Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…!! தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் தமிழகம் முதல் இடம்…. கேடயத்தை வழங்கிய மத்திய அமைச்சர்….!!!!!

தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் நமது மாநிலம்  முதலிடம் பிடித்துள்ளது. நமது இந்திய  மக்களுக்கு தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்காக  ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நல்வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசியில்   கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கரையை கடந்த மாண்டஸ் புயல்…. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 5 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. இதனால் இன்று தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் சென்னையை  பொறுத்தவரை 2  நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு”…. 12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது தெரியுமா?…. மத்திய மந்திரி தகவல்….!!!!

சுகாதாரத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டாவியா டெல்லியில் வைத்து நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். நமது இந்தியாவில் காச நோயினால் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 2025 -ஆம் ஆண்டுக்குள் காசநோய் முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பேரில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. காச நோயை தனிநபர் மற்றும் சமூக பங்களிப்புகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

“11-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு”….திறனறி தேர்வு… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!!

நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில்  பள்ளி மாணவ -மாணவிகள்  அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு  போன்ற தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி வருகின்றனர். அதேபோல் நமது தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித்  தேர்வு அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக நடத்தப்படுகிறது. இதில் 2022-2023 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு  படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அது என்ன புதுமைப்பெண் திட்டம்…? இதில் யாருக்கெல்லாம் பயன்…. முழு விவரம் இதோ…!!!!!

புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளார். நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது உயர்கல்வியில் சேர்வதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் தொகை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைதான திமுக அரசு புதுமைப்பெண் என்று மாற்றி அமைத்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6-ஆம்  வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள்  தங்களது உயர்கல்வியை […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து “பூஸ்டர் தடுப்பூசியை போட வேண்டும்” கோரிக்கை விடுத்த அமைச்சர்….!!!!

பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசிகளை போட வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2  தவறை தடுப்பூசி செலுத்தி 75 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் நாட்டின் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 […]

Categories
மாநில செய்திகள்

மே 5 ஆம் தேதி வணிகர் சங்க பேரவை மாநில மாநாடு கிடையாது…. வணிகர் சங்க பேரவை தலைவர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தமிழ்நாடு வணிக சங்கப் பேரவை சார்பில் இந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி வணிக மாநாடு நடத்தப்படும் என த.வெள்ளையன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மே 5ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகர் சங்கங்களின் வணிகர் தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா? ஆணையிடுவது எனது வழக்கம் இல்லை. நான் உங்களில் ஒருவனாவேன். அதனால்தான் எங்கள் சங்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. மார்ச் 19ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள  நிலையில்தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி 20ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பல துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் மொத்த காலியிடங்கள் 5,831 இருந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த தேர்வுக்கு பதவிகளை நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 […]

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு… குவியும் மாணவர்கள்… சூடுபிடிக்கும் ஸ்டேஷனரி வியாபாரம்!!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் ஸடேஷ்னரி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் 1 ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பேனா, பென்சில் நோட்டுப் புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தோற்று பரவலின் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் முழு வீச்சில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு தொற்றுப்பரவலின் வேகம் குறைந்துள்ளது. வரும் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் இந்த பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை… தமிழக அரசு அறிவிப்பு!!

நவம்பர் 1ஆம் தேதியன்று மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை சற்று குறைந்து வந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 1 முதல் 8வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மழலையர் நர்சரி பள்ளிகள், மற்றும் அங்கன்வாடி […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மீண்டும்…. டாஸ்மாக் கடைகளில் டோக்கன் முறை அமல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலிக்காக சென்ற காதலன்…! கொடூர முடிவெடுத்த பெண் தந்தை… இளைஞன் நேர்ந்த கதி …!!

திண்டுக்கல்லில் காதலியை சந்திக்க சென்ற இளைஞரை கத்தியால் குத்திய பெண்ணின் தந்தையின்  செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(22) அதே பகுதியில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மோனிகாவை காதலித்து வந்துள்ளார். இருவருமே கல்லூரியிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மோனிகாவை சந்திப்பதற்கு வினோத்குமார் […]

Categories
மாநில செய்திகள்

உண்மையாவே க்ளைமேக்ஸ் தான் போல…. டிசம்பர் 7 இல் இரட்டை புயல்….. வானிலை ஆய்வுமையம் தகவல்….!!

புதிதாக உருவாகியுள்ள புயலானது இரட்டை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் புரெவி புயலை அடுத்து வருகிற டிசம்பர்-7ம் தேதி புதிதாக ஒரு புயல் உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் குமரியில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 738,937 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பலி… ஆயிரத்தை நெருங்கும் அபாயம்…!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. ஜூலை 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 74,622 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 957 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் மட்டும் இன்று காலை  நிலவரப்படி 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 963 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |