சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டியில் வசித்து வருபவர் தினேஷ்குப்தா. இவரது மனைவி லட்சுமி ஆவார். கணவன்- மனைவி இரண்டு பேரும் தங்களது 4 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைசெய்ய முயன்றனர். இதனை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் கணவன்- மனைவி இருவரையும் குழந்தையுடன் […]
Tag: தம்பதியினர்
இந்தியாவில் இருந்து பிரான்சுக்கு போக முயன்ற ஒரு தம்பதியை சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது பிஸ்வஜித்தாஸ், ரிங்குதாஸ் எனும் அந்த தம்பதியரிடம் பிரெஞ்சு பாஸ்போர்ட்களும், இந்திய பாஸ்போர்ட்களும் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரெஞ்சு பாஸ்போர்ட்டில் பிஸ்வஜித் சர்க்கார், ரிங்கு சர்க்கார் எனவும் இந்திய பாஸ்போர்ட்டில் பிஸ்வஜித் தாஸ், ரிங்கு தாஸ் எனவும் அவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன் அவர்களை சோதனையிட்ட போது பங்களாதேஷ் நாட்டின் குடியுரிமை ஆவணங்களும் இருந்துள்ளது. விடயம் என்னவெனில் அவர்கள் […]
குஜராத் மாநிலத்தில் தன்வி- ஹிமான்ஷு படேல் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் ஒவ்வொரு மாதமும் கைநிறைய சம்பாதிக்கும் கார்ப்பரேட் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து மனநிறைவு இல்லாத அந்த வேலையை அவர்கள் உதறிவிட்டு, கடந்த 2019 ஆம் வருடம் சொந்தமாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டனர். அதன்பின் ஆரம்பத்தில் தேனீ வளர்ப்பில் அவர்கள் நஷ்டத்தை சந்தித்த போதும் அதன் வாயிலாக கற்ற படிப்பினைகளால், தற்போது வருடத்துக்கு 9 டன் தேனை உற்பத்தி செய்கின்றனர். இதன் வாயிலாக […]
மராட்டிய மாநிலம் சட்டாரா பகுதியை சேர்ந்தவர் சிந்து சனாப். இவர் ஒரு வனச்சரக பெண் அதிகாரியாக காட்காவன் காவல் வனப்பகுதியில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் பணி முடிந்து வரும் போது, இவரை கணவன் மற்றும் மனைவி என்று 2 பேர் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதுபற்றி வனச்சரக பெண் அதிகாரி கூறுகையில், பணியில் சேர்ந்ததிலிருந்தே அந்த நபர் என்னை மிரட்டியும், பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதற்கு நான் அடிபணியவில்லை. […]
35 ஆண்டுகள் பழமையான வீட்டை ஊழியர்கள் எந்த விரிசலும் ஏற்படாமல் ஐந்து அடி உயரத்திற்கு தூக்கி கட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் 9வது தெருவில் ராமகிருஷ்ணன்- பிரீத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அந்த தெருவில் பலமுறை மாநகராட்சி சார்பில் சாலைகள் போடப்பட்டுள்ளது. மேலும் இவரின் வீட்டிற்கு அருகே புதியதாக வீடுகளும் கட்டப்பட்டன. இதனால் இந்த தம்பதியினரின் வீடானது தாழ்வானது. […]
சில நாட்களுக்கு முன்பு ரொறொன்ரோ நகரில் மாயமான தம்பதியினர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி கனடாவில் உள்ள Markham எனும் நகரில் வசித்து வந்த தம்பதிகளான Quoc Tran (37), Kristy Nguyen (25) ஆகிய இருவரும் ரொறொன்ரோ நகரில் திடீரென மாயமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் இருவரும் Highway 7 East and Warden Avenue பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் […]