ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தம்பதியர் படகிலேயே வாழ தீர்மானித்த நிலையில், புயலில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த Annemarie-Karl Frank என்ற தம்பதி படகில் வாழ முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் தங்கள் படகில், அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவரை ஏற்றிக்கொண்டு பயணித்திருக்கிறார்கள். அப்போது, திடீரென்று கடும் புயல் உருவானது. அதில், படகு சிக்கியது. இதனைத்தொடர்ந்து, Annemarie படகில் இருக்கும் பாய் மரத்தை சரி செய்ய சென்றுள்ளார். அப்போது, […]
Tag: தம்பதி பலி
சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மாகாணத்தில் Chatelaine என்ற பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசித்த தம்பதியர் தான் இறந்து கிடந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையின் படி 64 வயதுடைய அந்த நபர், தன் 58 வயது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. எனினும் அந்த குடியிருப்பின், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னம்பட்டியில் சிக்கணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு வீரதிம்மு என்ற மகள் உள்ளார். வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் சிக்கணன் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் சிக்கணன், அவரது மனைவி மற்றும் மகளுடன் கடந்த 12-ஆம் தேதி தியேட்டரில் படம் பார்ப்பதற்காக மோட்டார் […]
ஈரோடு மாவட்டத்தில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை கோட்டைப் பகுதிக்கு அடுத்த முள்ளம் பட்டி ஓல பாளையத்தில் 75 வயதுடைய மாணிக்கம் என்ற பழனிசாமி என்பவரும் அவருடைய மனைவி (71) முத்தம்மாள் என்பவரும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உண்டு. இரண்டு மகன்களும் திருமணமாகி வெளியூரில் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் வயதான தம்பதி அவர்கள் சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவர் மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது […]