Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : 2-வது வெற்றியை கைப்பற்றுமா தமிழ் தலைவாஸ் ….? டெல்லியுடன் இன்று மோதல் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 9.30  மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றது. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடிய 3  போட்டியில் ஒரு தோல்வி, 2 டிராவை சந்தித்தது. இந்நிலையில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் புனேரி பால்டன்  அணியுடன் மோதியது. இதில்     36-26 என்ற கணக்கில் […]

Categories

Tech |