தமிழகத்தில் நடப்பாண்டில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி என்ற விபரம் புதிதாக சேர்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்று வந்த நிலையில், படிப்படியாக தொற்று குறைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் விடுமுறை அளிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை மேலும் நெருக்கடியை தந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் […]
Tag: தமிழ் வழி மாணவர்கள்
தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை தமிழ் வழியில் படித்த 1,205 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை தமிழ் வழி படிப்பை முடித்த மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் பதிலளித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 510 பேரும். 2016 […]
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தேசிய மக்கள் தொகை கணக்கிடும் பணிநிறுத்தி வைக்கபட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்ற கோரி எதிர்கட்சிகள் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு […]