Categories
உலக செய்திகள்

பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட…. அரியவகை மஞ்சள் வைரம்…. அமெரிக்க தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!

அமெரிக்க மாநில பூங்காவிற்கு சென்ற தம்பதியினர் மஞ்சள் நிற அரியவகை வைரம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவை சேர்ந்த Noreen-Michael Wredberg தம்பதி, நாட்டின் 2 தேசிய பூங்காவிற்கு செல்ல முடிவு செய்தனர். இதன்படி கடந்த மாதம் அமெரிக்காவின் Murfreesboro வில் உள்ள 911 ஏக்கரில் அமைந்திருக்கும் Crater of Diamonds என்ற மாநில பூங்காவிற்கு சென்றுள்ளனர். மேலும் 37.5 ஏக்கரில் உழவு செய்யப்பட்ட இந்த பூங்கா தான் உலகின் ஒரே அறிய வகை வைரம் […]

Categories

Tech |