அமெரிக்க நாட்டில் சுமார் 300 கிலோ எடையுடைய மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த 36 வயதுடைய டாமி ஸ்லேடன் என்ற கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண் அதிக பருமன் கொண்டவர். அவர் ஏறக்குறைய 300 கிலோ எடை உடையவர். இந்நிலையில், அவரை போன்றே பருமனான கலீப் வில்லிங்டன் என்ற நபருடன் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. டாமி ஸ்லேடன் தெரிவித்திருப்பதாவது, டாமி ஸ்லேடன் என்று தான் என்னை […]
Tag: தம்பதி
விவாகரத்து என்பது நினைத்து பார்க்க முடியாத வலி என பிரபல தொழிலதிபரின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். உலக பணக்காரர்களில் பில்கேட்சும் ஒருவர். இவர் கடந்த 1994-ஆம் ஆண்டு மெலிண்டா பிரஞ்ச் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையில் இருவரும் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மெலிண்டா பிரபல செய்தி நாளிதழ் நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை […]
குழந்தை வயிற்றில் இருந்த போது அந்தத் தாய் பக்கோடாவை அதிக விரும்பி சாப்பிட்டதால் தங்கள் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கலாம்? எந்த மாதிரி வளர்க்க வேண்டும், எந்த ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தற்போது யோசித்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு தம்பதிகள் தங்களின் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டியுள்ளது பெரும் […]
இந்தோனேசிய நாட்டில் 65 வயதுடைய முதியவர் கோடிக்கணக்கான பணத்தை வரதட்சணையாக கொடுத்து 19 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இந்தோனேசியாவை சேர்ந்த ஹஜி சொண்டனி என்ற 65 வயதுடைய நபரும், பியா பர்லண்டி என்னும் 19 வயது இளம் பெண்ணும் கடந்த மே மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். கோடீஸ்வரான ஹஜி சொண்டனி, நாட்டின் வழக்கப்படி பியா பர்லண்டிக்கு 1,22,74,671.72 ரூபாய் வரதட்சணை, வீடு மற்றும் வாகனம் கொடுத்து திருமணம் […]
கேரள மாநிலத்தை சேர்ந்த காதல் தம்பதியினர் கிரி மற்றும் தாரா. இதனிடையில் அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமானது கிடையாது. இந்த பேருந்தில் பயணிகள் பாதுகாப்புக்காக 6 சி.சி.டி.வி. கேமராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்கள் கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் போன்றவை இடம்பெற்றுள்ளது. மேலும் பயணிகள் சென்றுசேரும் இடம் குறித்த விவரம் அறிவிக்கும் […]
இந்தியாவில் சாதி சான்றிதழ் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கல்வி உதவி தொகை, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு என பலவற்றுக்கும் சாதி சான்றிதழ் தேவை. குழந்தை பிறந்தவுடனே பெற்றோர்கள் ஜாதி சான்றிதழ்களை வாங்கி வைத்து விடுவார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த பெற்றோர் தங்களின் மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது அனைவரது மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மகளை […]
திருமணத்திற்கு பிறகு போட்டோஷுட் நடத்திய போது பாறையிலிருந்து மணமகன் தவறி விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரம்பரை அருகே உள்ள கடியங்காட்டைச் சேர்ந்த ரெஜில் என்பவருக்கு கடந்த மார்ச் 14 அன்று திருமணம் நடந்து முடிந்தது. புதுமண தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பிறகு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஜானகி காடு அருகே குட்டியாடி ஆற்றுக்கு வந்துள்ளனர். நேற்று காலை 7 மணி முதல் போட்டோ ஷூட் நடத்திய தம்பதிகள் ஒரு பாறைமீது […]
பிரிட்டனில் ஒரு தம்பதி லாட்டரியில் கிடைத்த மிகப்பெரிய பரிசு தொகையை 30 குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் மான்செஸ்டரில் இருக்கும் Sale என்ற நகரில் வசிக்கும் Sharon-Nigel என்ற தம்பதியருக்கு, 12 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை லாட்டரியில் கிடைத்திருக்கிறது. முதலில் அதை யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்த தம்பதி, அதன் பிறகு தங்களின் நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்க முடிவு எடுத்தனர். தற்போது, இவர்கள் அந்த பணத்தை 30 குடும்பங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். Nigel, ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். […]
பிரிட்டனில் ஒரு தம்பதியின் குழந்தை முதன் முதலாக பேசிய வார்த்தை அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் கென்ட் கவுண்டியில் வசிக்கும் Carmen Bish மற்றும் Keiren Parsons என்ற தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. வழக்கமாக, குழந்தை முதல் முதலில் அம்மா, அப்பா என்று தான் பேசும். அதேபோல, இத்தம்பதியும் தங்கள் குழந்தை எந்த வார்த்தையை பேசும்? என்று கேட்க ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் குழந்தை பேசிய முதல் […]
பிரிட்டனில் ஒரு தம்பதி ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் விமானத்தில் பயணித்த நிலையில் தரையிறங்கிய போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Humaira மற்றும் Farooq Shaikh என்ற தம்பதி, ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல Stansted என்ற விமானநிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். அதன்பின்பு, அவர்கள் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானக் குழுவினர் விமானம், எந்த இடத்திற்கு செல்கிறது, என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், விமானம் தரையிறங்கிய பின்புதான் அவர்கள் கிரீஸ் […]
பெரு நாட்டில் ஒரு தம்பதி, பல வருடங்களாக நாய் என்று கருதி நரியை வளர்த்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெருவில் வசிக்கும் மரிபெல் சோடெலோ நபரும், அவரின் மனைவியும் நாயை வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். எனவே, மரிபெல் சோடெலோ ஒரு கடைக்குச் சென்று நாய்க்குட்டி ஒன்றை 13 டாலர் கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அந்த கடைக்காரர் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய்க்குட்டி இது என்று கூறியிருக்கிறார். இத்தம்பதியும் நாய்க்குட்டிக்கு “ரன் ரன்” என்று பெயரிட்டு ஆசையாக […]
ஒரு தம்பதி திருமணம் செய்யும் பொழுது எடுத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது திருமணங்களில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக திருமணத்திற்கு முன்பாக புலியாக இருக்கும் ஆண்கள் கூட திருமணத்திற்குப் பிறகு பூனையாக மாறி விடுகிறார்கள். இப்படியான ஒரு சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மாப்பிள்ளை ஒருவர் தனது திருமணத்துக்கு முன்பு மீசையை முறுக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த […]
பிரான்ஸை சேர்ந்த தம்பதியருக்கு வீட்டை புதுப்பிக்கும் போது புதையல் ஒன்று கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் தம்பதியினர் தங்கள் வீட்டை புதுப்பிக்கும் போது செங்கல்களுக்கு நடுவே உலோக பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர். மேலும் அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். இதையடுத்து சில தினங்களுக்கு பிறகு அந்த வீட்டில் ஒரு இடத்தில் சில தங்க நாணயங்கள் பை ஒன்றிலிருந்தும் கிடைத்துள்ளது. […]
ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியாவை சேர்ந்த தம்பதி குலுக்கல் போட்டியில் பங்கேற்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த 34 வயது நபர் மிர், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு குடியேறியிருக்கிறார். இந்நிலையில் இவர் திடீரென்று அவசரமாக Dubai’s Mahzooz millionaire என்ற குலுக்கல் போட்டிக்கான நேரலை தொடங்க 5 மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் போது விளையாட தீர்மானித்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு, Dh1 மில்லியன் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. உணர்ச்சிவசத்தில் எடுத்த அவசர முடிவு […]
கொரோனா காலத்தில் பலரின் வாழ்க்கை முடங்கி உள்ளது என்றாலும், பலருக்கு புதிய யோசனைகளை கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அதுபோல்தான் இந்த குஜராத் தம்பதியினர். என்ன செய்தார்கள்? எப்படி ஜெயித்தார்கள்? என்பது பற்றி இதில் பார்ப்போம். இந்த கொரோனா காலம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. பலர் தங்களது பெற்றோர்கள், உறவினர்கள் என பலரின் இழந்துள்ளனர். அதேசமயம் சிலருக்கு புதிய யோசனைகள், திட்டங்கள் போன்றவைகளும் கை கூடியுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் சதவ் ரதி, […]
பிரிட்டனில் ஒரு தம்பதி தனிமைப்படுத்துதலிலிருந்து தப்புவதற்கு 6 ஆயிரம் பவுண்டுகள் செலவு செய்து ஏழு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த Ivan மற்றும் Jayne Hutchings என்ற தம்பதியர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். அங்கு ஹோட்டலில் தனிமைப்படுத்துதலிலிருந்து தப்புவதற்காக சுமார் 7 நாடுகளுக்கு பயணித்து அதன்பின்பு நாடு சென்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்ட Frankfurt வழியே இவர்கள் பிரிட்டன் திரும்பியுள்ளனர். அங்கு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் கோபமடைந்த Ivan […]
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் 22 நாட்களில் வீட்டின் அருகே கிணறு தோண்டி தண்ணீர் வர வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாசிம் நகரை சேர்ந்த ஜம்கேட் கிராமத்தை சேர்ந்தவர் ராம்தாஸ் போலே. இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இவர்கள் கிராமத்தில் தண்ணீருக்கு மிகவும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் ராம்தாஸ் போலே வீட்டின் அருகே கிணறு […]
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டுபேண்டோர்ப்பி என்னும் பகுதியில் ஆண் ஒருவருடைய சடலம் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள டுபேண்டோர்ப்பி என்னும் நகரில் 58 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடனும், 59 வயது ஆண் ஒருவர் சடலமாகவும் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட இருவருடைய உடலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக […]
பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்து விட்டு அவர்கள் கொரோனாவால் உயிரிழந்து விட்டனர் என்று நாடகமாடிய தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி மற்றும் அனுசியாம்மாள் என்ற தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். ராமச்சந்திர ரெட்டி மிகவும் கடுமையான உழைப்பாளி. இவர் தனது திருமணமான முதலே கடுமையாக உழைத்து 40 […]
தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மூன்று மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தந்தை, தாய் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் கார் ஓட்டுனராக மகேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மூன்று […]
கனடாவை சேர்ந்த தம்பதி, குழந்தையை தத்தெடுக்க இந்தியா வந்த நிலையில், பயண தடையால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் தம்பதி Hari Gopal Garg மற்றும் Komal Garg. இவர்கள் இந்தியாவில் ஒரு குழந்தையை தத்தெடுக்க கடந்த மார்ச் மாதம் வந்திருக்கிறார்கள். அவர்கள் கனடாவிற்கு திரும்ப இரண்டு நாட்கள் இருந்தபோது இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனால் கனடா செல்லும் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கனடா அரசு தங்கள் […]
பெரம்பலூரில் வயதான தம்பதி விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெருவில் நடேசன் (87) -செல்லமாள் (71) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்ததும் மூன்று பேர் உள்ளூரிலும், 3 பேர் சென்னையிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடேசன், செல்லம்மாள் தம்பதியினர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் யாரும் கவனிக்க வில்லையே என்ற மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் விரக்தி […]
பிரான்சில் பூட்டிய வீட்டை மர்மக்கும்பல் போதை கிடங்காக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் மார்செயின் என்ற பகுதியில் இருக்கும் வீட்டில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தனர். தற்போது மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது அவர்கள் பூட்டிச் சென்ற பூட்டு மாறியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக ஏறி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த […]
பெருந்துறை அருகே கணவர் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி பகுதியில் பழனிசாமி மற்றும் முத்தாயம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இரண்டு பேரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். அதனால் கணவன் மனைவி இருவரும் விவசாய வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாணிக்கம் கண்ணம்பாளையத்தில் உள்ள தன்னுடைய […]
காரில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த தம்பதியினருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. லண்டனைச் சேர்ந்த பிராட்லி கிளான்சி-பெக்கி டீன் என்ற தம்பதியினர் கடந்த செப்டம்பர் மாதம் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பிராட்லி கிளான்சி க்கு 12 ஆண்டுகள் […]
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரியாவில் அடிமை போன்று நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் 2007 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒரு பெண்ணை அடிமையாக வைத்திருந்தனர். அப்பெண் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார். 60 வயதுடைய அந்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது வெறும் 40 கிலோ எடை மட்டுமே இருக்கிறார். அவர் அந்த தம்பதிகளின் மூன்று குழந்தைகளை பராமரித்து வீட்டு வேலைகளை செய்து […]
இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் ஒருவர் மீது காதல் கொண்டு இருப்பார்கள். அவர்கள் மீது உள்ள அன்பை பல சமயங்களில் வெளிப்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக தம்பதியினரிடையே இருக்கும் அன்பை சாகும்வரை பிரியாது. அதிலும் சிலர் சாகும்போது ஒன்றாகவே சாக வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து […]
கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவன் உயிரிழந்த சில நாட்களிலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஸில் உள்ள கொலம்பியா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்- ஹெலன். இத்தம்பதியருக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 3 பிள்ளைகளும் 5 பேரன், பேத்திகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜானிற்கும் அவரது மனைவி ஹெலனிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கணவன்- மனைவி இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். […]
கனடாவில் கொரோனா தடுப்பூசியை முன்கூட்டியே பெற மோசடி செய்த குற்றத்திற்காக கோடீஸ்வர தம்பதியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கனடாவில் உள்ள வான்கூவர் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர தம்பதியினர் Rodney Baker – Ekertina. இவர்கள் இருவரும் பூர்வ குடியினர் அதிகமாக வசிக்கும் yukon என்ற இடத்திற்கு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு தங்களை ஹோட்டல் பணியாளர்கள் போல் அறிமுகப்படுத்திக் கொண்டு கணவன்-மனைவி இருவரும் கொரானா தடுப்பூசியை பெற்றுள்ளனர். பூர்வகுடியினர் மிகத் தொலைவில் வாழ்வதாலும், […]
பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகை மூலம் ஊரடங்கு காலகட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகின்றனர். பிரிட்டனில் உள்ள கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பில்- கேத் முல்லர்கி. இத்தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லாட்டரியில் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசாக கிடைத்துள்ளது. அப்போது பணக்காரர்களாக மாறிய இந்த தம்பதிகள் இந்த பணத்தைக் கொண்டு தற்போது கோவென்ட்ரி பகுதியில் ஊரடங்கு காலக்கட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பது […]
தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ( இந்திய […]
கேரள மாநிலத்தில் தம்பதியினர் வளர்த்து வரும் பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மனோகரன் சர்மிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீட்டில் செல்லப் பிராணியான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த பூனைக்கு மாலூட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர். அவ்வாறு வளர்த்த வந்த அந்த செல்லப்பிராணியான பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பூனைக்கு இரண்டு பெரிய காதுகளும், அதன் பக்கத்தில் இரண்டு […]
குழந்தை இல்லாத காரணத்தினால் போலீஸ் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார் இவரின் மனைவி சீலா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் இன்னும் குழந்தை இல்லை. இதற்கான சிகிச்சை மேற்கொண்டும் பயன் இல்லை. இதனால் இந்த தம்பதிகள் விரக்தியில் இருந்து […]
தம்பதியினர் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை நடத்த தினசரி வேலை செய்வது கட்டாயம் ஆகிவிட்டது. அவ்வாறு ஓடியாடி வேலை செய்யும் மக்கள், தங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு கவனம் செலுத்துவதில்லை. அதன்படி தம்பதியினர் தங்கள் உறவுக்குள் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை. அவர்கள் இதை கவனிக்க வேண்டும். நீங்கள் தினசரி எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு […]
ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் […]
தம்பதியினர் உடலுறவுக்கு முன்பு சில செயல்களை செய்தால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாக சில செயல்களை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால், சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என சொல்லப்படுவது தவறு என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உறவின் போது நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் சிறுநீர்ப் பாதையில் […]
நாகை அருகே இருமுறை கர்ப்பம் கலந்ததால் மனவேதனை அடைந்து தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகையை அடுத்துள்ள பாப்பாகோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை சேர்ந்த தங்க மாரியம்மாள் என்ற பெண்ணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்க மாரியம்மாள் இரு முறை கர்ப்பம் அடைந்தார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. அதனால் தம்பதியினர் மிகுந்த […]
பிரான்ஸ் நாட்டில் பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள லே ஹார்வே என்ற நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் சவன்னா பூனை குட்டி வளர்ப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளனர். அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் விளம்பரம் மூலமாக 5 லட்சம் கொடுத்து பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை வாங்கியுள்ளனர். அதன் பிறகு சில நாட்களில் கூட்டில் ஏற்பட்ட […]
ஆன்லைனில் பூனைக்குட்டி ஆர்டர் செய்து புலிக்குட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் பூனைக்குட்டிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இதனால் ஆப்பிரிக்கா நாட்டின் பிரபலமான சவானா வகையை சார்ந்த பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். 6,000 யூரோக்கள் ஆன்லைனிலேயே செலுத்திய நிலையில் சவானா பூனைக்குட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அதனுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி நேரத்தை செலவிட தொடங்கினர் தம்பதியினர். இந்நிலையில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பூனையின் நடவடிக்கையில் நாளடைவில் மாற்றம் […]
ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தம்பதியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோண்டாபகன்-சுதிகேன்ஸ் தம்பதியினர். இவர்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் செம்மநத்தம் ஊராட்சியில் காரரா எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தனர். அங்கிருக்கும் பணியாளர்கள் குடியிருப்பில் இத்தம்பதியினர் பல மாதங்களாக வசித்து வந்த நிலையில் இவர்களது உறவினர் ஹைரா என்பவர் ஏற்காட்டிற்கு வந்து இவர்களது குடியிருப்பிற்கு அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வாரமாக தங்கியிருந்துள்ளார். […]
வீட்டிலிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுக்பீர் மோனிகா தம்பதியினர். திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் நபர் வெகுநேரமாக அழைப்பு மணியை அடித்தும் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட நபர் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் […]
கொரோனாவிலிருந்து குணம் அடைந்த பின்பும் ஊர்மக்கள் ஒதுக்கியதால் கணவன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒருபுறம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் நாள்தோறும் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். குணமடைந்து வீடு திரும்பபவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், நோயால் பட்ட துன்பத்தை விட, சக மனிதர்கள் அவர்களை நடத்தும் விதம் […]
ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தம்பதிகளிடம் ஊர்மக்கள் பேசாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மவரம் என்ற பகுதியில் பெனிராஜ் மற்றும் ஸ்ரீஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். பெனிராஜ் வெல்லம் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் அவரின் தாய் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் கொரோனா பறிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. […]
நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணியாற்றும் ஒரு தம்பதியர் அங்குள்ள ஒரு குப்பை கிடங்கை விளை நிலமாக மாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது. வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுவது வழக்கம் அவை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. மட்காத குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு […]
தங்கள் மகன்கள் எங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்று தம்பதிகள் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெரம்பூர் செம்பியம் என்ற பகுதியில் குணசேகரன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் ஆன நிலையில் அவர்கள் குடும்பத்துடன் தனியாக வசித்து வந்துள்ளனர். மூன்றாவது மகனான ஸ்ரீதர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். குணசேகரன் தச்சு […]