பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் தாயார் ஒரு தமிழ்ப்பெண் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் லீஸ் டிரஸின் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின் நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். இந்த தவறுக்காக பதவி விலகுவதே சரியான செயலாக இருக்கும் என […]
Tag: தமிழ் பெண்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். அந்த வகையில் நேற்றைய தினம் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மார்த்தாண்டம் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெறும் […]
ஆஸ்திரேலியாவில், பணிப்பெண்ணாக அழைத்து செல்லப்பட்ட தமிழ் பெண்ணை, இலங்கை தம்பதி சித்ரவதை செய்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் Glen Waverley என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பின் கழிவறையிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் பரிதாபமான நிலையில் மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டார். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கூறிய தகவல்களை கேட்ட மருத்துவ பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். அதாவது, இலங்கையை சேர்ந்த தம்பதியான, கந்தசாமி கண்ணன்-குமுதினியின் வீட்டில் கடந்த […]
அமெரிக்காவில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக் குழுவின் துணைத் தலைவராக தமிழ் பெண் ஒருவர் எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியை சேர்ந்த 55 வயதான பிரமிளா ஜெயபால் என்பவர் சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரமிளா […]