Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்… அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு…!!!!

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி 1,114 பொறியியல் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். அதன் பின் பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க வேண்டும் விருப்பம் இருக்கின்றவர்கள் ஹிந்தியை […]

Categories
மாநில செய்திகள்

அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில்…. இந்த ஆண்டு முதல் இது கட்டாயம்…. உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் இருந்து முதல் மற்றும் இரண்டாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ தமிழை அழித்து இருப்பார்கள். பன்னாட்டு மொழியான ஆங்கிலம் இருக்கும் பொழுது எதற்காக இந்த இந்தி? இரு மொழிக் கொள்கையைப் கொண்டு வந்து தமிழ் மொழியை உயர்த்திருக்கிறோம் […]

Categories
மாநில செய்திகள்

உலகிலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ்… நடிகர் சத்யராஜ் பெருமிதம்…!!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழிசை சங்கம் தொடக்க விழா ஜிவிஜி கலையரங்கத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார் அதன் பின் அவர் பேசியதாவது, தன்னை வாழ வைத்தது தமிழ் மொழி என்று கூறுவதை பெருமையாக நினைத்துக் கொள்கிறேன். மேலும் தமிழ் வசனங்களை அவ்வளவு எளிதாக பேசிவிட முடியாது உலகத்திலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ் மொழி தான். தமிழ் மொழி உலகம் முழுவதும் வளர்த்து வந்த வளர்த்த பெருமை […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி தமிழிலேயே மருத்துவ படிப்பு படிக்கலாம்…. அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால் பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதன் முறையாக மருத்துவ கல்வியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது .இருந்தாலும் அங்கு ஆங்கிலத்தில் தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்திலும் இந்தியில் தொடர்ந்து படிப்பவர்கள் இந்தியிலும் படிக்கலாம் என அரசு […]

Categories
மாநில செய்திகள்

இது இந்தியா….. “ஹிந்தியா அல்ல”…. தமிழ் மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாக்குக…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

தமிழ் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அலுவல் மொழிகள் ஆக்கி இந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் நாள் என கொண்டாட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்விணையாற்றும் விதமாக இந்த கருத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

“கல்லூரிகளில் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்”….. உயர் கல்வித்துறை உத்தரவு….!!!!

இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ்மொழி பாடத்திட்டத்தினை சேர்க்க உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. சில பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பருவத்தில் தமிழ் மொழி பாடத்திட்டம் நடத்தப்படுவதில்லை. இதனை சரி செய்யும் வகையில் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தை கொண்டு வரும் வகையில் உயர் கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: […]

Categories
உலக செய்திகள்

தமிழில் மொழி பெயர்க்கப்படும் ‘அரபாத் உரை’…. மெக்காவின் தலைவர் அறிவிப்பு…!!!

உலக நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் புனித தலமான மெக்காவில் அரபாத் உரை, இனி தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முஸ்லிம்களின் புனித யாத்திரை தலமான மெக்காவின் தலைவராக இருக்கும் அப்துல் ரகுமான் அல் சுதைஸ், அரபாத் உரை மொழி பெயர்க்கக்கூடிய முயற்சியானது, தற்போது ஐந்தாம் வருடமாக தொடர்கிறது. இதற்கு முன்பு, மலாய், உருது, சீன மொழி, ஸ்பானிஷ் துருக்கிய மொழி  ஆங்கிலம் பெர்சியன் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து ஒளிபரப்பப்பட்டது. இனிமேல், வங்காளம் […]

Categories
உலக செய்திகள்

இனி தமிழிலும் ஹச் பேருரை…. சவூதி அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. !!!

இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. ஒரு இஸ்லாமியர் தன் வாழ்வில் ஒரு முறையாவது ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் மக்காவிற்கு யாத்திரை வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகள் குழந்தை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது இதனால் இந்த யாத்திரை நடைபெறவில்லை. தற்போது தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வந்ததால் இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை 7 முதல் 12ம் […]

Categories
மாநில செய்திகள்

“பிளஸ் 2வில் தமிழில் மேலும் ஒரு 100/100 மதிப்பெண் “….. அசத்திய திருவள்ளூர் மாணவி….!!!

பிளஸ் டூ பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் திருவள்ளூர் மணவாள நகர் பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி தமிழில் 100 / 100 மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளார். இதற்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவன் தமிழில் 100 மதிப்பெண் எடுத்திருந்தார். இதன்மூலம் பிளஸ் 2வில் தமிழில் சதமடித்த மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் துர்கா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தமிழில் 100 […]

Categories
Tech டெக்னாலஜி

இனிமேல் தமிழில் ‘கூகுள் பே’ ….. பயனர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கூகுள் பே, போன்பே மற்றும் பேடி எம் போன்ற செயலிகளை மக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஒருவருக்கொருவர் பணம் அனுப்புவதற்கும்,கடைக்குச் சென்று சிறிய ரக பொருட்களை வாங்குவதற்கும் இந்த செயலிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. ரீசார்ஜ் செய்வதற்கு கூட இந்த செயலிகள் பெரிதும் பயன்படுகிறது. இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகுள் பே செயலி புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரயில்வே ஊழியர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. ரயில்வே துறையில் முன்னேற்றத்திற்கு கொண்டு சென்ற தரமான ரயில்கள் நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போது உள்ள நோக்கம். விலங்குகள் தண்டவாளங்களை கடக்கும் போது விபத்து ஏற்படுகிறது. இதனைத் தடுக்க தண்டவாளங்களை […]

Categories
மாநில செய்திகள்

பழமையான மொழி….. வழக்காடு மொழியாக தமிழ்….. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!

தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என்று பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். சென்னை பட்டமளிப்பு விழாவின் பொழுது அவர் பேசியதாவது “மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான நாளாக இருக்கட்டும். உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி. தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பாரம்பரியம் மிக்கது . தமிழர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை உருவாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. தமிழில் படித்தால் எதையும் சாதிக்கலாம்…. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை….!!!!

பெங்களூருவில் தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பாக தமிழை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காணொளி மூலமாக கலந்து கொண்டார். தாய்மொழியில் சிந்திக்கின்ற குழந்தைகளின் திறன் எப்போதும் மேம்பட்டதாக இருக்கும். தாய்மொழியான தமிழில் படித்ததால் தான் என்னால் அறிவியலில் சாதனை படைக்க முடிந்தது. இதனை நான் உங்களிடம் பெருமையாகக் கூறிக் கொள்கிறேன். நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப பல நாடுகள் முயற்சி செய்தது. ஆனால் அந்த […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையதளத்தில் தமிழ்மொழி திடீர் புறக்கணிப்பு… அதிர்ச்சியில் மாணவர்கள்….!!!!!!

அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம், 10 ஆண்டுகளுக்கு பின் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழக அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் 10 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, செயலர் கார்த்திகேயன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த துணைவேந்தர் வேல்ராஜூக்கு  உத்தரவிட்டிருந்தனர். குழப்பமான வடிவம் […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் நல்லாவா இருக்கு…. திட்டினால் அழகு தமிழில் திட்டுங்க…. அதிருப்தியில் தமிழிசை சௌந்தரராஜன்….!!!

தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைத்தளங்களில் ஒருவர் ஒருமையில் பேசியதாக வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை தமிழ் பல்கலைக்கழகம், சென்னை வானவியல் பண்பாட்டு மையம், அயல்நாட்டு கல்வித்துறை இலங்கை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நடத்தினர். இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில். “குழந்தைகளுக்கு அழகாக தமிழில் பெயர் வையுங்கள். அவர்களின் நாவில் தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இனி…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்சியல் தமிழில் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி தமிழகத்தில் அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி உயர்கல்வி வரை தமிழ் கட்டாயம்?….. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழ்நாட்டில் உயர்கல்வி வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் மொழி கல்வியை கொண்டு வர வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி இன்னும் கனவாகவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் இனி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் தாள் மட்டுமே மதிப்பீடு தேர்வாக அமைக்கப்படும். இந்த தமிழ்மொழி தாள் 10 ஆம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ் பயிற்றுமொழி… மனு தள்ளுபடி…. ஐகோர்ட் கிளை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழை பயிற்று மொழியாக்க கோரி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துகுடி மாவட்டம், கடம்பூர் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இருபது மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா […]

Categories
மாநில செய்திகள்

KVPY தேர்வை இனி தமிழில் நடத்துங்க… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் KVPY தேர்வு நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக ஒருவரின் அறிவியல் திறமையை மறுக்க இயலாது. மொழிபெயர்க்க இயலவில்லை என்பது அந்தந்த வட்டார மாணவர்களின் குறைபாடு இல்லை. எனவே வட்டார மொழிகளில் நடத்தும் கிஷோர் வைக்யானிக் புரோத்சகான் யோஜனா தேர்வை வட்டார மொழிகளில் நடத்தும் வரை KVPY தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அறிவியலிலும் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறிந்து மாதந்தோறும் உதவித்தொகை […]

Categories
மாநில செய்திகள்

அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உலக தமிழ்மாநாடு நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று தங்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் வேண்டும்…. கமல்ஹாசன் அறிக்கை….!!!

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகமும், தமிழ் வளர்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கருணாநிதி. செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம்.தமிழ் மொழிக்கென தனி […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு தமிழ் மீதான அன்பு…. என்றுமே குறையாது – பிரதமர் மோடி புகழாரம்…!!!

ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர்கள். அவர்கள் நீண்டகாலம் கடுமையாக உழைத்து உள்ளனர். அவர்கள் தங்களுக்காக மட்டும் விளையாட செல்லவில்லை, நாட்டுக்காக செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமை. தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்… பேரரசு கருத்து…!!!

தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் என்று இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக இந்து சமயம் அறநிலை துறை அமைச்சர் ஆலோசனை நடைபெறுவது வரவேற்கத்தக்கது. இது நம் நாட்டில் தமிழை கோலூன்ற வேண்டும் என்பதற்கான சிறந்த முயற்சி. இதேபோன்று நம் அரசு அனைத்து தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி வளர்ச்சி வழக்கு… மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ஒதுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி கடலூரை சேர்ந்த செல்வகுமார் இதுகுறித்த வழக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் செம்மொழியாக தேர்வு செய்யப்பட்ட ஆறு மொழிகளில் பழமையானது தமிழ்மொழி தான். ஆனால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவு பயன்பாட்டில் இருக்கும் சமஸ்கிருத மொழிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தமிழ்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மாற்ற திமுக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி புறக்கணிப்புக்கு…. கடும் கண்டனம்…!!!

கொரோனா தடுப்பூசி பதிவு செய்வதற்கான cowin.in இணையதள பக்கத்தில் தமிழ்மொழி இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. cowin.in  இணையதள பக்கத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மொழியை சேர்க்க வேண்டி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு cowin.in இல் பதிவு செய்ய வேண்டும். அதற்காக மத்திய அரசு  […]

Categories
தேசிய செய்திகள்

இனி பொறியியல் பாடங்களை தமிழில் படிக்கலாம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி பயின்று கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் பிராந்திய மொழிகளில் பாடங்களை பயிற்றுவிக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதன்படி போரியல் பாடங்களை தமிழ் மொழியில் […]

Categories
தேசிய செய்திகள்

மான் கி பாத்திலும் தமிழ் மொழி புறக்கணிப்பு… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மான் கி பாத்திலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடுவார். அது மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவது குறிப்பிட்ட மொழிகளில் தொலைக்காட்சிகளில் வெளியாகும். 10 மாநில டிடி தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் மான் கி பாத் உரை மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பொதிகையில் மட்டும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை…. தமிழ் மொழி புறக்கணிப்பு…. பெரும் பரபரப்பு…!!!

தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழி பெயர்ப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும் முதலில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கை தற்போது மராத்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட 17 மொழிகளில் அனைவருக்கும் புரியும்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தமிழர்களை தொடர்ந்து அவமதிப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

தமிழ்ல இந்த “சும்மா” என்னும் வார்த்தைக்கு…. 15 அர்த்தம் இருக்கா… என்னென்ன தெரியுமா..?

உலகில் பல மொழிகள் தோன்றி அழிந்து விட்டாலும் அறியாமல் இன்னும் இருப்பது நமது தமிழ்மொழி. தமிழ் மொழியில் மட்டும் எவ்வளவு பேசினாலும் எழுதினாலும் நீடித்து நிலைத்து தன்னையும், தன்னை சார்ந்த இடத்தையும் பெருமைப்படுத்தும் குணம் கொண்டது. நாம் தமிழில் அடிக்கடி ‘சும்மா’ என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். அந்த வார்த்தையின் 15 அர்த்தங்கள் உள்ளதாம். உங்களால் நம்பமுடிகிறதா? இது குறித்து நாம் இதில் பார்ப்போம். கொஞ்சம் “சும்மா” இருடா? (அமைதியாக). கொஞ்ச நேரம் “சும்மா” இருந்து விட்டுப் போகலாமே? […]

Categories
தேசிய செய்திகள்

என்னால் தமிழ் கற்க முடியவில்லை… பிரதமர் மோடி வேதனை…!!!

தமிழ் கற்க வேண்டும் என நீண்ட நாட்கள் முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். உலகின் தொன்மையான மொழியான தமிழைக் கற்க முடியவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகளிலும் குறித்து என்னிடம் பலர் கூறியுள்ளனர். இந்த உலகத்தில் மிக ஆழமான மொழிகளில் தமிழும் ஒன்று. அதனை கற்க வேண்டுமென்ற நான் முயற்சி செய்தாலும் இந்த முயற்சியில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. நான் குஜராத் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

“சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் தான் வேண்டும்”… தமிழ்மொழி வேண்டாம்… கேந்திரா வித்யா பள்ளி அறிவிப்பு..!!

கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என்று ஆர்டிஓ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு கேந்திரா வித்யாலயா பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி கட்டாயமாக்குவது குறித்து சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில் தமிழ்மொழி கட்டாயமாக்குவது குறித்து ஆர்டிஓ எனப்படும் தகவல் அறியும் சட்டம் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கேந்திர வித்யாலயா பள்ளி அளித்த பதிலில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை. ஹிந்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம்… தமிழ் கட்டாயம் இல்லை… அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய மொழி பாடம் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக மக்கள் இனி… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் இனி எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம் என சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படுமென்று சு.வெங்கடேசன் எம்.பிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்மொழிக்கு பெருமை… செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் வருகின்ற கல்வி ஆண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிரிடும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைமுறைகளை வகுத்த ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின் படி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே […]

Categories

Tech |