Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…” ஒரு குடும்பம் செய்த காரியம்”… திருச்சி அருகே பரபரப்பு..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும்  நிகழ்வு  நடைபெற்றது . அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியினர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க  முயன்றனர். இதனை பார்த்த காவல் துறையினர் ஓடி  வந்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கைகளில் வைத்திருந்த பையை  பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி தனி இடத்திற்கு அழைத்துச் […]

Categories

Tech |