு நேர் தில்லாக பேசிவிடுவார் . பிக்பாஸ் ரசிகர்களிடையே இவரைப்பற்றிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமவில் பாலாஜிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் பிறந்தநாள் கேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ படத்துக்கு மாஸ்டர் பிளான்… கண்டிப்பா வசூல் வேட்டை தான் … ரிலீஸ்க்கு வெயிட் பண்ணும் புள்ளிங்கோ…!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளங்களை கொண்டிருப்பவர். தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடுப்பேற்றிய அனிதா… புலம்பும் ரியோ … வெளியான முதல் புரோமோ…!!

பிக்பாஸ் -4  நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் -4வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து போன வாரம் நடந்துமுடிந்த கால்சென்டர் டாஸ்க் மீண்டும் இந்த வாரம் தொடர்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனா ,சோம், ஆரி ஆகியோர் கால் சென்டர் ஊழியர்களாகவும் ஆஜித் ,கேபி, பாலா ஆகியோர் வாடிக்கையாளர்களாகவும் பேசிக்கொண்டனர். இந்நிலையில் இன்று கால் சென்டர் ஊழியராக ரியோவும் வாடிக்கையாளராக அனிதாவும் பேசிக்கொள்வது போல புரோமோ வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்’… அதிரடி ஆர்யாவின் டைட்டிலுடன் வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான சர்வம், ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய திரைப்படங்கள் ஹிட்டானது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூரரைப் போற்று’ படத்தை புகழ்ந்த சமந்தா… எனக்கு தேவையான ஊக்கம் கிடைத்தது… டுவிட்டரில் பதிவு…!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான சமந்தா ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் போற்றப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் – வாணி போஜனின் ‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ் ….செம ரகளையாக வந்த ட்ரைலர் … எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

நடிகர் ஜெய் மற்றும் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ள ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . சின்னத்திரை நாடகத்தில் அறிமுகமாகிய நடிகை வாணிபோஜன் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர்  ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் ‘ட்ரிபிள்ஸ்’ என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ளார். நடிகர் ஜெய் மற்றும் நடிகை வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டிலிருந்து எடுத்த செல்பி… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவக்குமார்… நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது…!!

நடிகர் சிவக்குமார் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது . இந்நிலையில் நடிகர் சிவக்குமார் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது வீட்டிலிருந்து செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் அடுத்தப்படம் … டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் …!!

நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து பின் கதாநாயகனாக அவதாரம் எடுத்து மாஸ் காட்டியவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படமும்  ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Bacha Bachike Namaste […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரசவ காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்த அனுஷ்கா ஷர்மா … வைரலாகும் புகைப்படம் …!!

நடிகை அனுஷ்கா ஷர்மா பேறுகாலத்தில் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தற்போது நடிகை அனுஷ்கா கர்ப்பமாக உள்ளார் . இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனுஷ்கா சர்மா தலைகீழாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியில் ரீமேக்காகும் ‘கோலமாவு கோகிலா’ … நயன்தாராவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?…!!

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் நயன்தாரா கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் தந்தையின் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை … உருக்கமாக பேசிய இயக்குனர் சிவா …!!

மறைந்த தன் தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனது குறித்து இயக்குனர் சிவா உருக்கமாக கூறியுள்ளார். தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் சிவா ‘சிறுத்தை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் . இதையடுத்து நடிகர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 27ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் காலமானார். இந்நிலையில் இயக்குனர் சிவா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி… செல்ல மறுத்த பாலிவுட் நடிகை… படப்பிடிப்புக்கு தடை விதித்ததால் பரபரப்பு…!!!

நடிகை வித்யா பாலன் மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தற்போது ‘ஷெர்னி’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வித்யாபாலன் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகை வித்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பஞ்ச் டயலாக் பேசிய பாலா … பதிலடி கொடுப்பாரா ஆரி? … வெளியான முதல் ப்ரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா ஆரியிடம் கேள்வி கேட்பதுபோல் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க் இந்த வாரம் மீண்டும் தொடர்கிறது . கால் சென்டர் ஊழியராக ஆரியும்  காலராக பாலாஜியும் பேசுகிறார்கள். பாலாஜி, ஆரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கிறார். அதில் எல்லாரும் ஒன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் தெரியுமா ? … கண்டிப்பா வெளியேறப் போவது இவர்தான்… ரசிகர்கள் கமெண்ட்ஸ்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா என்ற போட்டியாளர் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் . இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக ஹவுஸ் மேட்ஸ் சக போட்டியாளர்களை நாமினேட் செய்வதற்கு கூறப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் ஆகும் இந்தி படம்…. திரிஷாவுக்கு கிடைத்த வாய்ப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

பாலிவுட் படத்தில்  2015-ம் ஆண்டு வெளியாகியுள்ள  “பிகு”படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா அவர்கள்  நடிப்பதாக உள்ளார். தென்னிந்திய திரையுலகத்தில்  18 வருடமக  கதா நாயகியாக இருக்கும் திரிஷா தெலுங்கு, மலையாளம் ஆகிய  பிற மொழிகளிலும்  நடித்திருக்கிறார் . தமிழில் தற்பொழுது  கைவசமான  கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் இவரிடம் இருக்கின்றன.  தற்பொழுது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும்  தீபிகா படுகோன் , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி ஒரு படமா…? “முருங்கைகாய் சிப்ஸ்” சாந்தனு, அதுல்யா இணையும் ரெஸிபி….!!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனுவும் அதுல்யாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ,ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் அவர்களுடைய தயாரிப்பில் , இயக்குநரான   ஸ்ரீஜர் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “முருங்கைக்காய் சிப்ஸ்” . இப்படத்தில் ஹீரோவாக   சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க இருக்கின்றனர். கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா போன்றோர்  இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனிமைப்படுத்திக்கொண்ட சிவகுமார்…. கொரோனா உறுதியா….? வெளியான தகவல்…!!

நடிகர் சிவகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன . சிவகுமார் சென்னை தியாகராஜா நகரில் உள்ள அவருடைய வீட்டில் தன்னை  ஒரு வாரமாக தனிமைபடுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அறிகுறி ஏதும்அவருக்கு  இல்லை எனவும் , முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் உள்ளதாக தெரியஉள்ளது . மேலும் சிவகுமார்  நலமாக உள்ளதாகவும் , அவரின்  உடல்நிலையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரில் மர்டர் கதையில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்… வெளியான தகவல்கள்…!!

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான சாண்டி மாஸ்டர் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நடன இயக்குனராக அறிமுகமாகிய சாண்டி  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் திரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்கிறார்.   மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியுடன் கலந்துகொண்ட போட்டியாளர்களான சரவணன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமா அமைப்புக்கு தூதராக நியமிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்… ‘பாப்டா’வுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி..!!

இசையமைப்பாளர் ஏ. ஆர் . ரகுமான் இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சினிமா துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு ஒன்றை பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு  சினிமா , தொலைக்காட்சித் துறையில் திறமையான 5 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்தியா சார்பாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆர்யா 30’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் … ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு… ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் ஆர்யா நடிக்கும் ஆர்யா 30 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் , சர்வம், பாஸ் என்கிற பாஸ்கரன் ,ராஜா ராணி ஆகிய திரைப்படங்கள் ஹிட்டடித்தது . மேலும்  கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் ஆர்யா ‘டெடி’ திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியைக் காண குவிந்த மக்கள் … அதிர்ச்சியில் படக்குழு… பாதுகாப்புடன் தொடரும் படப்பிடிப்பு…!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை காண கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தை இயக்குனர் ஜனநாதன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை  ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு  கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட தகவல் அறிந்த கிராம மக்கள் கூட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பம்…!!

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ஏற்கனவே  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் அஜித் படங்களுக்கு வரவேற்பு… பழைய படங்களை டப் செய்து வெளியிட முடிவு …!!

நடிகர் அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் ஹிந்தியில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘அசோகா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகை ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டில் ரசிகர்கள் உருவானார்கள் . இதனால் அவரது படங்கள் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா?… வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் தகவல் …!!

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை மற்றும் நடிகருமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள சிவக்குமார் வீட்டில் ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நலமுடன் உள்ளதாகவும், அறிகுறி ஏதும் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது . மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தின் ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்… சிறப்பு தோற்றத்தில் நடிக்க முழு சம்பளம் …!!

ரீமேக் படத்தின்  சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஹிந்தியில் வெளியான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகர் அஜித் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிங்க் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு மனைவி கிடையாது ஆனால் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 65 க்கு இசையமைப்பாளர் இவரா? ‌‌… அப்போ கண்டிப்பா ஹிட் தான்…!!

தளபதி விஜயின் 65வது திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது  ‘மாஸ்டர்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து விஜய்யின் 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஜயின் கத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா … குடும்பத்தினருடன் கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்…!!

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 -வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்நிலையில் நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சம்யுக்தா என்ற போட்டியாளர் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். வெளியே வந்த சம்யுக்தா கமலிடம் உரையாடும்போது இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது வருத்தம்தான். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேன்டா… அன்று விவேக் சொன்ன காமெடி இன்று நிஜமானது…!!

நடிகர் விவேக் நடித்த காமெடி காட்சி ஒன்று இன்று நிஜமாகியுள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். இவர் குறிப்பாக மரம் நடுவதை பல வருடங்களாக செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ் எதுவாக இருந்தாலும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு பகிரும் பழக்கம் அவருக்கு உண்டு. அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் பகிர்ந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ஹீரோயின் இவர்தான்… வெளியான தகவல்…!!

நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஆதிபுருஷ் ‘திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானாவர். இதையடுத்து இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது. மேலும் தமிழ், மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் சுமார் ரூ .500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டேன்… நடிகை ஐஸ்வர்ய லட்சுமி பேட்டி..!!

நடிகை ஐஸ்வர்ய லட்சுமி அளித்த பேட்டியில் தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி அளித்துள்ள பேட்டியில் ஜகமே தந்திரம் படத்திற்கு முன்னதாக இன்னொரு படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாயிடமிருந்து கிடைத்த ‘அன்பு பரிசு’… இன்ப அதிர்ச்சியில் சிம்பு …!!

நடிகர் சிம்புவிற்கு அவரது தாயார் உஷா ராஜேந்திரன் அன்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். தற்போது இவர் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தான்  நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்களை அவ்வப்போது அவரே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அவர்கள் வெற்றியின் ரகசியம் இதுதான்’… பிரபல ஹீரோக்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி…!!

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபல நடிகர்களின் வெற்றி ரகசியம் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல  நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பலரால் பாராட்டப்பட்டார். மேலும் சீதக்காதி திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார். விக்ரம் வேதா , பேட்ட ஆகிய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரள வைத்தார். இதையடுத்து தற்போது தளபதி […]

Categories

Tech |