தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்துவுக்கு முத்தம்மாள் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மாரிமுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததோடு, கோவில்களுக்கும் சென்றார். நேற்று முன்தினம் தம்பதியினரின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை […]
Tag: தம்பதி தற்கொலை
மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கருணாகரச்சேரி ராமாபுரம் நியூ தெருவில் விவசாய கூலி தொழிலாளியான தனசேகர்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(17) என்ற மகனும், மவுனிகா(24) என்ற மகளும் இருந்துள்ளனர். மவுனிகாவுக்கு திருமணமாகி கணவன் மற்றும் இரண்டு வயதுடைய மகன் இருக்கிறான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக ஹரிஷ் […]
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே சூலகுண்டே பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சந்திரசேகர் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை பாக்கியம் இல்லை. இவர்கள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சசிகலா மற்றும் சந்திரசேகர் உணவு அருந்திவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு […]
தாவணகெரே அருகே பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர் ஆல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாவணகேரே டவுன் அருகே உள்ள பரத் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சுமா என்ற மனைவியும் துருவா என்ற மகனும் உள்ளனர். சுமா கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் அவருடைய கணவர் பல லட்சக்கணக்கில் செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுமா தம்பதியினர் […]
குழந்தை இல்லாத ஏக்கத்தால் காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் மகாவைகுண்டம்- கரிசூழ்ந்தாள். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியில் வசித்து வந்தனர். மகா வைகுண்டம் சிசிடிவி பொருத்தும் பணி செய்து வந்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தாலும் குழந்தை இல்லை. இதனால் குழந்தைப்பேறு வேண்டி தம்பதியினர் இருவரும் பல […]