கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் பலமுறை கண்டித்தும் அதை கேட்காத பாபு நான்கு நாட்களுக்கு முன் மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாபுவின் தம்பி சாபு எவ்வளவு சொல்லியும் திருந்தாத அண்ணனை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்நிலையில் அவர் குடித்து வந்ததை கண்ட சாபு அண்ணனின் கழுத்தை நெரித்து அருகே உள்ள […]
Tag: தம்பி கைது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூலித்தொழிலாளியை தம்பி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தோப்பு தெருவில் பாரதிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிபாலன் என்ற மகன் இருந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கவிதாசன் என்ற தம்பி உள்ளார். கவிபாலனுக்கும், கவிதாசனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கவிபாலனுக்கும், கவிதாசனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. […]
காவேரிப்பாக்கம் அருகே உயிர் இழந்த தாயின் காரிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்காவை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள சிறுகரும்பூர் என்ற கிராமத்தில் 50 வயதுடைய சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது மகளை, உடன் பிறந்த தம்பி ஜோதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஜோதியின் தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால் நேற்று முன்தினம் இரவு காரிய நிகழ்ச்சி நடந்தது. […]