Categories
மாநில செய்திகள்

தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம்…. தமிழக அரசு சரவெடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும்.கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. அடுத்து ஆறு மாதத்தில் விழா ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளோம்.அதில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு கல்வி கட்டணமும் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் பெயரை எழுதினால் இப்படி எழுதவும்…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!!!

தமிழில் பெயர் எழுதும் பொழுது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில் கூறினார். சட்டப்பேரவையில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் பெயரை தார் பூசி அழித்த வாட்டாள் நாகராஜ் கைது….. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ் பெயரை தார்பூசி அழித்த வாட்டாள் நாகராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோலார் தங்க வயல் பகுதியில் வசிப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்கள் என்பதால் அங்குள்ள பேருந்து நிலையத்தின் பெயர் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் ராபர்ட்சன் பேட்டை பேருந்து நிலையத்தில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தார்பூசி அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டனர். இதையடுத்து […]

Categories

Tech |