Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கணவர் 3 பேருடன் திருமணம்”….. தமிழ் நடிகை ஓபன் டாக்…..!!!!

நடிகை அஞ்சு 1996 ஆம் ஆண்டு தனக்கு 17 வயது இருக்கும் போது 48 வயது நடிகர் டைகர் பிரபாகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடத்திற்குள் முடிவுக்குள் வந்தது. இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இப்போது அஞ்சுவுக்கு 25 வயது மகன் இருக்கிறார். இதுகுறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ள அவர், ‘டைகர் பிரபாகர் ஏற்கனவே எனக்கு தெரியாமல் 3 பேரை திருமணம் செய்திருந்தார். அதன்பிறகும் பெண்களுடன் தொடர்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிக பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்…. இவரா… யார் தெரியுமா…???

நடிகை ஹன்சிகா ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில  இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். வாலு, மஹா, அரண்மனை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், தென் இந்திய அரசியல்வாதி ஒருவரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இரு வீட்டு குடும்பத்தாரும் இந்த திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதாகவும், விரைவில் நிச்சயதார்த்த தேதி அறிவிக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் நடிகையிடம் காதலை சொன்ன பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட அமீர், சக போட்டியாளரும், நடிகையுமான பவானியை காதலிப்பதாக கூறினார். ஆனால், அவரின் காதலை பவானி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில், அமீர் இந்த முறையாவது தன்னுடைய காதலை ஏற்றுக் கொள் என்று போட்டியாளர்கள், நடுவர்கள் முன் மோதிரத்தை பவானியிடம் காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அமீருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்….. விரைவில் டும்…. டும்…. டும்….!!!!

பிரபல தமிழ் நடிகை பூர்ணா தனக்கு சானித் ஆசிப் அலி என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சானித் ஆசிப் அலி என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜிபிஎஸ் குரூப் ஆப் கம்பெனியில் சிஇஓவாக உள்ளார். திருமண தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு அருள்நிதி நடித்த தகராறு, சசிகுமார் கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா செம!”… அமெரிக்க இராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை… யார் தெரியுமா…?

முதல்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகை அமெரிக்க ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ஆம் வருடத்தில் சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு திகில் திரைப்படமாக வெளிவந்தது, ‘காதம்பரி’. இத்திரைப்படத்தில் அகிலா நாராயணன் என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார். அமெரிக்காவில் வசிக்கும் இவர் கலை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்ததால், தனியாக முயற்சி மேற்கொண்டு தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். நடிப்பு மட்டுமின்றி பிரபல பாடகியாகவும் இருக்கும் அகிலா நாராயணன், ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

So Sad… மனதை உருக்கும் மரணம்… பிரபல பிக்பாஸ் தமிழ் நடிகை கண்ணீர்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை கிண்டலடித்த பிரபல தமிழ் நடிகை… பரபரப்பு டுவிட்…!!!

நடிகர் ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்ததை கடுமையாக விமர்சித்து நடிகை கஸ்தூரி கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல தமிழ் நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் ஏழைகள், பணக்காரர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகையின் கணவர்… திடீரென மரணம்… சோகம்…!!!

பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திருச்சியில் இன்று காலமானார். அவர் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜெயசித்ரா ‘குறத்தி மகன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை மற்றும் சீரியல் நடிகை என பல பரிமாணங்களில் தடம் பதித்தவர். அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் கணவர் மறைவு அவரை ஆழ்ந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்” இப்படி எழுத்தாதிங்க – சாடிய தமிழ் நடிகை

கிசுகிசுவால் பல மற்ற முடியாத பாதிப்புகள் ஏற்படும் என நடிகை வேதிகா சாடியுள்ளார். தமிழில் ‘மதராஸி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதன்பின் முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீத்து ஜோசப் இயக்கிய ‘தி பாடி’ என்ற படத்தின் மூலம் இந்தியில் இம்ரான் ஹாஸ்மியுடன் நடித்து அறிமுகமானார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கிசுகிசு செய்திகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

60 படங்கள்… 45 விருதுகள்….. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் கனவு நாயகி…!!

தமிழ் திரையுலகை பொருத்தவரை கேரளா ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலை கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாக  ரசிகர்களின் மனதில் தன லட்சுமியாகவும், ஜானுவாகவும் நிலைத்து நிற்கிறார் நம்ம சென்னை நடிகை திரிஷா. 2002 ஆம் ஆண்டு சூர்யா லைலா திரிஷா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் திரிஷா கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

இளைஞர்களின் கண்களில் ஏக்கத்தை உருவாக்கி…. ஜெஸ்ஸியாக நிலைத்து நிற்கும் திரிஷா…!!

தமிழ் திரையுலகில் அறிமுகமான திரிஷா பல வெற்றிப்படங்களை கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களே.  சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதோடு அதற்கு உயிர் ஊட்டும் விதமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்துபவர்.  திரையுலகில் கால் பதித்து இருபது வருடங்களை கடந்த நிலையிலும் பலரது மனதில் கனவுக்கன்னியாக நிலைத்து நிற்பவர் திரிஷா. இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த முக்கிய படங்கள் கில்லி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா கில்லி படம் வெளியாகி 15 ஆண்டுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

திரிஷாவின் திரை வாழ்க்கையின் தொடக்கம்

தமிழ் திரையுலகில் தனது நடிப்பு திறமையால் பலரது மனதில் கனவு கன்னியாக நிலைபெற்றவர் திரிஷா. திரைத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக முதலில் மாடலிங் துறையில் கோல் ஊன்றினார் த்ரிஷா. 1999இல் மிஸ் சேலம் பட்டத்தையும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் ப்யூடிஃபுள் ஸ்மைல் பட்டத்தையும் வென்றார். திரிஷா ஹார்லிக்ஸ், விவேல் சோப்பு, உதயம் பருப்பு என பல விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு திரிஷாவின் முகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

“விண்ணை தாண்டி வருவாயா” வரிக்கு உயிரூட்டிய திரிஷா…!!

“விண்ணை  தாண்டி வருவாயா”  இந்த காதல் வரிகளுக்கு சொந்தக்காரர் திரிஷா. ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஜெஸ்ஸி என்ற வார்த்தைக்குள் சிக்கவைத்த வித்தைக்காரரும் இவரே. மௌனத்தில் பேசிய சந்தியா முதல் வருஷத்தில் மழையாய் பொழிந்த சைலஜா வரை. காதலில் கில்லி அடித்த தனலட்சுமி முதல் கோடியில் சொல்லி அடித்த ருத்ர வரை,சாமியில் பவ்யமான புவனா முதல் 96 படத்தில்  உள்ளத்தை கவர்ந்தது ஜானு வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாய் பொருந்தியவர்  இவர். இந்த நாயகி கனவுக்கன்னியாக மட்டுமில்லாமல் கனவு கலை […]

Categories

Tech |