கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியந்தக்கா கிராமத்தில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவகாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அலமேலு என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக மின் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று அலமேலுவும், அவரது கணவரும் இணைந்து சிவகாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]
Tag: தம்பதி கைது
மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா […]
கனடாவுக்கு தப்பி செல்ல முயற்சித்த தம்பதியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நியூஜெர்சி என்ற பகுதியில் வசித்து வந்த தம்பதியர் கனடாவுக்கு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் கைது செய்துள்ளனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கணவர் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அவர் தனது 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சில வருடங்களுக்கு முன்பு கைது […]