Categories
சினிமா தமிழ் சினிமா

5 வருடத்திற்கு பிறகு…. மீண்டும் தமிழில் பிரபல நடிகை.. வெளியான படம் குறித்த தகவல்..!!!

ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நீது சந்திரா நடிக்கின்றார். யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் நடிகை நீது சந்திரா. இவர் சென்ற 2017 ஆம் வருடம் வெளியான வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் 5 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கின்றார். ஹீரோவாக சுந்தர்.சி நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் 66 தெலுங்குப் படம் இல்லை, தமிழ்ப் படம்….. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்….!!!!

`பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை வம்சி இயக்குகிறார். இது விஜயின் 66வது படமாக உருவாக உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்க, கூடுதல் திரைக்கதை, வசனத்தை விவேக் எழுதவிருக்கிறார். இந்தப் படம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். இது நேரடியாக தெலுங்கில் உருவாகும் படமா என கேள்வி கேட்கப்பட, “இல்லை இது தமிழில் தான் உருவாகிறது. தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி என தெலுங்கில் […]

Categories
சினிமா

10 ஆண்டுகளுக்கு பிறகு…. தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கன்னட நடிகை….!!!!

தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை மற்றும் முரண் போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ஹரிப்ரியா. அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்பதால் மீண்டும் கன்னடத்திற்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது தமிழில் கழுகு புகழ் சத்ய சிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்ரியா ஒப்பந்தம் செய்துள்ளார். அவ்வகையில் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஹரிப்ரியா. இந்தப் படத்தில் சசிகுமார்-ஹரிப்ரியா உடன் விக்ராந்த், துளசி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க, […]

Categories
சினிமா

தமிழில் அறிமுகமாகும்…. கன்னட நடிகர் ராஜ்குமார் பேத்தி தன்யா…..!!!!

கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேத்தி தன்யா தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கன்னடத்தில் அறிமுகமாகி நின்ன சனிஹகே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம சிவாஜி படத்துல நடிச்ச… அங்கவை, சங்கவை நிஜத்தில் எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?.. இதோ பாருங்க அசந்துருவீங்க..!!

சிவாஜி படத்தில் அங்கவை சங்கவைகளாக வந்த இரண்டு பெண்களின் நிஜ புகைப்படம் வெளியாகியுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சங்கர் இயக்கத்தில்  2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்தப்படம் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் கதையை மூலதனமாக கொண்டு காதல், காமெடி கலந்த படமாக இருந்தது. இத்திரைப்படத்தில் காமெடி காட்சி ஒன்றில் அங்கவை சங்கவை என்று கருப்பு நிறத்தில் இரண்டு பெண்கள் வருவர். அப்படத்தில் நிறத்திற்காக […]

Categories

Tech |