பிரபல நடிகரும், எழுத்தாளருமான பூ ராமு காலமானார். பூ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் அடையாளமாக இவர் பூ ராமு என்று அழைக்கப்படுகிறார். இவர் நீர்ப்பறவை, தங்கமீன்கள், பேரன்பு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குணச்சித்திர நடிகர் பூ ராமு காலமானார். இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Tag: தமிழ் நடிகர் மரணம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |