Categories
பல்சுவை

அடேங்கப்பா…. யானைக்கு இத்தனை பெயர்களா?…. ஆச்சரியமூட்டும் தமிழ் பெயர்கள்…..!!!!

கம்பீரத்தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானையை காடுகளின் பாதுகாவலன் என்று அழைப்பர். இயற்கைக்கும், மனிதனுக்கும் ஒரு உன்னத தோழனாக யானை விளங்குகிறது. வளமான வனங்களுக்கு ஆதாரமாக விளங்கும் யானைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 12-ந் தேதி அதாவது இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு. (1) கயந்தலை – பிறந்த உடனான யானையின் பெயர் (2) போதகம் – எழுந்து நிற்க தொடங்கும் பருவம் (3) துடியடி […]

Categories

Tech |