Categories
தேசிய செய்திகள்

கந்துவட்டி தொல்லை: விரக்தியில் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது “தற்கொலை செய்துகொண்டது சதீஷ் சந்திரா (42) மற்றும் அவரது மனைவி மன்சா தேவி (40) என்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரும் பசந்த் விகார் காலனியில் வசித்து வருகின்றனர். இதில் சதீஷ் சந்திரா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது மனைவி அருகிலுள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமான 1 வருடத்தில்….. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. சேலத்தில் பரபரப்பு…!!

குடும்ப தகராறில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியாவின் அண்ணனான தேவராஜை கார்த்திக் செல்போன் மூலம் அழைத்துள்ளார். அப்போது உனது தங்கை தற்கொலை செய்து […]

Categories

Tech |