Categories
சினிமா தமிழ் சினிமா

2022 ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்…. அடுத்தத்து ரிலீசாகும் 8 படங்கள் …. எந்தெந்த படம் தெரியுமா….?

இந்த 2022 ஆம் ஆண்டு  8 திரைப்படங்கள் அடுத்தத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டை தொடர்ந்து புத்தாண்டான 2022- ஆம் ஆண்டு கோலாகலமாக தொடங்கியது .இந்த நிலையில் இந்த 2022-ஆம் ஆண்டில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர் . இதில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘வலிமை’ படத்துக்காக 3  வருடங்கள் ரசிகள் காத்துள்ளனர். இதில் எச்.வினோத் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் ராம்சரண்…. சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்….!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வரும் ராம் சரண் படங்கள் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன். தற்போது ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது. மேலும் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை இயக்கக் கூடாது என்று பட நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW: ஆஸ்கர் விருது-போட்டியில் தமிழ் திரைப்படம்… மகிழ்ச்சி செய்தி….!!!

சினிமா துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான ஆஸ்கர் பரிந்துரை படத்தை தேர்வு செய்ய ஆஸ்கர் விருதுக்கு ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் இயக்குனர் ஷாஜி என்.காருண் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள 14 படங்களின் பட்டியலில் மண்டேலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. தமிழிலிருந்து தேர்வான ஒரு திரைப்படம் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! இவங்க மறுபடியும் தமிழுக்கு வந்துட்டாங்களா…? விரைவில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்….!!

மலையாள படத்தில் அறிமுகமாகி அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமான சாய்பல்லவிக்கு 2 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் முறையாக மலையாளப் படமான பிரேம்மத்தில் அறிமுகமாகி அனைவரிடத்திலும் நீங்காத இடத்தை பிடித்தவராக சாய்பல்லவி திகழ்கிறார். இதனையடுத்து இவர் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான பிரபலங்களுடன் நடித்துள்ளார். அதாவது தனுசுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களுமே சாய்பல்லவிக்கு தமிழ் திரையுலகில் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குக- இயக்குநர் பாரதிராஜா

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததை போன்று திரைப்பட படப்பிடிப்புக்களுக்கும்  அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இயக்குனர் திரு. பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரு. பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் திரையரங்கை மூடியும், படப்பிடிப்புகளை நிறுத்தியும், 150 நாட்கள் ஆகின்றன என்கிற வேதனையை தமிழ் சினிமா முதன்முறையாக இப்போது சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 80- க்கும் மேற்பட்ட படங்களும் படப்பிடிப்புகளும் தேங்கி நிற்பதால் சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு அனுமதி அளித்ததை […]

Categories

Tech |