Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குலதெய்வ கோவிலில் வைத்து மகளை கொலை செய்த தம்பதியினர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு …!!

மகளை கொலை செய்த தம்பதியினருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைகுளம் தெருவில் இன்ஜினியரான முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது மகள் இருந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆம் ஆண்டு குலதெய்வ கோவிலில் வைத்து தம்பதியினர் தங்களது மகளுக்கு […]

Categories

Tech |