Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய நியாயம் கிடைக்க வேண்டும்… கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேனி தமிழ் புலிகள் கட்சி துணை செயலாளர் படுகொலை செய்யப்பட்டதிற்கு எதிராக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி துணைசெயலாளர் திருநாவுக்கரசர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொலை செய்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தப்பட்டு கிடந்த… தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி… தேனியில் பெரும் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சி.எம்.எஸ் நகரில் திருநாவுக்கரசு(35), அவருடைய மனைவி ஜோதிமணி(28) மற்றும் ஜீவிதா(5) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்துவருகின்றார். இதனையடுத்து முழு நேரமும் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஆங்கூர்பாளையத்தில் […]

Categories

Tech |