Categories
கடலூர் மாநில செய்திகள்

இன்று முதல் மீண்டும் ‘தமிழ் வாழ்க ; தமிழ் வளர்க’ பெயர்ப்பலகை…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேல்தளத்தில் தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை மீண்டும் இன்று வைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இருந்த தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணிகளின் போது அந்தப் பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்ட தாக மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் ரிப்பன் […]

Categories

Tech |