தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
Tag: தம்பதிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுரோடு பகுதியில் கோபி மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது குழந்தையுடன் மதுரை மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்தில் பயணித்துள்ளனர் . அப்போது இந்த தம்பதிகள் பயண சீட்டு வாங்கினர். இதற்கான மீதி சில்லறை பிறகு தருவதாக நடத்துனர் கூறியுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து மண்டபப் பகுதி அடைந்தவுடன் தம்பதிகள் நடத்துனரிடம் சில்லறை பாக்கி திருப்பித் தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் நடத்துனர் சில்லறையை தர மறுத்ததால் […]
பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்பதை நம்பி இருபத்தி ஒன்பது லட்சத்தை இழந்துள்ளனர் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தம்பதிகள். தெலுங்கானாவில் பூஜை மூலம் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுக்ரீவ்- சங்கீதா என்ற தம்பதிகள் பணம் வைத்திருப்பவர்களை குறிவைத்து அவருடன் நட்பாக பழகி ஒரு சிறப்பு பூஜை மூலம் பணத்தை இரட்டிப்பாக்க முடியும் என்பதை நம்ப வைத்துள்ளனர். […]
விழுப்புரம் மேல்மலையனூர் சேர்ந்தவர்கள் பூங்காவனம் (95) , எல்லம்மாள் (83) தம்பதி. இவர்கள் சுமார் 60 வருடங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி எல்லம்மாள் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட பூங்காவனம் அவருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, அவர் உயிர் விட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்துள்ளார். அதன் பிறகு அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதிகளை கண்டு பலரும் […]
தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்த தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆர்யா. இவரின் மனைவி குணா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இவர்களுக்கு குழந்தை இல்லை .இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இருமலும், சளியும் தொடர்ந்து […]
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஒன்றாகவே உயிரிழந்துள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள Auchtermuchty பகுதியைச் சேர்ந்தவர் 73 வயதான John மற்றும் அவரின் மனைவி 71 வயதான May Cropley ஆவார். இவர்கள் இருவரும் 50 ஆண்டு கால மணவாழ்வில் இணைந்து சந்தோசமாக உள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் ஒன்றாகவே இணைந்து சுயமாக தொழில் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இருவரும் முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஆனாலும் அந்த […]
பழனி பஸ் நிலையத்தில் கணவனுடன் சென்ற பெண்ணை கடத்தி வைத்து கற்பழித்த கும்பலை கண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தம்பதிகள் இருவரும் பழனியில் உள்ள சுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு கடந்த 19ஆம் தேதி பழனிக்கு வந்துள்ளனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வந்தனர். பேருந்து நிலையத்தில் அவர்கள் நடந்து சென்று இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில நபர்கள் அந்தப் பெண்ணை கடத்திச் […]
கொலம்பியாவை சேர்ந்த தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சாக்கடையில் வாழ்ந்து வருகின்றனர். மரியா கார்சியா மற்றும் என்பவர் வாழ்ந்து வருகின்றனர். இவரின் கணவர் மிகுவல் ரோபோ. இந்த தம்பதிகள் போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யும் மெண்டலின் தான் முதல் முதலில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவருக்கும் போதை பழக்கம் அதிகமாக இருந்தது. ஆழ்ந்த துயரத்தில் இருவரும் இருந்தனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் இவர்கள் ஆறுதலாக இருந்து வந்தனர். போதை பழக்கத்தில் இருந்து மீண்ட இவர்களுக்கு உதவி செய்ய யாரும் […]
திருமணமான தம்பதியருக்கு திருமண வாழ்வு குறித்த சில டிப்ஸ்களை இதில் பார்ப்போம். இரவில் நன்கு உறங்கும் தம்பதியினர், திருமண வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருக்கிறார்கள் என்கிறது ப்ளோரிடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு. இரவில் நன்கு உறங்கியவர்களின் சுய கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தம்பதியினர், தங்கள் வாழ்க்கைத் துணைவருடன் பொறுமையைக் கடைப்பிடித்து, புரிந்துகொண்டு நடக்க முடிகிறது. மேலும் இரவு தூக்கம் உடலுக்கு ஆற்றலைத் புதுப்பிக்கிறது. தூக்கப் பிரச்சினை உள்ள தம்பதியினரிடையே உறவு பிரச்சனைகள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
ஆஸ்திரேலியாவில் சித்திரவதை அனுபவித்த தமிழ் பெண் எட்டு வருடங்களுக்கு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சேர்ந்த தம்பதியினர் தமிழகத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்மணியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று 2007 முதல் 2015ஆம் ஆண்டு வரை அடிமையாக வைத்திருந்தனர். ஆறுமாதம் டூரிஸ்ட் விசாவில் சென்ற அந்த பெண்ணை குழந்தைகளின் தம்பதியினரின் பராமரிப்பதற்காக வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர், அந்த பெண் அப்போது 40 கிலோ எடையுடன் இருந்திருக்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட […]
சென்னையை சேர்ந்த தம்பதியினர் ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் திருமணம் செய்துள்ளனர். தற்போது உள்ள இளம்ஜோடிகள் சாதாரண திருமணங்களை விரும்புவதில்லை. மாறாக தங்களின் திருமணங்களை வித்தியாசப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த வகையில் சென்னையை சேர்ந்த தம்பதிகள் தங்களின் திருமணத்தை வாழ்வில் மறக்க முடியாத தருணமாக மாற்ற ஆழ்கடல் 60 அடி ஆழத்தில் சென்று திருமணத்தை நடத்தியுள்ளனர். அதாவது சென்னையில் வசிக்கும் சின்னத்துரை என்பவர் பொறியியல் பட்டதாரி. இவருக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்யபட்டுள்ளது. இதன்படி இவர்கள் இன்று […]
காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திரும ணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு. வாழை […]
பேசியே குடும்பப் பெண்களை கவிழ்த்து 3 கோடி வரை சுருட்டிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் கயல்விழி தம்பதியினர், அவர்கள் இருந்த பகுதியில் தாங்கள் வங்கியில் பணி புரிவதாக கூறி வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலைக்கு தங்களை வாங்கிய அதை பாதி விலைக்கு தருவதாக கூறி அப்பகுதி பெண்களிடம் 3 கோடி வரை பணம் வசூல் செய்துள்ளனர். தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையை கொடுக்கலாம் என கூறி […]
கடற்கரையில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தையை மண்ணில் புதைத்து விளையாடியதால் பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி சீகேர்ஸ் ஓட்டல் அருகே கடற்கரையில் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் மிக உற்சாகமாக விளையாண்டு வந்தனர். அவர்கள் கடற்கரையில் பள்ளம் தோண்டி இடுப்பளவு குழந்தையை புதைத்து மண்ணைப் போட்டு மூடி விளையாடினர். அப்போது […]
வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த தம்பதியை கிராம மக்களே உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவிலுள்ள நிமபல்லி சுரஷாய் என்ற கிராமத்தை சேர்ந்த சரல் பலிமுச்சா மற்றும் சம்பாரி என்ற தம்பதியினர் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்த கிராமத்தினர் வீட்டில் இருந்த இருவரையும் தீ வைத்து கொளுத்தினர். அதில் தம்பதியினர் இருவரும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தார்கள். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]