பார்வையாளர்கள் முன்னால் இந்தியில் பேசும்போது நடுக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “மிகுந்த தயக்கத்துடன் தான் நான் இந்தி பேசுகிறேன். நான் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இந்திக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சரியான வழியில் செல்லவில்லை எனவும் வாஜ்பாய் மற்றும் மோடி ஆட்சியில் இந்தியாவின் உட்கட்டமைப்பு சிறந்தமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஏர்இந்தியா […]
Tag: தயக்கம்
கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசிகளை செய்து கொள்ளலாம் என அமைச்சர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பதினோராவது மெகா தடுப்பூசி திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மின் தங்க சாலையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 74 லட்சத்து […]
மாணவ, மாணவிகள் எந்த தயக்கமுமின்றி பாலியல் புகார்களை அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்கதையாகி வருவதால் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “மாணவ மாணவிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாலியல் புகார்களை அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் விவரங்கள் கட்டாயம் பாதுகாக்கப்படும். போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு […]
கோவிட் தடுப்பூசிக்காண முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். கொரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி வந்தது. சில நாட்களுக்கு முன்பு அதற்கான தடுப்பு மருந்துகளையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர் “கோவின்” என்ற ஆப்பிள் பதிவேற்றம் […]
வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் விடுப்பு வழங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கான விடுப்பு முறையில் மாற்றம் செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றனர்.கொரோனா பரவலை தடுக்க பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். வீட்டிலிருந்து பணியாற்றும் முறையால் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற நிர்பந்திக்கப் படுவதாகவும் அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. […]