Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி திறனாய்வு தேர்வு…. தமிழக முழுவதும் பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு….!!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வுக்கு வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ மாணவியரிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் திறனறி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடக்கும் இந்த தேர்வில் 1500 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மாதம் […]

Categories

Tech |