Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : புனேரி பால்டனிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ் அணி ….!!!

12 அணிகளுக்கு இடையேயான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று  வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் பலப்பரீச்சை நடத்தின .இதில் 31-43 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 9 தோல்வி, 6 டிரா என 47 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. மேலும் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :புனேரி பால்டனை வீழ்த்தி ….முதல் வெற்றியை ருசித்தது தமிழ் தலைவாஸ் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது . 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் –  புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால்  முதல் பாதி ஆட்டத்தில் 18-11 […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : முதல் வெற்றியை கைப்பற்றுமா தமிழ் தலைவாஸ் …? புனேரி பால்டனுடன் இன்று மோதல் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் 37-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றது .இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு […]

Categories

Tech |