Categories
மாநில செய்திகள்

தம்பிதுரை மீது நில ஆக்கிரமிப்பு புகார்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை அளந்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த கோனாம்பேடு கிராம பொது நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்காக ஏராளமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. கிராம […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா விவகாரம் …! பிரதமருடன் எம்பி திடீர் சந்திப்பு… அதிமுகவில் பரபரப்பு….!!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்திருக்கிறார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முன்னாள் மக்களவை துணை சபாநாயகராகவும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை. பிரதமர் மோடியை இந்த தருணத்தில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்திலேயே ஒருபக்கம் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் […]

Categories

Tech |