Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய தம்பதி…. துணிச்சலாக காப்பாற்றிய நபர்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வெள்ளத்தில் சிக்கிய தம்பதியினரை வாலிபர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றபட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அணைக்கு எதிரிலிருக்கும் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளம் வருவதை பார்த்த சுற்றுலா பயணிகள் கரையை நோக்கி ஓடியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிய தம்பதியினர் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளனர். இதனை பார்த்ததும் […]

Categories

Tech |