Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. 50% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை….!!!

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 50% சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி உதவியில் மறு அச்சு திட்டத்தின் கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு வச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை மே 14-ஆம் தேதி வரை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு புத்தகங்களை தள்ளுபடியில் வாங்கிய ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார்…. கண்ணீர் ..!!

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பங்காற்றிய ராமசுந்தரம் காலமானார். தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமசுந்தரம் காலமானார். இவருக்கு வயது 83. தமிழில் உள்ள அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியவர். தமிழை வளர்ப்பதற்கு பெரிதும் பாடுபட்டவர். அவர் பணியாற்றிய காலகட்டம் அறிவியல் தமிழ் எனும் பதத்தின் மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதுவரை 16 நூல்களும், 160 கட்டுரைகளும் இவர் எழுதியுள்ளார்.

Categories

Tech |