Categories
சினிமா தமிழ் சினிமா

30 நிமிடத்தில்…. பதறவிட்ட Tamilrockers…. அதிர்ச்சியும் வியப்பும்…..!!!!!

‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ் வெளியான 30 நிமிடங்களுக்குள் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் வெளியானது ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அறிவழகன் இயக்கி அருண் விஜய் நடித்துள்ள இந்த ‘வெப் சீரிஸ்’, திரைப்படங்களை முறைகேடாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் பற்றியது. தங்களை விமர்சிக்கும் தொடரை, அவர்களே வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் நேற்று இரவு சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.  

Categories
சினிமா தமிழ் சினிமா

“பைரசி இணையதளத்தில் படம் பார்க்கக்கூடாது” … நடிகர் அருண் விஜய் கருத்து….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், எம்.எம் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட குழு பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய் நடிப்பில் “தமிழ் ராக்கர்ஸ்”…. படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ…. இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் அருண் விஜய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், எம்.எம் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படம் வெளியான வேகத்தில் இப்படி பண்ணிட்டாங்களேப்பா”….! அதிர்ச்சியில் லெஜண்ட் படக்குழுவினர்…!!!!

தி லெஜண்ட் திரைப்படம் வெளியான வேகத்தில் அதை இணையத்தில் கசிய விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன கொடுமை சார்…. விஜய்க்கு வந்த சோதனை…. இணையதளத்தில் லீக்கான பீஸ்ட் திரைப்படம்….!!!!

தமிழ் ராக்கர்ஸ் பீஸ்ட் திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே  இணையதளங்களில் கசிய விட்டுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியானது. பீஸ்ட் படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… பிரேம்ஜியின் ‘தமிழ் ராக்கர்ஸ்’… தெறிக்கவிடும் டிரைலர்…!!!

பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. #TamilRockers https://t.co/b95ydJg8R5 pic.twitter.com/YZ0FPW4HXy — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேம்ஜி ஹீரோவாகும் ‘தமிழ் ராக்கர்ஸ்’… தெறிக்கவிடும் அப்டேட்…!!!

பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். Start music 🕺🏻 https://t.co/mEX1ELQUMf — PREMGI (@Premgiamaren) June 30, 2021 […]

Categories

Tech |