இலங்கை அதிபர் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறார். தமிழ் புத்தாண்டிற்காக இலங்கை அதிபரான கோட்டபாய ராஜபக்சே வாழ்த்துச் செய்தி தெரிவித்திருக்கிறார். அதில் புது வருட தினத்தில் சந்தோசத்தை பாதுகாத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார். இதேபோன்று புதிதாக பிறக்கும் புது வருடத்தில் நல்ல எண்ணங்களை அடைவதை இலக்காக கொள்வது தான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்று அந்நாட்டின் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
Tag: தமிழ் புத்தாண்டு
சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகின் முதல் மொழியாம் தமிழ் எல்லா விழாக்களையும் காரணங்களுடன் தான் கொண்டாட கற்றுக் கொடுத்து இருக்கின்றது. அந்த வகையில் சித்திரை ஒன்றாம் தேதி புத்தாண்டான சித்திரை திருநாளாக தமிழர்களின் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சித்திரை முதல்நாளான இன்று பிலவ ஆண்டு விடைபெற்று சுபகிருது புத்தாண்டு பிறந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் […]
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் வழக்கம். அதன்படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் (06006) மறுநாள் […]
தமிழ் புத்தாண்டு சர்ச்சைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது தமிழக அரசு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பையில் தமிழக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பலரும் தமிழ் புத்தாண்டு தேதியை திமுக அரசு மாற்ற முயற்சி செய்கின்றது என்று கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள புதிய ரேஷன் பையில் […]
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை அமலில் இருக்கும். அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் […]
தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் ரேஷன் கடையில் வாயிலாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஒரு துணிப்பையில் வழங்குவது வழக்கம். அந்த துணிப்பையில் தலைவர்களின் பெயர் மற்றும் கட்சிகளின் சின்னம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு முத்திரை மட்டுமே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அவரது பெயர் மட்டும் இருந்தது. ஆனால் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றன. இதை […]
தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஜனவரி 29ஆம் தேதி தை 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சித்திரையின் 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையில் 2022 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரபூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதில் சித்திரை 1ம் தேதியான ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் […]
பொங்கல் பண்டிகையின் பொழுது நியாயவிலை அட்டைதாரர்களுக்கு கொடுக்க உள்ள 20 இலவச பொருள்கள் கொண்ட துணிப்பையில் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசு பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி […]
தமிழ் புத்தாண்டு: தமிழர் புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட தமிழ் புத்தாண்டு தினத்தை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமயங்களின் புதுவருடத்தை கொண்டாடுவார்கள் அதேபோல் தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். புத்தாண்டு சமயத்தில் நாம் […]
தமிழ் புத்தாண்டு: தமிழர் புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட தமிழ் புத்தாண்டு தினத்தை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமயங்களின் புதுவருடத்தை கொண்டாடுவார்கள் அதேபோல் தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். புத்தாண்டு சமயத்தில் நாம் […]
தமிழர்களின் திருநாளான சித்திரைத் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கோவில்களில் சென்று வழிபாடு நடத்துவார்கள். இந்த தமிழ் புத்தாண்டிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியும் கொடுக்க இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பிரார்த்திக்கிறேன் […]
தமிழ் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறோம். இதைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை மாதம் என்பார்கள். இதனை தான் நாம் தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போல் தமிழ் மாதத்திலும் சித்திரை, […]
தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதனால் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ் புத்தாண்டை மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி மக்கள் […]
குக் வித் கோமாளி GRAND FINALE எப்போது ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இறுதி சுற்றிற்கு கனி, அஸ்வின், பவித்ரா, ஷகிலா, பாபா பாஸ்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியின் டைட்டிலை […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 16…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டு : 106 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 259 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 73 – யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. 1346 – செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. 1520 – ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1582 – எசுப்பானிய தேடல் […]
இன்றைய நாள் : ஏப்ரல் 15 கிரிகோரியன் ஆண்டு : 105 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 260 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது. 1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. 1632 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் […]
ஊரடங்கு உத்தரவால் தமிழ் புத்தாண்டை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்துள்ளன. கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடும் நடைமுறைகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 14…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 14 கிரிகோரியன் ஆண்டு : 104 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 105 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 261 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 69 – ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார். 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார். 193 – செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1028 – மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார். 1471 – இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் […]