Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. அண்ணன் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காசிராஜன், லட்சுமண பெருமாள், சக்தி பாலன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் காசிராஜனும், லட்சுமண பெருமாளும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனையடுத்து சக்தி பாலன் திருமணமாகாமல் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமண பெருமாள் மதுபோதையில் அடிக்கடி தாயாரிடம் சொத்து கேட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இறந்த ஆட்டை வாங்கியதால் தகராறு… கொடூரமாக கொலை செய்யப்பட்ட தம்பி… திருச்சியில் பரபரப்பு…!!

இறந்த ஆட்டை விலைக்கு வாங்கிய தகராறில் அண்ணன் தம்பியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அமராவதி சாலை கிராமத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இவரின் இளையமகன் லாரி டிரைவரான ரவிக்குமார் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள எருமப்பட்டி பகுதியில் குடும்பத்தை விட்டு தனித்து வசித்து வருகிறார்கள். […]

Categories

Tech |