குடித்து விட்டு தகராறு செய்த தம்பியை அண்ணண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .. கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு உக்கடம் பகுதியில் எஸ். எச். காலனி அமைந்துள்ளது. அந்த காலனியில் முத்தான் என்ற செல்வராஜ் (40) வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது, இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு (52) வயதில் சுப்ரமணியம் என்ற அண்ணன் இருக்கிறார் , இவரும் அதே காலனியில் வசித்து வருகிறார். தம்பி செல்வராஜ் தினமும் […]
Tag: தம்பி கொலை
சுவிட்சர்லாந்தில் ஒரு குடியிருப்பில் அக்காள், தம்பி இருவரும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் இருக்கும் Frick என்ற பகுதியின் ஒரு குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சகோதரர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதாவது, 26 வயதுடைய அந்த பெண் தான், தன் சகோதரரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். அதன்பின்பு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, சகோதரர்கள் இருவரும் கடுமையாக சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கியது […]
மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தகராறு செய்த தம்பியை அண்ணன் கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரியங்காவல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் மற்றும் வெங்கடேசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் இருந்த வெங்கடேசன் தனது அண்ணன் சிவகுமாரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தகராறு செய்துள்ளார். இதனால் சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சிவகுமார் வெங்கடேசனை கீழே தள்ளியதால் […]
ஹைதராபாத் மாநிலத்தில் சொத்து தகராறில் அண்ணன் மனைவியை தேங்காய் வெட்டும் அரிவாளால் தம்பி வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஷபனா பேகம்.இவரின் கணவர் ஜஹாங்கிர். இவருக்கும் இவரின் தம்பிக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி அவர் தம்பி ஜஹாங்கிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். ஒருநாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆத்திரத்தில் ஜஹாங்கிரின் தம்பி காசா ஷபனாவை தேங்காய் வெட்டும் அரிவாளால் […]