Categories
மாநில செய்திகள்

“தம்பி” என ஏன் பெயர் வைத்தோம்….? இதுதான் காரணமா…? முதல்வர் விளக்கம்….!!!

தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள், வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல் முக ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடருகான லோகோவாக குதிரை காயினுக்கு தமிழக அரசு தம்பி என பெயர் வைத்தது. ஆனால் தம்பி என்ற பெயருக்கான காரணம் பலருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது அதற்கான காரணத்தை சொல்கிறேன். அண்ணா […]

Categories
தேசிய செய்திகள்

100 ரூபாய்க்காக தகராறு…. அண்ணனை கொலை செய்த தம்பி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 100 ரூபாய்க்கு தகராறு செய்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாய்ரிஹா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுதயா பால். இவரது தம்பி தீன்தயால். இவர் சம்பவ தினத்தன்று தனது அண்ணனிடம் 100 ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு உனக்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீன்தயால் அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் சண்டை அதிகரிக்க ஆவேசமடைந்த தம்பி […]

Categories
அரசியல்

“ஓட்டு போட வந்த முதியவர்…” யார் என தெரிந்த பின்னர் ஏற்பட்ட பரபரப்பு….!!

தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் விருதுநகர் 15வது வார்டு பகுதியில் உள்ள வாக்குபதிவு மையமான சுப்பையா நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் தம்பி வாக்குப்பதிவு மையத்திற்கு தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்திருந்தார். அவருக்கு வயது 95 ஆகும். தள்ளாடிய நிலையில் மிகவும் சிரமப்பட்டு தனது வாக்கை செலுத்த வந்தவர் அன்பழகனின் தம்பி என்பது பலருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! கள்ளத்தொடர்பில் இருந்த “அக்கா”…. துண்டு துண்டாக வெட்டிய தம்பி…. பிரபல நாட்டில் நடந்த பகீர் சம்பவம்….!!

ஜெர்மனியில் திருமணம் முடிந்த பிறகு வேறொரு ஆணுடன் பழகிய தனது அக்காவை அவரது 2 தம்பிகளும் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் 34 வயதுடைய ஆப்கன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த இளம்பெண் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு மற்றொரு ஆணுடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண்ணின் 2 தம்பிகளுக்கும் தனது அக்காவின் நடத்தை பிடிக்காமல் போயுள்ளது. ஆகையினால் அந்த இளம்பெண்ணை 2 தம்பிகளும் பெர்லினுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி…… யாருன்னு தெரியுமா…..?

பிரபல நடிகரின் தம்பி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘FIR’. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், இவரின் சகோதரர் ருத்ரா தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பியை பார்த்துள்ளீர்களா..? ரக்ஷா பந்தனை முன்னிட்டு அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

ரக்ஷா பந்தனை முன்னிட்டு தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் செல்லும். மேலும் இவரது நகைச்சுவையான பேச்சிற்க்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரியங்கா அவரது […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய தம்பிக்கு…. கல்லீரல் தானம் செய்த சகோதரிகள்…. “ரக்சா பந்தன் பரிசு”….!!!!

இன்று நாடு முழுவதும் சகோதரப் பாசத்தை உணர்த்தும் ரட்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பதாயூன் பகுதியில் சகோதரரின் உயிரை காப்பாற்ற அவரின் உடன்பிறந்த சகோதரிகள் இருவர் ஆளுக்கொரு கல்லீரல் வழங்கி உறுப்பு தானம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. சகோதரன் கிருஷ்ணாவின் (14) இரண்டு கல்லீரல்களும் பழுதாகி அவர் உயிருக்கு போராடி வந்த நிலையில் அவரின் சகோதரிகள் பிரேமா, நேகா ஆகியோர் தலா ஒரு கல்லீரலை தானம் செய்து ரக்ஷா பந்தன் தினத்தில் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடித்துவிட்டு வீட்டுக்கு வராதே… அண்ணனை திட்டிய தம்பி… திடீரென கேட்டு சத்தம்… பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

குடி போதையில் வந்த அண்ணன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநிலம் சண்டி மந்திரியில் உள்ள சுணபட்டி என்ற பகுதியில் வசிக்கும் அஜித் சிங் மற்றும் சத்னம் சிங் என்று இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் வங்கி பாதுகாப்பு ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக வேலையை இழந்தவர்கள் வங்கியில் கொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை தன் வசம் வைத்திருந்தனர். கடந்த சனிக்கிழமை சத்னம் தன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அண்ணன்… அடித்தே கொலை செய்த தம்பி… அதிரவைத்த சம்பவம்…!!!

பெங்களூரு மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அண்ணனை தம்பி அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்மகளூரூ பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் 45 வயதான மகாவீரர் என்ற நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் பூரணமாக குணம் அடைவதற்கு முன்பு வீட்டிற்கு வந்து இருந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

என் தம்பியுடன் உல்லாசமாக இரு… மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவன்… மனைவி எடுத்த முடிவு..!!

திருமணம் செய்த மனைவியை தம்பியுடன் உல்லாசமாக இருக்க சொல்லி சித்திரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் 34 வயதுடைய பெண்ணொருவருக்கு 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் நைஜீரியாவின் லாகோஸ்ல் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதையடுத்து சிறிது நாட்களில் அந்தப் பெண்ணும் லாகோஸ்க்கு சென்று  தன் கணவனுடன் தங்கிய வந்திருந்தார். பின்னர்  2016 இல் தனது குழந்தையுடன் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்ட தம்பி….” விரக்தியில் அண்ணன் செய்த காரியம்… கொடூரம்..!!

அண்ணனுக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்டதால் அண்ணன், தம்பியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெஹ்ருகா கிராமத்தை சேர்ந்த குஷ்வாஹா என்பவர் வாழ்ந்து வருகிறார். அவர் தனக்கு முன்னதாக தம்பி திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் கணவன் மனைவி இருவரும் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போது தம்பி என்றும் பாராமல் அவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அண்ணன்-தம்பி இப்படியா பண்ணுறது” கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில் கத்திக்குத்தால் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் அண்ணன் தெய்வலிங்கம் தம்பி அழகுலிங்கம் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். அதே பகுதியில் ஜனகவேல் என்பவரும் வசித்து வந்தார். இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஜனகவேலுடன் முன்விரோதம் இருந்திருக்கிறது. இதையடுத்து சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அண்ணனும், தம்பியும் ஜனகவேலை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்கள். இதனால் படுகாயமடைந்த ஜனகவேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த சோழவந்தான் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள்

அண்ணன் முறை உள்ளவரோடு உல்லாசம்…”நேரில் பார்த்த தம்பி”… பின்னர் நடந்த கொடூரம்..!!

திருமணத்திற்குப் பின்பு அண்ணனோடு உல்லாசமாக இருந்த பெண்ணை தம்பி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார். இவருக்கும் சுப்புலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பத்து வயதில் ஒரு மகள் உண்டு. மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் விஜயகுமார் தனது மகளுடன் வண்ணாரப்பேட்டையில் தாய் வீட்டில் வசித்து வருகிறார் இதனால் சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு வண்ணாரப்பேட்டையில் உள்ள சுப்புலட்சுமியின் தம்பி அக்காவை பார்க்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அக்காவைக் கொன்ற தம்பி… கள்ளக் காதலால் ஏற்பட்ட கொடூரம்…!!!

சென்னை எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை, தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 19வது பிளாக்கை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு பத்து வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் விஜயகுமார் தனது தாய் வீட்டிற்கு தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். நேற்று முன்தினம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ. 3000 பணத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்…!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 3000 ரூபாய் பணத்திற்காக அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணன் தம்பியான சிவக்குமார், குமரவேல் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் சலக்கு தெருவை   சேர்ந்தவர்கள். நேற்று இரவு சிவகுமார் தனது தம்பி குமரவேல்யிடம் கத்தியை காட்டி, 3000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த குமரவேல்லை, துரத்தி துரத்தி கத்தியால் சிவகுமார் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் […]

Categories

Tech |