Categories
மாநில செய்திகள்

“தமிழ் வளர்ச்சி துறை விருது”…. யாருக்கெல்லாம் தெரியுமா?…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இளங்கோவடிகள் விருது- நெல்லை கண்ணன் பாரதிதாசன் விருது- புலவர் செந்தலை கவுதமன் பேரறிஞர் அண்ணா விருது- நாஞ்சில் சம்பத் மகாகவி பாரதியார் விருது- கிருஷ்ணகுமார் சொல்லின் செல்வர் விருது- சூர்யா சேவியர் தேவநேயப்பாவாணர் விருது- கு.அரசேந்திரன் உமறுப்புலவர் விருது- நா. மம்மது கம்பர் விருது-பாரதி பாஸ்கர் மற்றும் சிங்காரவேலர் விருது- மதுக்கூர் ராமலிங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |