Categories
உலக செய்திகள்

‘ஹாட் சாஸ் விற்பனை அமோகம்’…. கனடாவை கலக்கும் இலங்கை தம்பதியர்…. சூப்பர் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு….!!

இலங்கை தம்பதியினர் தயாரிக்கும் ஹாட் சாஸிற்கு சூப்பர் மார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கனடாவிலுள்ள வின்னிபெக்கில் இலங்கை தம்பதியரான ராஜகருணாவும் அர்ஷலா டோனாவும் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்களது நண்பர்களுக்காக இலங்கை உணவு பாணியில் சாஸ் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து தற்பொழுது கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா முதல் ஒன்ராறியோ வரை உள்ள பல பகுதிகளில் இருக்கும் Red River Co-op, Sobeys, Safeway, Lucky, Walmart போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இறப்பிலும் இணைபிரியாத தம்பதியர்…. கண்கலங்க வைத்த சம்பவம்…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்காத கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கூலி வேலை பார்த்து வந்த செல்வமும், அவரது மனைவியும் வசித்து வந்தனர். இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த உமா தூக்கத்திலேயே இறந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் செல்வம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து உறவினர்கள் அனைவரும் அவரது உடலை பார்த்துக்கொண்டு அழுதனர். இதற்கிடையே கணவர் இவரது வீட்டிற்கு அருகிலிருந்த கொட்டகையில் துக்கம் தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நான் புகார் கொடுத்தும்”, இவங்க நடவடிக்கை எடுக்கல…. தம்பதியர் தீக்குளிக்க முயற்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சிந்தாமணியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் தொழில்ரீதியாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் அவரது மனைவியுடன் மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரும், அவரது மனைவியும் மண்ணெண்ணெய் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் எங்கள அடிச்சுட்டாங்க…. மனமுடைந்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு …. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தற்கொலைக்கு முயன்ற தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் வட புதூர் பட்டியில் மாயன் என்பவர் அவரது மனைவி மகேஸ்வரிவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாயன் தாய்  ராசாத்தி கடந்த 22ஆம் தேதி இறந்ததையடுத்து அவரது இறுதி காரியம் நடக்கும்போது குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மாயனது தம்பி மனைவி காவல் நிலையத்திற்கு சென்று மாயன் மற்றும் மகேஸ்வரி மீது புகார் கொடுத்துள்ளார். இதனால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற […]

Categories
உலக செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா…? “கட்டுப்பாடுகளை மீறிய தம்பதி”… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பிரிட்டனில்  கட்டுப்பாடுகளை மீறிய தம்பதியருக்கு காவல்துறையினர் 10,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பிரிட்டன் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் , விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியாக கொரோனா அதிகமுள்ள பகுதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும்  சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து பிரிட்டன் வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயிலிருந்து பிரிட்டனுக்கு திரும்பிய ஒரு தம்பதியினர்  தங்களை […]

Categories
உலக செய்திகள்

“27 ஆண்டுகள் கருவில்” உலக சாதனை படைத்த குழந்தை… சுவாரஸ்ய சம்பவம்..!!

26 ஆண்டுகள் பழைய கருவில் இருந்து ஒரு குழந்தை பிறந்து உலக சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் 27 ஆண்டுகள் கருவிலிருந்து குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு மாலி கிப்சன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு குழந்தையின் கரு உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. டீனா மற்றும் பென் கிப்சன் தம்பதியர் இந்த கருவை தத்தெடுத்து, பிறகு கடந்த பிப்ரவரி மாதம் உறைந்த நிலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, அக்டோபர் மாதம் குழந்தை பிறந்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை… பின்னர் வங்கிகளுக்கு டேக்கா… கணவன் மனைவியின் பலே திட்டம்..!!

கடன் வாங்கி தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். கடன் வாங்கி தேவையான பொருட்களை வாங்கலாம். அதையே ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி விட்டு அதனை கட்ட முடியாமல் மோசடியில் ஈடுபட்டால் நாலு சுவருக்குள் அமர்ந்து கம்பி எண்ண வேண்டியது தான். ஈரோட்டை சேர்ந்த கார்த்திக்-ராதிகா தம்பதியினர், கனரா வங்கியின் ஈரோடு வில்லரசம்பட்டி கிளைக்கு சென்று ராதிகா கார் லோன் கேட்டுள்ளார். தன்னை […]

Categories

Tech |