Categories
மாநில செய்திகள்

இந்த தேர்வு எழுதினால்….. “+1 பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ 1,500″…. எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்த ஆண்டு முதல் +1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் GOVT,PRIVATE,CBSE,ICSE பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.. பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022- 2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வு…. மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை…. இன்று(ஆகஸ்ட் 22) முதல் விண்ணப்பிக்கலாம்…..!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வுக்கு இன்று  ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ மாணவியரிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் திறனறி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடக்கும் இந்த தேர்வில் 1500 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மாதம் […]

Categories

Tech |