Categories
மாநில செய்திகள்

பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ. 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில்…..இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம்….!!!!!

பிகாம், பிபிஏ மற்றும் பி சி ஏ படிப்புகளில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பி காம்,பிபிஏ மற்றும் பி சி ஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத் தேர்வு இடம்பெறவில்லை என்றும் […]

Categories

Tech |