Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் குட்டிகரடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த தம்பதியினரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் மற்றும் ஜோதி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து வேல்முருகன் மற்றும் ஜோதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகள்களை கொன்ற கொடூர தம்பதிகள்…. தற்போதைய நிலை என்ன….? தகவல் தெரிவித்த மருத்துவர்…!!

ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா. இவர்களுக்கு அலெக்கியா (27 வயது) மற்றும்  சாய் திவ்யா (22 வயது) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதிகள் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி பக்தியின் மூலம் அற்புதங்கள் செய்ய போவதாக கூறி பூஜை அறையில் வைத்து தனது இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்து […]

Categories

Tech |