Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!!

தமிழ் திரையுலக நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். மேலும் துப்பார்க்குத் துப்பாய, ரெண்டுல ஒன்னு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் குமர ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BREAKING: மிகப் பிரபல இளம் தமிழ் நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

மிக பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார். பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் சற்றுமுன் காலமானார். உடல்நலக் குறைவினால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று காலமானார். இவர் ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: இளம் தமிழ் நடிகர் சென்னையில் தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் இளம் தமிழ் நடிகர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் சேர்ந்த இளம் நடிகர் ஸ்ரீவத்சவ்சந்திரசேகர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, வல்லமை தாராயோ வெப்சீரிஷில் நடித்துள்ளார். இந்நிலையில் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதாக கிளம்பிச் சென்ற அவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தற்கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மரண விளிம்பில் நிற்கும் பிரபல தமிழ் நடிகர்… பெரும் சோகம்…!!!

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபல தமிழ் நடிகை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு . பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு… குரல் கொடுக்கும் தமிழ் நடிகர்…!!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு நடிகர் மெட்ரோ சிரிஷ் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். உலகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப் பிரபல தமிழ் நடிகர்… நேற்று திடீர் மரணம்… திரைஉலகில் அதிர்ச்சி…!!!

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகர் தவசி (60) புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல்வேறு நடிகர்களும் முன்வந்து உதவி செய்தனர். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார். அவரின் உணவு குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories

Tech |